Category: Tamil Worship Songs Lyrics

  • Potrum Potrum Punniya Naadarai போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

    போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப்…

  • Potriduvom Pugazhnthiduvom போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

    போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்பொற்பரன் இயேசுவையேபுவியில் அவர் போல் வேறில்லையே தந்தையைப்போல் தோளினிலேமைந்தரெம்மைச் சுமந்தவரேஎந்நாளுமே அவர் நாமமேஇந்நிலத்தே நாம் துதித்திடுவோம் கன மகிமை புகழடையகருணையால் ஜெநிப்பித்ததாலேகனலெரியும் சோதனையில்கலங்கிடுமோ என் விசுவாசமே ஞாலமெல்லாம் கண்டதிசயிக்கஆவியின் அபிஷேகத்தாலேஏக சரீரமாய் நிறுத்தஇனைத்தனரே நம்மை தம் சுதராய் ஆதி அப்போஸ்தல தூதுகளால்அடியோரை ஸ்திரப்படுத்திசேதமில்லா ஜெயமளித்தேகிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே சீயோனே மா சாலேம் நகரேசீரடைந்தே திகழ்வாயேசேவிப்பாயே உன் நேசரையேசிறப்புடனே இப்பார்தலத்தே Potriduvom pugazhnthiduvom Lyrics in Englishpottiduvom pukalnthiduvomporparan Yesuvaiyaepuviyil avar pol vaerillaiyae thanthaiyaippol tholinilaemaintharemmaich sumanthavaraeennaalumae…

  • Potridu Aanmame Sristi Karthavaam போற்றிடு ஆன்மமே சிஷ்

    போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை;ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை;கூடிடுவோம் பாடிடுவோம் பரனை மாண்பாய் சபையாரெல்லோரும். போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை;ஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மை;ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்; யாவும் அவர் அருள் ஈவாம். போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை;தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை;பேரன்பராம் பராபரன் தயவை சிந்திப்பாய் இப்போதெப்போதும். போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்;ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்;சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே வணங்கி…

  • Potri Thuthipom Em Deva போற்றித் துதிப்போம் எம் தேவ

    போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனே – நேற்றும்இன்றும் என்றும் மாறா இயேசுவைநாம் என்றும் பாடித்துதிப்போம் இயேசுவென்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசரேசுவை நான் என்றும்போற்றி மகிழ்ந்திடுவேன் கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில் – காக்கும்கரம்கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்சோர்ந்தமிழ்ந்து மாளாதேஆர்ப்பின் ஜெய தொனியோடேபாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் தாய் தன் பாலகனையே மறப்பினும்நான் மறவேன் என்று சொன்னதால்தாழ்த்தி என்னையவர் கையில் தந்துஜீவ பாதை என்றும் ஓடுவேன் பூமியகிலமும்…

  • Potri Paduvom போற்றி பாடி துதிப்போம்

    போற்றி பாடி துதிப்போம்இயேசு நாமம் துதிப்போம்சர்வலோக நாதா உமக்குகோடி கோடி ஸ்தோத்திரம்தேவனே வாரும் ஆவியே வாரும்ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2 இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளைவானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து…

  • Potri Paadukindren போற்றி பாடுகின்றேன்

    போற்றி பாடுகின்றேன் நான் – தேவாஉந்தன் நாமத்தை – தேவாஉந்தன் நாமமே உயர்ந்த நாமமே மகிமை செலுத்துகிறேன் – தேவாஉந்தன் நாமத்தை – தேவாஉந்தன் நாமமே உயர்ந்த நாமமே Potri Paadugindraen Naan… DevaUndhan Naamathi… DevaUndhan Naamamae Uyarndha NaamamaeMagimai Seluthugiraen DevaUndhan Naamathai DevaUndhan Naamamae Uyarndha Naamamae

  • Potri Paadi Thudhippom போற்றி பாடி துதிப்போம்

    போற்றி பாடி துதிப்போம்இயேசு நாமம் துதிப்போம்சர்வலோக நாதா உமக்குகோடி கோடி ஸ்தோத்திரம்தேவனே வாரும் ஆவியே வாரும்ஆர்ப்பரிக்கின்றோம் அல்லேலுயா – 2 இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே (2)ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளைவானமே பூமியே கர்த்தரை கொண்டாடிடு – தேவனே கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணி பாடுவோம்மகிமையின் தேவனை போற்றி பாடுவோம் (2)தூதர் வாழ்த்தும் தேவன் துயர் போற்றும் தேவன்மாசில்லா இயேசுவை வாழ்த்தி என்றும் வணங்குவோம்- தேவனே நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து…

  • Pothum Neenga Pothum போதும் நீங்க போதும்

    போதும் நீங்க போதும்உம் சமூகம் உம் பிரசன்னம் எப்போதும் நீர்தானையாஎன்முன்னே நீர்தானையாஇயேசையா என் மீட்பரே உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையாஇதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்இயேசையா என் மீட்பரே என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றதுஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானேஇயேசையா என் மீட்பரே உம் சமூகம் வாழ்கின்ற நான்உண்மையிலே பக்கியவான்எப்போதும் உம்மைத் துதிப்பேன்எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்இயேசையா என் மீட்பரே இவ்வுலக வாழ்வைவிடஉம் சமூகம் மேலானதுபெலத்தின் மேலே பெலனடைவேன்வருகையிலே உம்மைக் காண்பேன்இயேசையா என் மீட்பரே அழுகையெல்லாம்…

  • Pothagar Vanthu Vittar போதகர் வந்துவிட்டார்

    போதகர் வந்துவிட்டார்உன்னைத் தான் அழைக்கிறார்எழுந்து வா (4) கண்ணீர் கடலில் மூழ்கிகலங்கி தவிக்கிறாயோகலங்காதே திகையாதேகர்த்தர் உன் அடைக்கலம் – மகனே பாவச்சேற்றில் மூழ்கிபயந்து சாகிறாயோதேவமைந்தன் தேடுகிறார்தேற்றிட அழைக்கிறார் மகனே கல்வாரி சிலுவையைப் பார்கதறும் இயேசுவைப் பார்உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்உன் துக்க சுமந்து கொண்டார் துன்பம் துயரம் உன்னைசோர்வுக்குள் ஆக்கியதோஅன்பர் இயேசு அழைக்கிறார்அணைக்கத் துடிக்கிறார் Pothagar Vanthu Vittar Lyrics in Englishpothakar vanthuvittarunnaith thaan alaikkiraarelunthu vaa (4) kannnneer kadalil moolkikalangi thavikkiraayokalangaathae thikaiyaathaekarththar…

  • Poshipavar Neere போஷிப்பவர் நீரே

    போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரேபரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே சோர்ந்து போனாயோ கவலைப்படாதேஇயேசு உன்னை சுமப்பார்மகிழ்ச்சியாக்குவார் இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர்வல்லவர் உலகம் வனாந்திரம்பரலோகம் மகிழ்ச்சியே தண்ணீ மேல் நடப்பார் அற்புதங்கள்செய்திட்டார் – உன் பிரச்சனைஎம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம் அல்லேலுயா பாடுவோம்தேவனை துதிப்போம் Poshipavar neere Lyrics in English poshippavar neerae paathukaappu neeraeparikaari neerae en iratchakarum neerae sornthu ponaayo kavalaippadaathaeYesu unnai sumappaarmakilchchiyaakkuvaar Yesu neer periyavar…