Category: Tamil Worship Songs Lyrics

  • Devan Varukinraar Vegam தேவன் வருகின்றார் வேகம்

    தேவன் வருகின்றார் வேகம் இறங்கிதேவ பர்வதம் தம் பாதம் நிறுத்திபூமிதனை நியாயம் தீர்த்திடுவார்பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார்இந்தக் கடைசி காலத்திலேகர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்கண்டு புலம்பிடுமே ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்தஎல்லாம் நிறைவேறும் காலம் நெருங்கயேசு கிறிஸ்துவின் சத்தியத்தைஏற்க மறுத்தவர் நடுங்குவார் தம்மை விரோதித்த அவபக்தரைசெம்மை வழிகளில் செல்லாதவரைஆண்டவர் ஆயிரம் பக்தரோடேஅந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார் எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்கல்வாரி சிலுவை அண்டிடுவாய்கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் அந்தி கிறிஸ்தன்றே அழிந்து…

  • Devan thedum manithan தேவன் தேடும் மனிதன்

    தேவன் தேடும் மனிதன்தேசத்தில் இல்லையாதேசம் அழிகின்றதே திறப்பிலே நின்றிடசுவரை அடைத்திடபரிந்து பேசி ஜெபித்திடஆட்களே இல்லையா ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்நாற்பது நீதிமான்கள் வேண்டாம்முப்பது நீதிமான்கள் வேண்டாம்இருபது நீதிமான்கள் வேண்டாம்பத்து நீதிமான்கள் இருந்தால் – தேசத்தைஅழிக்க மாட்டேன் என்று சொன்னார் ஜீவ புஸ்தகத்தில் இருந்துஎன் பேரை கிறுக்கிப் போடும்இல்லையென்றால் இந்த ஜனத்தைஅழிக்காமல் மன்னித்தருளும்என்று ஜெபித்து அழிவை தடுக்கஆட்களே இல்லையா இந்தியாவை எனக்குத் தாரும்இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்என் தேசத்தை அழிக்காதிரும்கோபம் நீங்கி மனம் மாறிடும்என்று கதறி பரிந்து பேசஆட்களே இல்லையா Devan…

  • Devan thankum ullam தேவன் தங்கும் உள்ளம்

    தேவன் தங்கும் உள்ளம்அது தேவாலயம் அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம்வீண் பெருமைகள் இல்லா உள்ளம் அதுவே தேவாலயம் துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம்இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் அது தேவாலயம்இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம் அன்பு நிறைந்து உள்ளம் அது தேவாலயம்அதில் அமைதி வாழும் உள்ளம் அது தேவாலயம்அடக்கம் மிகுந்த இதயம் அது…

  • Devan nam adaikalame தேவன் நம் அடைக்கலமும்

    தேவன் நம் அடைக்கலமும் பெலனும்ஆபத்துக் காலத்திலேஅனுகூலம் துணையே பர்வதம் அதிர்ந்தாலும்இந்த பூமி நிலை மாறினாலும்ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்பயப்படோம் நாமே ஓடும் ஓர் நதியுண்டேஅதின் நடுவில் நம் தேவனுண்டேபொங்கும் சந்தோஷம் எங்கும்நிரம்பும் தேவன் அதின் சகாயர் ஜாதிகள் ராஜ்ஜியங்கள்மிக வேகம் கொந்தளிக்கின்றதேசேனையின் கர்த்தர் நம்மோடிருக்கதேவன் நம் அடைக்கலமே பூமியின் பாழ்க்கடிப்பைபாரும் கர்த்தர் நடப்பிக்கின்றாரேயுத்தம் நிறுத்தி வில்லை ஒடித்தார்கர்த்தரின் செயலிதுவே அமர்ந்திருந்து நானே – தேவன்என்று அறிவீர் என்றாரேஜாதிகட்குள்ளே பூமியின் மேலேகர்த்தர் உயர்ந்திருப்பார் Devan nam adaikalame Lyrics…

  • Devan ezhuntharulvar தேவன் எழுந்தருள்வார்

    தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலேவாசம் செய்திடுவார் தேவ சபையினிலே சுத்தர்கள் கூடிடும் ஐக்கியம்போதனை அறிந்து வாழுவோம்துதிகள் பொருத்ததனைசெலுத்தியே மகிழுவோம் சபையின் தலைவர் இயேசுவேசபையை நடத்தி செல்லுவார்காவல் செய்துமேகாத்துமே நடத்துவார் பரிசுத்தம் காத்து யாவரும்ஆவியில் நிறைந்து வாழ்ந்துமேஎழுந்து கட்டிடுவோம்இயேசுவின் சபையினை மகிமை புகழ்ச்சி என்றுமேசபையில் அவர்க்காய் தோன்றிடும்இயேசு உயர்ந்திடஅவருக்காய் வாழ்ந்திடுவோம் மலைகள் மிதித்து போடுவாய்குன்றுகள் பதராய் மாறிடும்என்றும் வெற்றியேதோல்வியே இல்லையே Devan ezhuntharulvar Lyrics in Englishthaevan eluntharulvaar thaeva sapaithanilaevaasam seythiduvaar thaeva sapaiyinilae suththarkal koodidum…

  • Devan Arulia Solli Mudiyatha தேவன் அருளிய சொல்லி முடியாத

    தேவன் அருளிய சொல்லி முடியாதஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்கோடா கோடி ஸ்தோத்திரம் கிருபையினாலே விசுவாசம் கொண்டுஇரட்சிக்கப்பட்டீர்களேஇது உங்களாலே உண்டானதல்லதேவன் தந்த நல்ல ஈவே உலர்ந்து போன எலும்புகளெல்லாம்உயிர்ப்பிக்கும் வல்ல ஆவியேஇது இருதயத்தின் அன்பின் ஆவியேதேவன் தந்த நல்ல ஈவே குடும்ப வாழ்விலும் சந்தோசமாய்குறைவில்லாது நடத்துகின்றரேநல்ல புத்தியுள்ள மனைவி எல்லாம்தேவன் தந்த நல்ல ஈவே ஒவ்வொரு நாளும் நாம் அனுபவித்திடநன்மைகளைத் தருகின்றரேஇது தேவன் தரும் ஆசிர்வாதமேதேவன் தந்த நல்ல ஈவே Devan Arulia Solli Mudiyatha Lyrics in…

  • Devan aarathanaikuriyavare தேவன் ஆராதனைக்குரியவரே

    தேவன் ஆராதனைக்குரியவரேஅவர் மாறாத கிருபை நமக்கே ஜீவனைப் பார்க்கிலும்அவர் கிருபை நல்லது பகைவர்கள் என்னை துரத்தினபோதுஜீவனைக் காத்தீரே ஒருவரும் கடந்துவராத படிக்கு மதிலாய் மாற்றினீரே சோதனை வேளையில் தளர்ந்திட்டபோதுதாங்கியே நிறுத்தினீர் ஒருவரும் குறைகள்சொல்லாதபடிக்கு அரணாய் மாறினீரே Devan aarathanaikuriyavare Lyrics in Englishthaevan aaraathanaikkuriyavaraeavar maaraatha kirupai namakkae jeevanaip paarkkilumavar kirupai nallathu pakaivarkal ennai thuraththinapothujeevanaik kaaththeerae oruvarum kadanthuvaraatha patikku mathilaay maattineerae sothanai vaelaiyil thalarnthittapothuthaangiyae niruththineer oruvarum kuraikalsollaathapatikku arannaay…

  • Devakumaran yesu தேவகுமாரன் இயேசு

    தேவகுமாரன் இயேசுஇரட்சகராக பிறந்தார்ஆலோசனை கர்த்தர் நித்திய பிதாவேசமாதானாபிரபு அவரே அநேகரின் சிந்தனைகளைவெளிப்படுத்த இயேசு பிறந்தார்அடையாளமாய் மாறுவதற்க்குஇயேசு நியமிக்கப்பட்டாரே பிரகாசிக்கும் ஒளியாகஇயேசு ராஜன் பிறந்தாரேஇவ்வுலக மக்களுக்காகஇயேசு மகிமையாய் பிறந்தாரே நமக்கொரு பாலன் பிறந்தார்கர்த்தத்துவம் தோளின் மேலேஅவர் நாமம் அதிசயம்வல்லமையான தேவனே Devakumaran yesu Lyrics in Englishthaevakumaaran Yesuiratchakaraaka piranthaaraalosanai karththar niththiya pithaavaesamaathaanaapirapu avarae anaekarin sinthanaikalaivelippaduththa Yesu piranthaarataiyaalamaay maaruvatharkkuYesu niyamikkappattarae pirakaasikkum oliyaakaYesu raajan piranthaaraeivvulaka makkalukkaakaYesu makimaiyaay piranthaarae namakkoru paalan piranthaarkarththaththuvam…

  • Devakumara Ketkiratha En Dhiyana தேவகுமாரா கேட்கிறதா என் தியான

    தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதாஇமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா உம்மைக் காண விழி கொடுத்தாய்உம்மைப் பாட மொழி கொடுத்தாய்பயணம் போக வழி கொடுத்தாய்பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்உம்மை நினைத்தே உருகி விட்டேன்என்னை உமக்கே கொடுத்து விட்டேன்உமக்கே என்னை கொடுத்து விட்டேன் கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறதுஎன்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்என்னை உமக்கே கொடுத்து விட்டேன்உமக்கே என்னை கொடுத்து விட்டேன் Devakumara Ketkiratha…

  • Devadhi devan en தேவாதி தேவன் என்

    தேவாதி தேவன் என் சொந்தமானார்என்ன ஆனந்தமேமன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்என்ன பேரின்பமே சந்தோஷமே என் உள்ளத்தில்நதியாய் பாயுதேசர்வ வல்லவர் இயேசுவேஎன் வாழ்வின் சொந்தமே ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்என் இயேசு நல்லவரேஇரட்சண்ய கீதம் எந்நாளும் பாடிஎன் மீட்பரைப் போற்றுவேன் கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்களிகூர்ந்து பாடிடுவேன்கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்எந்நாளும் நன்றி சொல்வேன் என் ஆத்மநேசர் என் இயேசு ராஜாஎன்றென்றும் என் சொந்தமேஎல்லையில்லாத தம் அன்பினாலேஎன்னையும் நேசித்தாரே Devadhi devan en Lyrics in Englishthaevaathi thaevan…