Category: Tamil Worship Songs Lyrics

  • Ellai Illatha Um எல்லை இல்லாத உம்

    எல்லை இல்லாத உம் அன்பால்என் மனம் கொள்ளை கொண்டவரே மகா ராஜாவே என் இயேசையாஎன்னை ஆளும் மன்னவரேஎன் ஆசை நாயகரே மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்என்னை வெறுக்கவில்லைநெரிந்துபோன என் வாழ்வைமுறிந்திட விடவில்லைஒன்னுமே புரியலப்பாஎன் அறிவுக்கும் எட்டலப்பாஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைபோல தேற்றினதஎப்படி நான் சொல்லுவேன்ஒரு தந்தையைபோல சுமந்ததஎன்னனு நான் சொல்லுவேன்அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமேஎன்னையும் கைவிடத நேசமே Ellai Illatha Um Lyrics in Englishellai illaatha um anpaalen manam kollai konndavarae…

  • Ellaarukkum Maa Unnathar எல்லாருக்கும் மா உன்னதர்

    எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே. Ellaarukkum Maa Unnathar Lyrics in English ellaarukkum maa unnathar,karththaathi karththarae,meyyaana theyva manithar,neer vaalka, Yesuvae. vinnnnil pirathaaniyaana neerpakainjarkkaakavaemannnnil…

  • Ellaam Yesuvae எல்லாம் இயேசுவே

    எல்லாம் இயேசுவே, –எனக்கெல்லாமேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் –துணை இயேசுவே 1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், 2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும், 3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், 4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், 5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் 6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும். Ellaam Yesuvae Lyrics in Englishellaam…

  • Ellaam Neer Thaanae எல்லாம் நீர் தானே

    எல்லாம் நீர் தானேஇயேசு ராஜனே (2) தாகம் நீர் தானேதண்ணீர் நீர் தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் நான் போற்றுவேன்இயேசு ராஜனே — எல்லாம் என் பசியும் நீர் தானேஉணவும் நீர் தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் நான் போற்றுவேன்இயேசு ராஜனே — எல்லாம் உதவி நீர் தானேஒத்தாசை நீர் தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் நான் போற்றுவேன்இயேசு ராஜனே — எல்லாம் எதிர்காலம் நீர் தானேஎதிர்பார்ப்பு நீர் தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் நான் போற்றுவேன்இயேசு ராஜனே — எல்லாம் அர்ப்பணிப்பேன்…

  • Ellaam En Iyaesuvukkae எல்லாம் என் இயேசுவுக்கே

    எல்லாம் என் இயேசுவுக்கேஎன் எல்லாம் இயேசுவுக்கேசிரசு முதல் உள்ளங்கால்கள் வரைஎல்லாம் என் இயேசுவுக்கே உள்ளத்தில் புதுப்பாட்டுப் பாடிடுவேன்இயேசென்னை சந்தித்ததால்என் வாழ்வை அவர் கையில் அர்ப்பணித்தேன்என் வாழ்க்கை இயேசுவுக்கே பாவம் என் கண்களை மூடினதுஇயேசுவின் இரத்தம் கழுவினதுஇயேசுவை நோக்கியே முன்நடப்பேன்என் கண்கள் இயேசுவுக்கே பாவத்தால் கைகள் கறைப்பட்டதுஇயேசுவின் காயங்கள் சுத்தமாக்கிற்றுஎன்றென்றும் அவர் வேலை செய்திடவேஎன் கைகள் இயேசுவுக்கே ஜீவபாதை விட்டுத் தவறிப் போனேன்இயேசுவே வழி என அறிந்து கொண்டேன்என் கால்கள் அவர் பாதை சென்றிடவேஎன் கால்கள் இயேசுவுக்கே Ellaam…

  • Ellaa Naamathilum Neere Melanavar எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்

    எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே எல்லா நாவுகளும் இயேசுவேகர்த்தர் என்று அறிக்கை செய்திடுமேஉம்மை ஆராதித்திடுமே பரிசுத்தரே பரிசுத்தரேநீர் ஒருவரே பரிசுத்தரேபாத்திரரே பாத்திரரேஎல்லா மகிமைக்கும் பாத்திரரேஉம் நாமம் உயர்த்திடுவோம்உம்மையே ஆராதிப்போம் ஆராதிப்போம்-3உம் நாமத்தைஉயர்த்திடுவோம்-3ஆராதிப்போம் தொழுதிடுவோம் பணிந்திடுவோம்வாழ்த்திடுவோம் உம் நாமத்தை Ellaa Naamathilum Neere Melanavar Lyrics in Englishellaa naamaththilum neerae maelaanavar ellaa mulangaalkalum umakku mun mulangidumae ellaa naavukalum Yesuvae karththar entu arikkai seythidumae ummai aaraathiththidumae…

  • Ella namathirkum miga எல்லா நாமத்திற்க்கும் மிக

    எல்லா நாமத்திற்க்கும் மிக மேலானநாமம் இயேசுவின் நாமம்எல்லா தலைமுறையும் எங்கும் போற்றிடும்நாமம் இயேசுவின் நாமம் இயேசு நாமமே ஜெயம் ஜெயமேசாத்தானின் சக்தி ஒன்றுமில்லையேஅல்லேலூயா ஓசன்னாஅல்லேலூயா அல்லேலூயா ஆமென் பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமேநித்திய நரகத்திலிருந்து விடுவித்ததேஇயேசு இயேசுவின் நாமமே சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததேஇயேசுவின் நாமமேசத்துரு கோட்டைகளை தகர்ந்தெரிந்திட்டதேஇயேசு இயேசுவின் நாமமே சரீர வியாதிகளை குணமாக்குதேஇயேசுவின் நாமமேதொல்லை கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதேஇயேசு இயேசுவின் நாமமே Ella namathirkum miga Lyrics in Englishellaa naamaththirkkum mika maelaananaamam…

  • Ella Mahimaiyum Yesu Raajavukkae எல்லா மகிமையும் இயேசு ராஜாவுக்கே

    எல்லா மகிமையும் இயேசு ராஜாவுக்கேஎல்லா புகழ்ச்சியும் தேவாதி தேவனுக்கேதுதியும் மகா கனமும் உமக்கே உரியதுஇயேசுவே கிறிஸ்துவே நீர் போதும் வாழ்விலே இயேசுவே நீர் என் பிராண நாயகன்இயேசுவே நீa f ஏக இரட்சகன்இயேசுவே நீர் என் ஜீவனானவர் – அல்லேலுயாஇயேசுவே நீர் மாத்திரம் போதும் வாழ்விலே ஆதியும் அந்தமும் நீர்தான் இயேசுவேஆத்ம மீட்பரும் நீf மாத்ரம் இயேசுவேஆழமாம் சத்தியத்தில் நடத்தும் மேய்ப்பரேதானமாய் நிதானமாய் என்னை மாற்றினீரே பூமி மாறிடினும் உம் வாக்கு மாறிடாதேவானம் ஒழிந்திடினும் உம் வார்த்தை…

  • Ella magimaikum pathiraray எல்லா மகிமைக்கும் பாத்திரரே

    எல்லா மகிமைக்கும் பாத்திரரேஎல்லா கனத்திற்கும் பாத்திரரேஅசைவாடும் தெய்வமேஎங்கள் மேலே அசைவாடுமே செங்கடல் மேல் அசைவாடினீர்எல்லா தடைகளை மாற்றினீரேஎங்கள் தடைகள் மேல் அசைவாடுமே உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரேஎன் வாழ்க்கையில் அசைவாடுமேஎன் வாழ்க்கையில் அசைவாடுமே எரிகோ மதில் மேல் அசைவாடினீர்எல்லாத் தடைகளை மாற்றினீரேஎங்கள் மேலே அசைவாடுமே பவுலும் சீலாவும் பாடும்போதுசிறைச்சாலையில் அசைவாடினீர்எங்கள் மேலே அசைவாடுமே Ella magimaikum pathiraray Lyrics in Englishellaa makimaikkum paaththiraraeellaa kanaththirkum paaththiraraeasaivaadum theyvamaeengal maelae asaivaadumae sengadal mael asaivaatineerellaa thataikalai…

  • Eliyavin Devanum Neerthaanaiyaa எலியாவின் தேவனும் நீர்தானய்யா

    எலியாவின் தேவனும் நீர்தானய்யாகருத்தாக ஜெபித்திட கிருபை தாருமேஎலியாவைப் போல உந்தன் முன்புஉறுதியாய் நின்றிட பெலன் தாருமே பாகால் முன் உம்மை உயர்த்திடவேபலமான வல்லமை தாரும் தேவாசத்துருக்கள் உம்முன் வீழ்ந்திடவேவானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள்அபிஷேகத்தால் இன்று விலகிடவேஅக்கினி அபிஷேகம் இப்பொழுதேஎம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா Eliyaavin dhaevanum neerdhaanayaaKaruthaaga jebithida kirubai thaarumaeEliyaavai poala undhan munbuUrudhiyaai ninrida belan thaarumae Paagaal mun ummai uyarthidavaeBalamaana vallamai thaarum dhaevaaSatthurukkal…