Category: Tamil Worship Songs Lyrics

  • Karthar Nallavare Avar கர்த்தர் நல்லவரே அவர்

    கர்த்தர் நல்லவரே அவர் கிருபைஎன்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமேபாடி போற்றிடுங்களே… -2 தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரேபாடி போற்றுங்களே – 2அவருடனேகூட நம்மை எழுப்பிஉட்கார வைத்தாரே உன்னதங்களிலே உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன்இராஜாதி இராஜா நீரே (2) கிருபையால் என்னை மன்னித்தீர் தேவாஉம்மையன்றி யாரை பாடுவேன் – 2எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன்(என்) வாழ்வினில் வராவிட்டால் – 2மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)கரம் நீட்டி அன்பாய் தூக்கி…

  • Karthar nallavar thuthiyungal கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

    கர்த்தர் நல்லவர் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுதேவாதி தேவனை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுகர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஅற்புதம் செய்பவரை துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது மகிழ்ந்து பாடு அல்லேலூயாபுகழ்ந்து பாடு அல்லேலூயாசேர்ந்து பாடு அல்லேலூயாதுதித்து பாடு அல்லேலூயாகளித்து பாடு அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா -18 வானங்களை விரித்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுபூமியை படைத்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுசூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுசந்திரனை படைத்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளது செங்கடலைப் பிளந்தவரைத் துதியுங்கள்அவர் கிருபை என்றுமுள்ளதுஅரசர்களை அழித்தவரைத் துதியுங்கள்அவர்…

  • Karthar Nallavar Rusitu Paarungal கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்

    கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2 உன்னதமானவர் மறைவில் இருப்பவன்சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2 வல்லமையானர் கரத்தில் இருப்பவன்வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்அவர் மகிமையில் தங்கிடுவாய் -2 பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்அவர் ஆறுதல் பெற்றிடுவாய்…

  • Karthar Nallavar Avar Kirubai கர்த்தர் நல்லவர் அவர் கிருபை

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 பரலோகம் திறந்திடும் நேரம்தேவ மகிமை இறங்கிடுதே கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்தால்பரிசுத்த ஸ்தலத்தில் நாம் கூடினால்அபிஷேகத்தால் நம்மை நிறப்பிடுவார்மகிமையினால் நம்மை மூடிடுவார் பரலோகம் திறந்திடும் நேரம்தேவ மகிமை இறங்கிடுதேகர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே அந்நியபாஷைகள் தந்திடுவார்அக்கினி அபிஷேகம் ஊற்றிடுவார்வரங்களினால் நம்மை நிறப்பிடுவார்ஆயுதமாய் நம்மை மாற்றிடுவார் பரலோகம் திறந்திடும் நேரம்தேவ மகிமை இறங்கிடுதேகர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே Karthar Nallavar Avar Kirubai Lyrics in English…

  • Karthar naamam en pugalidame கர்த்தர் நாமம் என் புகலிடமே

    கர்த்தர் நாமம் என் புகலிடமேகருத்தோடு துதித்திடுவேன் யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமேகலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே Karthar naamam en pugalidame Lyrics in English karththar naamam en pukalidamaekaruththodu…

  • Karthar Mel Nambikai கர்த்தர் மேல் நம்பிக்கை

    கர்த்தர் மேல் நம்பிக்கைவைக்கும் மனுஷன் நான்கர்த்தரை நம்பிக்கையாய் கொண்டமனுஷன் நான் கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்அவரே என்னை ஆதரிப்பார்கர்த்தரையே நான் நம்பிடுவேன்ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் உஷ்ணம் வருவதை பாராமல்என் இலைகள் பச்சையாய் இருக்கும்மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்வருத்தமின்றி கனி கொடுக்கும்என் வேர்கள் தண்ணீருக்குள்என் நம்பிக்கை இயேசுவின் மேல் நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டுஎன் காலத்தில் கனியைக் கொடுப்பேன்இலையுதிரா மரம் போல் இருப்பேன்நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்உம் வேதத்தில் பிரியம் கொண்டுஅதை இராப்பகல் தியானிப்பதால் உயிரோடு வாழும் நாட்களெல்லாம்என்னை…

  • Karthar mel barathai கர்த்தர் மேல் பாரத்தை

    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடுகலங்கித் தவிக்காதேஅவரே உன்னை ஆதரிப்பார்அதிசயம் செய்வார் நீதிமான் தள்ளாட விடமாட்டார்நித்தமும் காத்து நடத்திடுவார் நம்மைக் காக்கும் தேவனவர்நமது நிழலாய் இருக்கின்றவர் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்அவரே நம்மை அணைத்துக் கொள்வார் கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போதுநமக்கு எதிராய் நிற்பவன் யார்? வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம்அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்இதய விருப்பம் நிறைவேற்றுவார் Karthar mel barathai Lyrics in English karththar mael paaraththai vaiththu vidukalangith…

  • Karthar kirubai enrumullathu கர்த்தர் கிருபை என்றுமுள்ளது

    கர்த்தர் கிருபை என்றுமுள்ளதுஎன்றென்றும் மாறாததுஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதே கர்த்தர் நல்லவர்நம் தேவன் பெரியவர்பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மையுள்ளவர் கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தைப் பிடித்து நடத்தினாரேதகப்பன் பிள்ளையை சுமப்பது போலதோளில் சுமந்து நடத்தினாரே வியாதி படுக்கை மரண நேரம்பெலனற்ற வேளையில் தாங்கினாரேவிடுதலை தந்தார் பெலனும் ஈந்தார்சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம்வலக்கரத்தால் நம்மை தேற்றினாரேவார்த்தையை அனுப்பி நம்மோடு பேசிதைரியப்படுத்தி நடத்தினாரே கண்ணீர் கவலையாவையும் போக்ககர்த்தர் இயேசு வருகின்றாரேகலங்கிட வேண்டாம் பயப்பட வேண்டாம்அவரோடு…

  • Karthar karam en கர்த்தர் கரம் என்

    கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவு பயமில்லங்க ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார் ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்எதிரி வந்தால் எத்திடுவார் அணைப்பாரே அரவணைப்பாரேஅள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே இரத்தத்தாலே கழுவுகிறார்இரட்சிப்பாலே உடுத்துகிறார் தாலாட்டுவார் சீராட்டுவார்வாலாக்காமல் தலையாக்குவார் பறித்துக் கொள்ள முடியாதுங்கஒருவராலும் முடியாதுங்க Karthar karam en Lyrics in English karththar karam en maelangakadukalavu payamillanga aenthiduvaar ennaith thaangiduvaariruthivarai ennai nadaththiduvaar ootdiduvaar thaalaatdiduvaarethiri vanthaal eththiduvaar annaippaarae aravannaippaaraealli alli muththam koduppaarae iraththaththaalae…

  • Karthar Ennai Visarippar கர்த்தர் என்னை விசாரிப்பவர்

    கர்த்தர் என்னை விசாரிப்பவர்கர்த்தர் என்னை ஆதரிப்பவர்கர்த்தர் என்னை உயர்த்துபவர்கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர். பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னைஅவர் நித்தம் நடத்திச் செல்வதால்எந்தன் கவலை பாரத்தை முற்றும்அவர் மீது வைத்திடுவேன் நான். தேவன் எந்தன் பட்சத்தில் இருக்கமனிதன் எனக்கு என்னதான் செய்வான்?எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ. வலது கரத்தைப் பிடித்து என்னையும்உனது துணை நான் என்று சொல்லிவழக்காடுவோர் அனைவரையுமேவெட்கப்பட்டு போகச் செய்வாரே. தேவன் தமது ஐசுவரியத்தினால்எந்தன் குறைகளை எல்லாமேகிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்நிறைவாக்குவாரே கவலை ஏன்?…