Category: Tamil Worship Songs Lyrics
-
Eliyaavin Thaevan Nam Thaevan எலியாவின் தேவன் நம் தேவன்
எலியாவின் தேவன் நம் தேவன்வல்லமையின் தேவன் நம் தேவன்தாசர்களின் ஜெபம் கேட்பார்வல்ல பெரும் காரியம் செய்திடுவார் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே ஆர்ப்பரிப்போம் – 2 வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டேபனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார் சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்அக்கினியால் பதிலளிக்கும்தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் வானங்களை திறந்தே வல்ல தேவன்அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே பணிந்தனர்…
-
Elaikku Pangalaram Paavikku Ratchagaram ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்
ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்ஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம் மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மாஅந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மாஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்குகல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரேஉயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயாநீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ? Elaikku Pangalaram Paavikku Ratchagaram Lyrics in Englishaelaikku…
-
El Yesuren Enakaaga Yaavaiyum ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும்
ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே El Yesuren Enakaaga Yaavaiyum Lyrics in Englishael yesha¨ran enakkaaka…
-
El Shaddai Sarva Vallavar எல்ஷடாய் சர்வ வல்லவர்
அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும் திட்டம் தந்துஎன்னை அறிமுகம் செய்தவரேஎனக்கு பின்னனியாய் நிற்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமேஎல்ஷடாய் சர்வ வல்லவர்என்னை பெருக செய்த பெரிய தெய்வமே எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்எந்தன் பாதையில் வந்தனரேஆனாலும் உம் தயவால் எனக்குஅரியணை வாழ்வை தந்தவரே என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்குழியில் விட்டு சென்றனரேதூக்கி எறிந்தோர் கண்கள் முன்னேஅரியணை வாழ்வை தந்தவரே அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும் திட்டம் தந்துஎன்னை அறிமுகம் செய்தவரேஎனக்கு…
-
Ekkalamum Nan Thuthipen எக்காலமும் நான் துதிப்பேன்
எக்காலமும் நான் துதிப்பேன்உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன் இதயம் பாடும் ஹாலேலுயா 1.துதிகள் மத்தியில் வாசம்செய்பவர் எங்கள் மத்தியில் வாருமேதூதர் போற்றும் தூய தூயர்பரிசுத்தத்தை தாருமே கைகள் தட்டி சேர்ந்து பாடிஉந்தன் நாமம் உயர்த்தவே …(2)- எக்காலமும்ஹாலேலுயா …ஹாலேலுயா…ஹாலேலுயா…ஆ …ஆமென்ஹாலேலுயா…ஹாலேலுயா…ஹாலேலுயா…ஆ …ஆமென் சென்ற நாட்களில் நன்மை செய்தவர்இந்த நாளிலும் செய்வாரேநேற்றும் இன்றும் மாறா நேசரேஅற்புதத்தை செய்வாரே –கைகள் தட்டி … தோளில் என்னை சுமந்தீரேதாழ்வில் என்னை தேற்றினீர்தள்ளப்பட்ட கல்லை மாற்றியேகன்மலைமேல் உயர்த்தினீர் –கைகள் தட்டி … Ekkalamum Nan…
-
Ekkala Satham Vaanil எக்காள சத்தம் வானில்
Ekkala Satham Vaanilபல்லவி எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மாராஜனே வந்திடுவார் சரணங்கள் அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள Ekkala Satham Vaanil Lyrics in EnglishEkkala Satham…
-
Ekkaalam Oothiduvom எக்காளம் ஊதிடுவோம்
எக்காளம் ஊதிடுவோம்எரிக்கோவை தகர்த்திடுவோம்கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்கல்வாரிக் கொடி ஏற்றுவோம் கிதியோன்களே புறப்படுங்கள்எதிரிகளை துரத்திடுங்கள்தீபங்களை ஏந்திடுங்கள்தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் – எக்காளம் சிம்சோன்களே எழும்பிடுங்கள்வல்லமையால் நிரப்பிடுங்கள்சீறிவரும் சிங்கங்களைசிறைபிடித்து கிழித்திடுங்கள் – எக்காளம் தெபோராக்களே விழித்திடுங்கள்உபவாசித்து ஜெபித்திடுங்கள்எஸ்தர்களே கூடிடுங்கள்இரவுகளை பகலாக்குங்கள் – எக்காளம் அதிகாலையில் காத்திருங்கள்அபிஷேகத்தால் நிரம்பிடுங்கள்கழுகுபோல் பெலனடைந்துகர்த்தருக்காய் பறந்திடுங்கள். – எக்காளம் Ekkaalam Oothiduvom Lyrics in Englishekkaalam oothiduvomerikkovai thakarththiduvomkarththarin naamam uyarththiduvomkalvaarik koti aettuvom kithiyonkalae purappadungalethirikalai thuraththidungaltheepangalai aenthidungaltheruth theruvaay nulainthidungal – ekkaalam…
-
Ekkaala Saththam Vaanil எக்காள சத்தம் வானில்
எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் 1.அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காலம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள 2.வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்குதாம் மாறிடாதேதேவதூதர் பாடல் தொனிக்கதேவன் அவரையே தரிசிப்போமே – எக்காள 3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள 4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பழங்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் –…
-
Ejamaananae En Iyaesu எஜமானனே என் இயேசு
எஜமானனே என் இயேசு எஜமானனே என் இயேசு ராஜனேஎண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானே – என்எஜமானனே எஜமானனேஎன் இயேசு ராஜனே உமக்காகத்தான் வாழ்கிறேன்உம்மைத்தான் நேசிக்கிறேன்பலியாகி எனை மீட்டீரெபரலோகம் திறந்தீரையா உயிர் வாழும் நாடகளெல்லாம்ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்ஆழைத்தீரே உம் சேவைக்கு – என்னைஆதை நான் மறப்பேனோ அப்பா உன் சந்திதியில்தான்அகமகிழ்ந்து களிகூருவேன்எப்போது உம்மைக் காண்பேன் – நான்ஏங்குதய்யா என் இதயம் என்தேச எல்லையெங்கும்அப்பா நீ ஆள வேண்டும்வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்வன்முறை எல்லாம் ஓழியணும்…
-
Ejamaananae Ejamaananae எஜமானனே எஜமானனே
எஜமானனே எஜமானனேஉம் சேவைக்காய் என்னை அழைத்தீர் அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் (4) என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய்…