Category: Tamil Worship Songs Lyrics
-
En Kirubai Unakku என் கிருபை உனக்கு
என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் உலகத்திலே துயரம் உண்டுதிடன் கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ போவதில்லைகலங்கினாலும் மனம் முறிவதில்லைகைவிடப் படுவதில்லை En Kirubai Unakku Lyrics in Englishen kirupai unakkup pothumpalaveenaththil en pelamo pooranamaay vilangum payappadaathae unnai…
-
En Karthar Seiyya என் கர்த்தர் செய்ய
என் கர்த்தர் செய்ய நினைத்ததுஅது தடைபடாதுஎன் தேவன் என்னை ஆசீர்வதித்தால்தடுப்பது யாரு என் தேவனால் நான் உயருவேன்என் தேவனால் நான் பெருகுவேன்நிச்சயம் நடக்கும் நிச்சயம் நடக்கும்சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – எனைசுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் நான் கலங்கி நின்றபோதுகலங்காதே என்றாரேநான் தனித்து நின்றபோதுநான் இருக்கிறேன் என்றாரேகர்த்தர் எந்தன் கரம் பிடித்துநான் உன்னை விட்டு விலகேன்நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே நான் முடியாது என்றபோதுமுடியும் என்றாரேநான் மனம் தளர்ந்த போதுதிடன்கொள் என்றாரேகர்த்தர் எந்தன் அருகில்…
-
En Karam Pidithu Enai Nadathu என் கரம் பிடித்து எனை நடத்து
என் கரம் பிடித்து எனை நடத்துஎன்னுடன் நடந்து வழி நடத்துஎன் கரம் பிடித்து எனை நடத்துவருவாய் இயேசுவே வழி துணையேஎன் வாழ்கை பயணம் முழுவதுமேஎன் கரம் பிடித்து எனை நடத்து இருளின் ஆட்சி தொடங்கிவிடஎன் இதயம் சோர்ந்து தளர்ந்துவிட (2)என்னுடன் நீயும் இல்லாமல்வேறு எங்கோ போவது சரிதானா?எங்கோ போவது சரிதானா?என் கரம் பிடித்து எனை நடத்து என்னுடன் நீயும் நடந்து வந்தால்இங்கு எல்லாம் அழகாய் மாறிவிடும் (2)என்னுடன் நீயும் இல்லையென்றால்என் உலகே இருளில் மூழ்கி விடும்உலகே இருளில்…
-
En Kanmalaiyum En Meetparumanavare என் கன்மலையும் என் மீட்பருமானவரே
பல்லவி என் கன்மலையும் என் மீட்பருமானவரே என் வாயின் வார்த்தைகளும் என் இதயத்தின் தியானங்களும் உம் சமூகத்தில் ப்ரீதியாய் இருப்பதாக– என் சரணங்கள் கர்த்தாவே உமது பாதையில் நடக்க கருணை கூர்ந்திடுமே வேதத்தை தியானிக்க மதுரமானது பேதையை ஞானி ஆக்கிடுமே (2) – என் என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே எல்லாம் செய்ய பெலன் உண்டு எந்தன் குறைகள் யாவுமே நீங்கும் எந்தன் இயேசுவின் கிருபையாலே(2) – என் En Kanmalaiyum En Meetparumanavare Lyrics in Englishpallavi…
-
En Kanmalai En Kottaium என் கன்மலை என் கோட்டையும்
என் கன்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரேநான் நம்பிடும் என் நம்பிக்கைஎன் அடைக்கலம் நீரே –(2) போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்உம்மை வணங்குவேன் ராஜா – (2) அருமையானவர் நீரே நீரேஇனிமையானவர் நீரே நீரேஇன்பமானவர் நீரே நீரேமதுரமானவர் நீரே நீரே -(2) சாரோனின் ரோஜா நீரே நீரேலீலி புஷ்பமும் நீரே நீரேஆலோசனைக்கர்த்தர் நீரே நீரேசமாதானப்பிரபு நீரே நீரே -(2) பூரண அழகின் தேவன் நீரே,பதினாயிரங்களில் சிறந்தோர் நீரேஆத்ம நேசர் நீரே நீரேஎன்னை நேசிக்கும் இயேசு நீரே -(2) En…
-
En Jeevan Neer Thaanae En Thuthiyum Neerthaanae என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானேஎனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனேஉம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரேமன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரேஉலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரேஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே En Jeevan Neer Thaanae En Thuthiyum Neerthaanae Lyrics in Englishen jeevan neer thaanae…
-
En Jeevan Aanalum Saavanalum என் ஜீவன் ஆனாலும் சாவானாலும்
என் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2நன்மை ஒன்றும் இல்லாதிருந்தும்பின்னயும் நேசித்தீர் என் ஜேசு நாதாஎன் ஜீவன் ஆனாலும் சாவானாலும் பின்பற்றுவேன்-2 திறப்பில் நிக்க தவரினேனேதேசம் அழியாமல் காத்திடவே-2ஜெப ஆவியூற்றி பரிதபிக்க செய்தீர் -2மாந்தர்க்காய் உம் முன் நின்றிடவே (என் ஜீவன் ) பரிசுத்த வாஞ்சை பரமன் சிநேகம்தேடிடவே மறந்திட்டேனே-2பரிசுத்த ஆவி பருகிட செய்தீர்-2நித்தம் உம் வழி செய்திடவே (என் ஜீவன் ) சொல்ல மறந்தேன் கல்வாரி சிநேகம்கள்ளனையும் மற்றும் விந்தை -2உற்சாக ஆவி தாங்கிட செய்தீர் -2ஊர்…
-
En Jebavelai Vanjippen என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்
என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!அப்போதென் துக்கம் மறப்பேன்!பிதாவின் பாதம் பணிவேன்என் ஆசையாவும் சொல்லுவேன்!என் நோவுவேளை தேற்றினார்என் ஆத்ம பாரம் நீக்கினார்ஒத்தாசை பெற்றுத் தேறினேன்பிசாசை வென்று ஜெயித்தேன் என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்மன்றாட்டைக் கேட்போர் வருவார்பேர் ஆசீர்வாதம் தருவார்என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்என் பாதம் தேடு ஊக்கமாய்என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன் என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!ஆனந்த களிப்படைவேன்பிஸ்காவின் மேலே ஏறுவேன்என் மோட்ச வீட்டை நோக்குவேன்இத்தேகத்தை விட்டேகுவேன்விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்பேரின்ப வீட்டில் வசிப்பேன்வாடாத க்ரீடம் சூடுவேன்! En…
-
En Jebathai Ketpavare என் ஜெபத்தை கேட்பவரே
என் ஜெபத்தை கேட்பவரேஎன் கண்ணீரை காண்பவரே – 2கிருபை நிறைந்தவரேஅன்பின் தெய்வன் நீரே – 2 என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர்நோய்களை நீரே சுகமாக்கினீர் – 2என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும்உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை -2 எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர்எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் – 2என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும்உம் மேலே சுமந்தீரையா – 2 ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை – 2 En Jebathai Ketpavare Lyrics in…
-
En Jebathai Ketkiraar என் ஜெபத்தை கேட்கிறார்
என் ஜெபத்தை கேட்கிறார்எனக்கு அருள்கிறார்கன்மலையில் என்னை வைத்துபாதுகாக்கிறார் அலைகள் என்மேல் புரண்டாலும்அஞ்சிடமாட்டேன்மலைகள் என்மேல் விழுந்தாலும்பயப்படமாட்டேன் வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்வழியறியாமல் திகைத்து நின்றாலும்வருத்தம் தூகம் பசியும் என்னைநெருங்கவில்லையேவழிநடத்தும் தேவன்கரம்குருகவில்லையே வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும்ஒன்றுமென்னை கலங்கவைக்கமுடியவில்லையேகர்த்தர் கிருபை என்னைவிட்டுவிலகவில்லையே கடலின் அலையில்நான் பயணம் செய்தாலும்காற்றும் புயலுமாய்என்னை எதிர்த்து வந்தாலும்எதுவுமென்னை தடுத்து நிறுத்தமுடியவில்லையேகர்த்தர் முன்னே செல்வதாலேகவலையில்லையே அத்திமரங்களின் இலையுதிர்ந்தாலும்திராட்சை செடிகளில் கனி இழந்தாலும்சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்கலக்கமில்லையேகர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்வருத்தமில்லையே En Jebathai Ketkiraar Lyrics…