Category: Tamil Worship Songs Lyrics
-
Paara Siluvaiyinai Thoelil பாரச் சிலுவையினை தோளில்
பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்பாதம் என் தெய்வம் அல்லவோ!தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்ஞாபகம் நான் அல்லவோ!அவர் ஞாபகம் நான் அல்லவோ! ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்குஇருபக்கம் கள்வர் அல்லவோ!பாவம் அறியா அவர் பாதத்தில்பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!சுப பாக்கியம் தந்தாரல்லோ! கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்கபார்த்திபன் சாவதன்றோ!தன்னலமாகச் சென்ற பாதகன்எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோஅவர் பொற்பாதம் ஆணி அல்லோ! கல்வாரி மலையில் நின்றிடும் சிலுவையேமாபாவி நானும் வந்தேன்!தொங்கிடும் என் தெய்வம்தங்கிட என் உள்ளம்…
-
Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்
அல்லேலூயா கீதம் பாடுவேன் பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்பரிசுத்தவான்களோடு இணைத்தார்இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்அல்லேலூயா! அல்லேலூயா! பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதேபரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதேஉடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமேஇயேசுவின் சிலுவை அடிவாரமே! தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானேசுந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்உள்ளத்தில் கிறிஸ்து வந்து…
-
Paar Nam Paaratham Paar பார் நம் பாரதம் பார்
நமது பாரதம் பார் நம் பாரதம் பார்! பார் வறண்ட உள்ளம் பார்!தூய்மை நாடும் கூட்டத்தார் பாவம் போக்க அலைகின்றார்பார்! பார்! பார்! சேர்! தூய சேனை சேர்!சேர்! பார் மீட்கும் சேனை சேர்! தேவனின் கரத்தினின்று வல்ல காரியங்களைபெற்றுக்கொள்ள நீ எதிர்பார்தேவநாம மகிமைக்கென்று பெரிய சாதனைகனைதிட்டம்தீட்டி செய்துவிடப் பார்! தேவனின் ஒத்தாசையால் இந்த சந்ததிநித்திய வாழ்வு பெற்று மகிழும் பார்உந்தன் ஜெபத்தையும் உந்தன் முயற்சியையும்தேவன் கனம் பண்ணுவார் பார்! Paar Nam Paaratham Paar! Lyrics…
-
Paar Munnanaiyil Devakumaran Win Aalum பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்
பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும் பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்நாதர் பாலகனாய் நம்பாவம் யாவும் தம்மீதுஏற்கும் தேவாட்டுக் குட்டித் தோன்றினார் மாதூய பாலன் மீட்பின் நல்ல வேந்தன் மாசற்றோராகப் பூவில் வாழ்ந்தார் தீயோனை வென்று நம் பாவம்போக்கி மகிமை மீட்பர் ஆளுகின்றார் தீர்க்கர் முன்கூற, விண்தூதர் பாட விந்தையின்பாலன் வந்துதித்தார் பூலோக மீட்பர் பாதாரம்சேர்வோர் அழியா வாழ்வைக் கண்டடைவார் Paar Munnanaiyil Devakumaran Win Aalum Lyrics in English paar munnannaiyil thaevakumaaran…
-
Paar Munnanai Ondril Thottil பார் முன்னணை ஒன்றில் தொட்டில்
பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம். மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர். என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே. Paar Munnanai Ondril Thottil…
-
Paamalai Padiduvom Savariyarae பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு பாமாலை பாடிடுவோம் சவேரியாரே – உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே – உமக்கு கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே இறையரசின் தூதுவரே சவேரியாரே – 2 இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே – 2 இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே வாழியவே வாழியவே சவேரியாரே – எங்க…
-
Paalarae, Or Naesar Unndu பாலரே, ஓர் நேசர் உண்டு
பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே;நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே;உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்,இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும். பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச நாட்டிலே;பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே;ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?அங்குள்ளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ! பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டில், நீர்நல் மீட்பரின் பேரன்பால் பொற் கிரீடம் அணிவீர்;இப்போது மீட்பைப் பெற்று…
-
Paalar Ghayirithu Paasamai Vaarum பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும். அனுபல்லவி தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப் — பாலர் சரணங்கள் பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் — பாலர் தேடி வந்தலையும் தேசிகருண்டு,பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டுநாடி மீட்பர் பாதம் பாலர்…
-
Paalaivanamai Irundha Engala பாலைவனமாய் இருந்த எங்களை
பாலைவனமாய் இருந்த எங்களைசோலைவனமாய் மாற்றினீரய்யா அறுந்த கொடியைப் போலிருந்தோமேஎங்களை செடியோடே இணைத்துவிட்டீரே கண்ணீரிலே மூழ்கியிருந்தோமேஎங்களை களிப்பாக மாற்றினீரையா வறண்ட நிலத்தைப் போலிருந்தோமேஎங்களை வயல்வெளியாய்மாற்றினீரையா Paalaivanamai Irundha Engala Lyrics in English paalaivanamaay iruntha engalaisolaivanamaay maattineerayyaa aruntha kotiyaip polirunthomaeengalai setiyotae innaiththuvittirae kannnneerilae moolkiyirunthomaeengalai kalippaaka maattineeraiyaa varannda nilaththaip polirunthomaeengalai vayalveliyaaymaattineeraiyaa
-
Paalai Kidantha Desam பாழாய் கிடந்த தேசம்
பாழாய் கிடந்த தேசம்ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும், சந்தோஷமும்.துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர்சீயோனுக்கு ஆறுதல் செய்தார்அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்தேறுதலடையச் செய்தாரேஅதின் வனாந்திரத்தை ஏதேனைப் போலாக்கினார்அதின் அவாந்திர வெளிகள்கர்த்தரின் தோட்டம் போல் ஆனதேபள்ளங்களெல்லாம் உயர்த்தப்படுதேமலைகள்குன்றுகள் தாழ்த்தப்படுதேகோணலானவைசெவ்வையாகுதேகரடு முரடுகள் வழியாய்மாறுதே சீயோன் சிறை மாறிப்போகுதேசொப்பனம்காண்ப தைப் போல ஆகுதேகர்த்தர்பெரியக் காரியம் செய்தார்புறஜாதிகள் சொல்லக் கேட்குதே Paalai Kidantha Desam Lyrics in English paalaay kidantha thaesamaethaenaip pola aanathaemakilchchiyum, santhoshamum.thuthiyumgeetha saththamum engum kaetkuthaekarththarseeyonukku aaruthal seythaarathin paalaana sthalangalaiyellaamthaeruthalataiyach…