Category: Tamil Worship Songs Lyrics

  • En Oosai Kaetkinrathaa Iyaesaiyaa என் ஓசை கேட்கின்றதா இயேசையா

    என் ஓசை கேட்கின்றதா இயேசையாஆழத்திலிருந்து அழைக்கின்றேனே (அழுகின்றேனே)பாழ் உலக பாரத்தாலேபாவ உலகில் நான் மாள வேண்டுமா உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன்என்சித்தத்தால் எங்கேயோ தவறிவிட்டேன்இரக்கங்கள் பாராட்டுமே இயேசய்யாஇன்னும் ஒரே முறை எழுப்பிடுமே எத்தனை தூரம் அலைந்தேனய்யாஅத்தனையும் உம் ஆணையாலேநினைத்தருளும் உம் வாக்குகளைவனைந்தது போதுமே இயேசய்யா ஜெபம் கேட்டு பதில் தந்து எழுப்பினீரேஜெயக்கிறிஸ்துவே என்றும் மாறாதவர்பயங்கள் பறந்தோட செய்தவரேஎன் பரிசுத்தம் உயரட்டும் இயேசய்யா En Oosai Kaetkinrathaa Iyaesaiyaa Lyrics in Englishen osai kaetkintathaa iyaesaiyaaaalaththilirunthu alaikkintenae…

  • En Nilaimai Nantay Arinthavar என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

    என் நிலைமை நன்றாய் அறிந்தவர்பாவி என்னை அழைத்தவர்மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லைநேசித்தவரில் இது போல்அன்பை இன்னும் காணவில்லை விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லைஉம் அன்பை மட்டும் என்னவென்றுசொல்ல தெரியவில்லைதேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவேஉம் அன்பில் ஒன்றே உண்மைஉண்டென்று கண்டேன் En Nilaimai Nantay Arinthavar Lyrics in Englishen nilaimai nantay arinthavarpaavi ennai alaiththavarmeerina pinpum verukkaathavar ummaippol ennai naesikka oruvarum illainaesiththavaril ithu polanpai innum…

  • En nesarukku puthu paadal என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல்

    என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன்பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்குறை ஒன்றும் எனக்கு இல்லையே ஆனந்தமே எந்நாளுமேஅப்பா உம் சமூகத்திலே புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர் புது உயிர் தினமும் தருகின்றீர்ஆன்மாவைத் தேற்றி மகிழ்கின்றீர் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் நன்மையும் கிருபையும் தொடருமேஉயிரோடு வாழும் நாளெல்லாம் நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்நித்திய நித்திய காலமாய் En nesarukku puthu paadal Lyrics in Englishen (epi) naesarukkup puthuppaadal…

  • En Nesare En Deivame என் நேசரே என் தெய்வமே

    என் நேசரே என் தெய்வமேஉம்மை பாடி போற்றி புகழுவேன் எல்லா புகழும் துதி மகிமையும்எந்தன் இராஜன் ஒருவருக்கேஎந்தன் வாழ்வின் மேன்மையுமேஎன்றும் உந்தன் பாதத்திலே இயேசுவே இயேசுவேஇயேசுவே இயேசுவே தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உமக்காக ஊழியம் செய்திடஉம் சித்தம் செய்திடஉமக்காக வாழ்ந்திட என்னையும்பிள்ளையாய் மாற்றினீர் பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்உம் ஜீவன் சிலுவையில் தந்தீர்உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திடஉமக்காக என்னைப்பிரித்து கொண்டீர் En Nesare En Deivame Lyrics in Englishen naesarae en theyvamaeummai paati potti…

  • En nesar yesuvin mel என் நேசர் இயேசுவின் மேல்

    என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தேதுன்ப வனாந்தரத்தில் நடந்திடஇன்ப நல் வாழ்வடைந்தேன் லீலி புஸ்பம் சரோனின் ரோஜாபாலிலும் வெண்மை தூய பிதாபூரண ரூப சௌந்தர்யமேபேர் சிறந்த இறைவா கன்னியர்கள் நேசிக்கும் தேவாகர்த்தரின் நாமம் பரிமளமேஇயேசுவின் பின்னே ஓடி வந்தோம்என்னையும் இழத்துக் கொண்டார் நேசக்கொடி மேல் பறந்தோங்கநேசர் பிரசன்னம் வந்திறங்ககிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்கர்த்தரின் ஆறுதலே தென்றலே வா வாடையே எழும்புதூதாயீம் நற்கனி தூயருக்கேவேலி அடைத்த தோட்டமிதேவந்திங்கு உலாவுகின்றார் நாட்டினிலே பூங்கனி காலம்காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்கன்மலை சிகரம் என் மறைவேஇந்நேரமே…

  • En Nesar Yesuve என் நேசர் இயேசுவே

    என் நேசர் இயேசுவேஎன் அன்பு இரட்சகாநீரே வழி நீரே சத்யம்நீரே எந்தன் தஞ்சம் அன்றோ (2) உம்மையல்லாமல் எங்கே நான் போவேன்நீரே என் ஜீவனன்றோ (2)நீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யாஉம் துணையின்றி நான் வாழ இயலாதய்யாஎன் பேச்சும் நீரே மூச்சும் நீரே – என் நேசர் மனிதரின் அன்பால் கைவிடப்பட்டேன்நோவுக்குள் தள்ளப் பட்டேன்மாந்தரின் அன்பால் நொருக்கப் பட்டேன்உம் நேசத்தினால் என்னை அனைத்தீரேநீர் இல்லாமல் நான் இங்கு இயலேனய்யாஉம் துணையின்றி நான் வாழ இயலாதய்யாஎன் பேச்சும் நீரே…

  • En nesar neerthanaiya என் நேசர் நீர்தானையா

    என் நேசர் நீர்தானையாநேசிக்கிறேன் உம்மைத்தானையா எனது ஆன்மா உம்மை நினைத்துஎந்நாளும் ஏங்குதையாஎந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்நடுராவிலும் தியானிக்கின்றேன் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்நன்றி இயேசைய்யாஉந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே துன்பமோ துயரமோ வேதனையோஉம்மை விட்டு பிரிப்பதில்லைஉயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்வேறெதற்கும் நான் அடிமைப்படேன் En nesar neerthanaiya Lyrics in Englishen naesar neerthaanaiyaanaesikkiraen ummaiththaanaiyaa enathu aanmaa ummai ninaiththuennaalum aenguthaiyaaenthan padukkaiyilum ummai ninaikkintennaduraavilum thiyaanikkinten um raththaththaal…

  • En nesar ennudayavar என் நேசர் என்னுடையவர்

    என் நேசர் என்னுடையவர்நான் என்றென்றும் அவருடையவன்சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலிஎன்னையும் கவர்ந்து கொண்டவரேதம் நேசத்தால் என்னையும்கவர்ந்து கொண்டவரே அவர் வாயின் முத்தங்களால்என்னை அனுதினமும் முத்திமிடுகிறார் திராட்சை ரசத்திலும் உங்க நேசமேஅது இன்பமும் மதுரமானது அவர் முற்றிலும் அழகுள்ளவர்இவரே என் சிநேகிதர் விருந்துசாலைக்குள்ளே என்னைஅழைத்து செல்கிறார்என்மேல் பறந்த கொடி நேசமே En nesar ennudayavar Lyrics in Englishen naesar ennutaiyavarnaan ententum avarutaiyavansaaronin rojaa pallaththaakkin leeliennaiyum kavarnthu konndavaraetham naesaththaal ennaiyumkavarnthu konndavarae avar vaayin…

  • En Neethiyai என் நீதியை

    என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன் இயேசையா – என் நீதி நீர்தானைய்யாயெகோவா சிட்கேனு நீர்தானைய்யாஎங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லதுநிரந்தர சுதந்திரம் இதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்ததுநித்தம் பெருகும் கிருபை கொண்டதுஎன் கர்த்தர் எனக்கு நீர் தந்தது ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்கர்த்தரே தாங்குகிறீர் என்பாதையிலே நோக்கமாயுள்ளீர்என்…

  • En neaser என் நேசர்

    என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார்என் நேசர் என்னோடு இருந்து உயர்த்திடுவார் மரண இருள் பள்ளத்தாக்கிலும் உன்னைக் காத்து நடத்திடுவார்உன்னை யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்திச் செல்வார் எனக்காக யாரும் இல்லையே என்று நீ அழுதிடாதேஉனக்காக நேசர் உண்டு உன் கண்ணீர் யாவும் துடைப்பார் அவர் ஆணி பாய்ந்த கரத்தால் உன்னை ஆசீர்வதித்திடுவார்அவர் அன்பின் அபிஷேகத்தால் உன்னை நாள்தோறும் நடத்திடுவார் En neaser Lyrics in Englishen naesar ennodu irunthu nadaththiduvaaren naesar ennodu…