Category: Tamil Worship Songs Lyrics
-
Deva Senai Vaanameethu Kodi Kodiyaga Thondrum தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 ) ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 ) கடல்…
-
Deva Sabayeelae Devan Yellutharulenar தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் பயத்தோடே நல் பக்தியோடேதேவனை ஆராதிப்போம்வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் ஆபத்து நாளில் அரணாம் கோட்டைநித்திய கன்மலையேயாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே இராப்பகலாய் தம் கண்மணிபோல்தூங்காது காப்பவரேதாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் உலகின் முடிவு வரைக்கும் நான்உன்னோடிருப்பேன் என்றாரேஅல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர் சாத்தானின் கோட்டை தகர்த்தொழியஏகமாய் துதித்திடுவோம்சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்உன்னத தேவனையேஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம் Deva Sabayeelae Devan…
-
Deva sabaiyile devan தேவ சபையிலே தேவன்
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் பயத்தோடே நல் பக்தியோடேதேவனை ஆராதிப்போம்வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் ஆபத்து நாளில் அரணாம் கோட்டைநித்திய கன்மலையேயாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே இராப்பகலாய் தன் கண்மணிபோல்தூங்காது காப்பவரேதாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் உலகின் முடிவு வரைக்கும் நான்உன்னோடிருப்பேன் என்றாரேஅல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் சாத்தானின் கோட்டை தகர்த்தொழியஏகமாய் துதித்திடுவோம்சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்உன்னத தேவனையேஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் Deva sabaiyile…
-
Deva Saayal Aaga Maari தேவசாயல் ஆக மாறி
தேவசாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன் – நானும் அந்த நாளும் நெருங்கிடுதே அதி விரைவாய் நிறைவேறுதே மண்ணின் சாயலை நான் களைந்தே நம் விண்ணவர் சாயல் அடைவேன் ப+மியின் கூடாரம் என்றும் பெலவீனமே அழித்திடுமே கை வேலையல்லாத பொன் வீடு கண்டடைந்து வாழ்ந்திடுவேன் சோரும் உள்ளான மனிதன் சோதனையில் பெலமடைய ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன் ஆண்டவர் என்னோடிருப்பார் ஆவியின் அச்சார மீந்தார் ஆயத்தமாய் சேர்ந்திடவே ஜீவனே எனது கிறிஸ்தேசு சாவு எந்தன் ஆதாயமே காத்திருந்து ஜெபிப்பதினால் கழுகுபோல…
-
Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே
தேவா பிரசன்னம் தாருமேதேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்விய நாமத்திலேஇன்பமுடன் கூடி வந்தோமே வானம் உமது சிங்காசனம்பூமி உமது பாதஸ்தலம்பணிந்து குனிந்து தொழுகிறோம்கனிந்தெம்மை கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்சாந்த சொரூபி என் இயேசுவேஆயிரம் பேரிலும் சிறந்தோராம்ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள்கணக்குரைத்து எண்ணலாகுமோஇரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திஇரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமேபக்தர் சபையில் பேரின்பமேகர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்சுத்தர்கள் போற்றும் தேவனே நூற்றிருபது பேர் நடுவேதேற்றரவாளனே வந்தீரேஉன்னத ஆவியே ஊற்றிடுமேமன்னவனே இந்நேரமே எப்போ வருவீர்…
-
Deva prasannam irangiye தேவ பிரசன்னமே இறங்கியே
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம்பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் நல்ல தூதர்கள் நம்மைசுற்றிலும் இங்கு நிற்கிறார் தேவனின் தூய அக்கினி இன்றுநமக்குள்ளே இறங்கி வந்திடுதே வானத்தின் அபிஷேகமே இன்றுநமக்குள்ளே நிரம்பி வழியுதே Deva prasannam irangiye Lyrics in Englishthaeva pirasannamae irangiyae vanthiduthae thaevanin makimai nammaiyellaam parisuththa sthalaththil mooduthae thaevanin nalla thootharkal nammai suttilum ingu nirkiraar thaevanin thooya akkini intu namakkullae irangi vanthiduthae…
-
Deva prasannam தேவ பிரசன்னம்
தேவ பிரசன்னம் என்னை மூடும் போதெல்லாம்என் வாழ்வில் ஆனந்தமே வாஞ்சையெல்லாம் ஏக்கமெல்லாம்மணவாளனின் பிரசன்னமே நான் தனிமையில் நிற்கும் போதுஉம் பிரசன்னம் துணையானதேநான் சோர்புற்ற வேளைகளில்உம் பிரசன்னம் பெலனானதே நான் கலங்கின காலங்களில்உம் பிரசன்னம் களிப்பானதேஎன் துக்கத்தின் நேரங்களில்உம் பிரசன்னம் பேரின்பமே Deva prasannam Lyrics in Englishthaeva pirasannam ennai moodum pothellaamen vaalvil aananthamae vaanjaiyellaam aekkamellaammanavaalanin pirasannamae naan thanimaiyil nirkum pothuum pirasannam thunnaiyaanathaenaan sorputta vaelaikalilum pirasannam pelanaanathae naan kalangina…
-
Deva Pithave Um Unmai Periyathe தேவ பிதாவே! உம் உண்மை பெரிதே
Deva Pithave Um Unmai Periyathe தேவ பிதாவே! உம் உண்மை பெரிதேமனம் மாற மாந்தன் அல்லவே நீர்மாறா உம் மனதுருக்கம் நிலைக்கும்இன்று போல் என்றும் நீர் நிலைப்பீரே உம் உண்மை பெரிதே (2)காலை தோறும் புதுக்கிருபையேஎன் தேவை யாவும் உம் கரம் தந்ததேஉம் உண்மை பெரிதே என் மீதிலே வெயிலும் , பனியும் , விதைப்பறுப்பும் ,சூரிய சந்திர விண்மீன்களும் ,படைப்பனைத்துடன் சாட்சி பகரும்உம் பேருண்மை , இரக்கம் , அன்பிற்கே சமாதானத்துடன் பாவ மன்னிப்பும்மகிழ்…
-
Deva Pitha Entha Meipanallo தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலேனேஆவலதாய் எனைப் பைம்புல் மேல்அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் 1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர்நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார் 2.சா நிழல் பள்ளத்திறங்கிடினும்சற்றும் ங்கு கண்டஞ்சேனே வான பரன்என்னோடிருப்பார்வளை தடியும் கோலுமே தேற்றும் 3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய்எனக்கென் றேற்படுத்திச் சுக தைலம்கொண்டென் தலையைச்சுகமாய் அபிஷேகம் செய்குவார் 4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம்அருளும் நலமுமாய் நிரம்பும் நேயன்வீட்டினில் சிறப்போடேநெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்…
-
Deva Naan Ethinal Viseshithavan தேவா நான் எதினால் விசேஷித்தவன்
தேவா நான் எதினால் விசேஷித்தவன்ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால் -2நீர் என்னோடு வருவதினால் மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குதுபாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுதுஅன்பான தேவன் என்னோடு வருவார்அது போதும் என் வாழ்விலே தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குதுஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுதுஎன் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்சந்தோஷம் நான் காணுவேன் வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்பாசமுள்ள ஒரு மரம் கூட வருதுமாராவின் நீரை தேனாக மாற்றும்என் நேசர்…