Category: Tamil Worship Songs Lyrics
-
En Nambikaiyae Umakku என் நம்பிக்கையே உமக்கு
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கமனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரேஅற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கஇரட்டிப்பான நன்மைகளை தருவேன்னுசொன்னீரே இன்றைக்கேதந்திடுங்க இப்பவே தந்திடுங்க உம்மையல்லாமல் யார் என்னைஉயர்த்தக் கூடும் அற்புதம்செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கஐசுவரியம் கனமுமே உம்மாலே தான்வருகிறது ஆளுகை செய்யுங்கப்பாமேன்மை படுத்துங்கப்பா En Nambikaiyae Umakku Lyrics in Englishen…
-
En nambikai neerae என் நம்பிக்கை நீரே
என் நம்பிக்கை நீரேஎன் சமாதானம் நீரேஎன் பெலன் நீரேஎன் வெளிச்சம் நீரே நான் உம்மோடு இருந்தால் மலைகளை தாண்டிடுவேன்நான் உம்மோடு இருந்தால் தோல்வி எனக்கில்லையே நீரே -8 நீரே என் நம்பிக்கைநீரே என் சமாதானம்நீரே என் பெலன்நீரே என் வெளிச்சம் You are the hope when I am hopelessYou are the peace when I am restlessYou are the strength in my weaknessYou are the light You are…
-
En Naesarukku Puthupaatal Paatuvaen என் நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
என் நேசருக்கு புதுபாடல் பாடுவேன்பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்எபி நேசருக்கு புதுபாடல் பாடுவேன்பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் கர்த்தர் என் மேய்பராய் இருக்கின்றீர்குறைவொன்றும் எனக்கு இல்லையே (2)ஆனந்தமே எந்நாளுமேஅப்பா உம் சமூகத்திலே – அல்லேலூயா புல் உள்ள இடங்களில் மேய்க்கின்றீர்அமர்ந்த தண்ணீரன்டை சேர்க்கின்றீர்ஆனந்தமே… புது உயிர் தினமும் தருகின்றீர்ஆன்மாவை தேற்றி மகிழ்கின்றீர்ஆனந்தமே… இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன்ஆனந்தமே… நன்மையும் கிருபையும் தொடருமேஉயிரோடு வாழும் நாளெல்லாம் நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்நித்திய நித்திய காலமாய் என்னோடு கூட…
-
En Naesar Vellaip Polach Senndu என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டுஎன் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்துநான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவேபள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2) அருமையானவர் எந்தன் நேசர்இன்பமானவர் ஆத்ம நேசர்மதுரமானவர் எந்தன் நேசர்பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர் காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் போல் ஆனவர் இவர்கன்மலைக் குன்றின் வெடிப்பிலேஓடிவரும் மானுக்கு சமானமாவார் — என் 2.வெண்மையும் சிவப்புமானவர்புறாவின் கண்கள் கொண்டவர் அவர்கேதுரு மரம்போல் ஆனவர்பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் — என் En Naesar Vellaip Polach…
-
En Munnae Maeyppar Pokiraar என் முன்னே மேய்ப்பர் போகிறார்
என் முன்னே மேய்ப்பர் போகிறார்;நல்மேய்ப்பராகக் காக்கிறார்;ஓர்காலும் என்னைக் கைவிடார்;நேர் பாத காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்று போகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன். கார் மேகம் வந்து மூடினும்,சீர் ஜோதி தோன்றி வீசினும்,என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்;என்றைக்கும் முன்னே போகிறார். மெய்ப் பாதைகாட்டி பின் செல்வேன்,தெய்வீக கையால் தாங்குமேன்;எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழைமுன்னே போகிறீர். ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்,நீர் சாவை வெல்லச் செய்குவீர்,பேரின்பம் காட்டி முன்செல்வீர். En Munnae Maeyppar…
-
En mudivukku vidivu என் முடிவுக்கு விடிவு
என் முடிவுக்கு விடிவு நீரேஎன் வாழ்வுக்கு உதயம் நீரேஎன்னையா (2) தெரிந்து கொண்டீர்என்னையா (2) அழைத்து வீட்டீர் தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றிகன்மலையில் நிறுத்தினீரே பூமியிலே நான் பரதேசி – ஆனால்உமக்கோ இப்பொழுதே விசுவாசி புல்லைப்போல் உலர்ந்திடும்என் வாழ்க்கை – ஆனால்உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர் குயவன் கையில் களிமண் போல்தேவனே என்னை வனைகின்றீர் சோதித்த பின் சுத்த பொன்னாக – இந்தமண்ணிலே என்னை விளங்க செய்வீர் En mudivukku vidivu Lyrics in Englishen mutivukku…
-
En meiparai yesu என் மேய்ப்பராய் இயே
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போதுஎன் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹாஎன்றென்றும் இன்பமல்லவா என்னோடவர் நடந்திடும் போதினிலேஅங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலேஎங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹாஎங்கெங்கும் ஒளியல்லவோ என்னையவர் அன்பால் நிரப்பியதால்எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால்என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹாஎந்நாளும் புகழ்ந்திடுமே En meiparai yesu Lyrics in Englishen maeypparaay Yesu irukkinta pothuen vaalvinilae…
-
En Meiparae Yesaiya என் மேய்ப்பரே இயேசையா
என் மேய்ப்பரே இயேசையாஎன்னோடு இருப்பவரேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 பசும்புல் மேய்ச்சலிலேஇளைப்பாறச் செய்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டைஅநுதினம் நடத்துகிறீர் ஆத்துமா தேற்றுகிறீர்அபிஷேகம் செய்கின்றீர் கோலும் கைத்தடியும்தினமும் தேற்றிடுமே நீதியின் பாதையிலேநித்தமும் நடத்துகிறீர் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்நடந்தாலும் பயமில்லையே ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் En Meiparae Yesaiya Lyrics in Englishen maeypparae iyaesaiyaaennodu iruppavaraesthoththiram sthoththiram – 2 pasumpul maeychchalilaeilaippaarach seykinteer amarntha thannnneeranntaianuthinam nadaththukireer aaththumaa thaettukireerapishaekam seykinteer kolum kaiththatiyumthinamum thaettidumae neethiyin…
-
En Meetpare yawah என் மீட்பரே யாவே
என் மீட்பரே யாவே ரோஹிஎன் மேய்ப்பரே யாவே ரோஹி என் மேய்ப்பரே எனக்கெந்த குறைவும் இல்லையேஎன் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரேஎனக்கெந்த கவலையும் இல்லையேஎன் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே நடத்துகிறீரே புல்லுள்ள இடங்களிலேகொண்டு செல்கிறீரே அமர்ந்த தண்ணீரண்டையில் – 2 என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர்என்னை நீதியின் பாதையில் நடத்துகிறீர்-2பயப்படனே மரணப் பள்ளத்தாக்கிலேதேவரீரே என்னோடு இருக்கிறீரே – 2 உம் கோலும் தடியும் என்னை தேற்றும்என் எதிரியிடம் இருந்து என்னைக் காக்கும் – 2ஆயத்தம் பண்ணீனிரே…
-
En Meetparae En Iratsakaa என் மீட்பரே என் இரட்சகா
என் மீட்பரே என் இரட்சகாஎன் தேவனே என் கேடகம்நான் நம்பின என் கோட்டையும்என் துருகமும் நீரே 1.துதிகளின் பாத்திரனே திருசித்தம் போல் நடத்திதுர்ச்சனப் பிரவாகத்தில் தேற்றினீர் -போற்றுவேனேசதி நாச மோசங்களில் சத்துருவின் பயங்களிலும்சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே சரணம் சரணம் மேசியாவே 2.தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்கனமகிமை யாவும் உமக்கே செலுத்துவேனேஉம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன்வாழ்நாள் எல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே. En Meetparae En Iratsakaa Lyrics in…