Category: Tamil Worship Songs Lyrics

  • Kadavulai Manithan கடவுளை மனிதன்

    கடவுளை மனிதன் விலகுதல் பாவம்நித்தியம் அவரைப் பிரிந்தால் நரகம்அங்கே அகோரம் அழிவின்பாதாளம் அங்கு செல்வோர்வாழ்வும் பரிதாபம்! படைப்புக்கு நிகராய் கடவுளைமதித்து கற்பனை வடிவம்தருவது பாவம் மெய்தேவனைத் தள்ளிசொரூபங்கள் முன்னேவீழ்ந்து வணங்குதல்மாபெரும் துரோகம்! மனம்போன பாதையில்தொலைவது பாவம்நெறிகெட்டுத் திரிவதுகீழ்த்தரமாகும் தேவனின்கட்டளை மீறுதல் பாவம்அக்கிரம சிந்தையும்அசுத்தமும் பாவம்! அன்பில்லா செயல்கள்அனைத்துமே பாவம்அடிமைப்படுத்தும் எல்லாம்பாவம் நன்மை செய்யத்தவறுதல் பாவம் சாவைவிரும்பும் சபலமும் பாவம்! இயேசுவின் தெய்வீகம்மறுப்பது பாவம் – அவர்பாவப்பரிகாரம் அலட்சியம்பாவம் கடவுளின் ஆட்சியைஎதிர்ப்பது பாவம் இடறலாய் வாழும் துணிகரம் பாவம்!…

  • Kadanthu vantha pathai கடந்து வந்த பாதை

    கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயாஅழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரேஎந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரேபரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர் தள்ளப்பட்ட கல்லாகக்…

  • Kadalin Alathile Mulghi Pona கடலின் ஆழத்திலே மூழ்கி போன

    கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையாகண்ணோக்கி பார்த்திடுமேநீர் இரக்கமும் உருக்கமும்நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரேஎன் இயேசையா கிருபையும் உள்ளவரே தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரேஎன்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையாஎன்னையும் மீட்டுக்கொள்ளும்அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரேஎங்களையும் ரட்சித்து கொள்ளும்என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும் மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையாஎன் ஜெபமும் கேட்டருளும்இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையாஎங்கள்…

  • Kadalai Padaisathu Yaaru கடலை படைச்சது யாரு யாரு

    கடலை படைச்சது யாரு யாரு?காற்றை படைச்சது யாரு யாரு?இந்த உலகை படைச்சது யாரு யாரு?நம்ம இயேசப்பா பாரு பாரு (2) இரவெல்லாம் காற்றை வீச செய்தார்செங்கடலை இரண்டாய் பிரிய செய்தார் (2)உலர்ந்த தரையாய் மாற்றினார் அதிசயம்கர்த்தரின் செயல்களை வந்து பாருங்களேன் (2) Kadalai Padaisathu Yaaru Lyrics in English kadalai pataichchathu yaaru yaaru?kaattaை pataichchathu yaaru yaaru?intha ulakai pataichchathu yaaru yaaru?namma iyaesappaa paaru paaru (2) iravellaam kaattaை veesa seythaarsengadalai…

  • Kadal Kondhalithu Ponga கடல் கொந்தளித்துப் பொங்க

    கடல் கொந்தளித்துப் பொங்ககப்பல் ஆடிச் செல்கையில்புயல் காற்று சீறி வீசபாய் கிழிந்து போகையில்இயேசு எங்களிடம் வந்துகப்பலோட்டியாயிரும்காற்றமைத்துத் துணை நின்றுகரை சேரச் செய்திடும் கப்பலிலே போவோருக்குகடும் மோசம் வரினும்இடி , மின் முழக்கம் காற்றுஉமக்கெல்லாம் அடங்கும்இருளில் நீர் பரஞ்சோதிவெயிலில் நீர் நிழலேயாத்திரையில் திசை காட்டிசாவில் எங்கள் ஜீவனே எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்இன்ப துன்ப காலத்தில்எங்கள் ஆவி உம்மில் தங்கும்இகபர ஸ்தலத்தில்இயேசு எங்களிடம் வந்துகப்பலோட்டியாயிரும்காற்றமைத்துத் துணை நின்றுகரை சேரச் செய்திடும் Kadal Kondhalithu Ponga Lyrics in English…

  • Kaayangal Mel Kaayangal காயங்கள் மேல் காயங்கள்

    காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனேஅதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே Kaayangal Mel Kaayangal Lyrics in English kaayangal mael kaayangalvaethanai mael vaethanaisiluvaiyai sumakkum kaatchiellaam enakkaaka makimaiyae maatchimaiyaevaalnthiduvaen umakkaayvaal naalellaam parinthu enakkaay paesineerullam norungi…

  • Kaaviyam Paadiduvaen காவியம் பாடிடுவேன்

    காவியம் பாடிடுவேன்காலமும் வாழ்வினிலேஇயேசுவின் அன்பினையேஇறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவேகீதம் பாடிடுவேன் (2) — காவியம் சொந்தம் பந்தம் எல்லாம்வாழ்வில் மாறுமேநெஞ்சில் வாழும் இயேசுமாறா தெய்வமே (2)அதை நினைப்பதினால் நன்றியுடன் கீதம் பாடிடுவேன் — காவியம் என்னை தேடி வந்தாய்அன்பாய் தேவனேஎன்றும் என்னை காக்கும்தெய்வம் இயேசுவே (2)அதை உள்ளத்திலே உணர்வதினால்கீதம் பாடிடுவேன் — காவியம் Kaaviyam Paadiduvaen Lyrics in English kaaviyam paadiduvaenkaalamum vaalvinilaeYesuvin anpinaiyaeiraimakan Yesuvin anpinaiyae ithayamellaam makilnthidavaegeetham paadiduvaen (2) —…

  • Kaatukullae keisalimaram காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்

    காட்டுக்குள்ளே கிச்சிலிமரம்போன்றவரே ஆராதனைஎன் மேலே விழுந்த கொடிநேசமே ஆராதனை பிரியமே ஆராதனைநேசரே ஆராதனை என் நேசரின் கண்கள் புறாக்கண்கள்என் நேசரின் கரங்கள் என்னைஅணைத்துக்கொள்ளும்அவர் இன்பமானவர் என் உள்ளத்தில்வந்தவர்அவர் ஜீவனுள்ளவர் என் உயிரில் கலந்தவர் என் நேசரின் வஸ்திரம் வாசனை வீசும்என் நேசரின் முகமோ பிரகாசிக்கும்அவர் என்னை பார்த்தால்நான் பிரகாசிப்பேன் அவர் தொட்டால் நான்சுகமாவேன் என் நேசரின் பாதங்கள் அழகுள்ளதுஎன் நேசரின் நடையோஎன்னை கவர்ந்ததுஅவர் என்னுடையவர் என் நேசர்வெண்மையும் சிவப்புமானவர் Kaatukullae keisalimaram Lyrics in English kaattukkullae…

  • Kaatsiperra Vaalipanae காட்சிபெற்ற வாலிபனே

    செயல்படுவோம் வாருங்கள் காட்சிபெற்ற வாலிபனே நீ ஆயத்தமாகிடுகர்த்தரின் பணியை செய்யவே நீ ஆர்த்தெழுந்திடுஆயிரம் ஆயிரம் ஜனங்கள் பாவ வழியில் செல்கிறார்அவர்கள் இயேசுவைக் காணவே நீ எழுந்து புறப்படு திருக்குள்ள நமது இதயம் அதை தேவன் மாற்றினார் – அதைதேவன் வாழும் இல்லமாகக் குடியேற்றினார்பாவம் சாபம் அடிமைத்தனம் யாவும் நீக்கினார்வலிமைபெற்ற மனிதராக நம்மை மாற்றினார் மாயவாழ்வை நம்பி மக்கள் எங்கும் மோசம் போகிறார் – பின்தூய வாழ்வை பெற்றுக் கொள்ள அங்கலாய்க்கிறார்பாவப்பரிகாரம் இயேசு என்று முழங்குவோம்சாபம் நீக்கி ஜனங்கள்…

  • Kaathulla Povachchi காதுல்ல பூவச்சி

    காதுல்ல பூவச்சிகண்ணால மயங்கவச்சி-2பாவத்த குடிக்கவச்சிகடவுள மறக்கவச்சி-2பாதைய மாறவச்சிசட்டத்த மீறவச்சி – 2ஒழுக்கம் தவறவச்சிஅமைதியை இழக்கவச்சி – 2சாகடிக்க வந்தானேபொல்லாத சைத்தானேவேரோடு அசைச்சானேபொய்யப்பன் சைத்தானே – 2ஐயோ அந்த வேதாளம் பலேகில்லாடி அவனாலே மோசம்போனோர் அநேகம்கோடி – 2 காது கேட்கல கடவுளின் எச்சரிப்ப -2நானு திருந்தல எம்மனசுவருந்தல – 2நல்லது தெரியல கெட்டது தெரியல-2நெஞ்சில உறைக்கல கண்ணுதொறக்கல – 2வெளுத்தது பாலுன்னுஏமாந்து போனேனேபாவத்தின் மாயையிலேமயங்கிப் போனேனே – 2ஐயோ! அம்மா தீரும் அந்தஆசைநொடி அதைத் தொடரும்தேவகோபம் மோசமடி…