Category: Tamil Worship Songs Lyrics
-
Deva Loga Gaaname Thoothar Meetiya Raagame தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே
தேவ லோக கானமே! தூதர் மீட்டிய இராகமே!வானிலெங்கும் கேட்குதே! தேன் மழை சங்கீதமே! வானவர் இசைபாடிட யாதவர் மனம் மகிழ்ந்திடவந்தது கிறிஸ்மஸ்! மலர்ந்தது புதுயுகம்ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்! உயர் மனுவேலன் புகழென்றும் வாழ்க!உன்னத தேவனின் சுடர் எங்கும் பரவமண்ணின் மீது அமைதி வந்தாளமனிதர்கள் மத்தியில் பிரியம் நிலவ! இராஜா வருகையில் கர்ஜனை இல்லை!கோமகன் வந்தார் தோரணை இல்லை!மேளங்கள் தாளங்கள் ஆர்ப்பாட்டம் இல்லை!இரத்தினக் கம்பள வரவேற்பு இல்லை! இறைமகன் மனுவாய்ப் பிறந்தது விந்தைஇறைமகன் வரவால் ஒழிந்தது நிந்தைஇயேசுவின் அருளால்…
-
Deva Kumaran Yesu தேவக் குமாரன் இயேசு
தேவக் குமாரன் இயேசுபுவியில் வந்தார் மானிடனாய் அதிசயமாம் அவர் நாமம்ஆலோசனைக் கர்த்தாராமேபுல்லனையாம் முன்னணையில்பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ ஆதரவற்றோரின் தஞ்சம்ஆயல்களின் நேயராமேவல்லமையுள்ள கர்த்தராமேசமாதானப் பிரபுவும் இவரே – தேவ இராஜாதி ராஜன் இவரேகர்த்தாதி கர்த்தனும் இவரேசாரோனின் ரோஜா புஷ்பம் இவர்வாரேன் என்றவரும் இவரே – தேவ Deva Kumaran Yesu Lyrics in Englishthaevak kumaaran Yesupuviyil vanthaar maanidanaay athisayamaam avar naamamaalosanaik karththaaraamaepullanaiyaam munnannaiyilpiranthirukkum ippaalakanai – thaeva aatharavattaோrin thanjamaayalkalin naeyaraamaevallamaiyulla karththaraamaesamaathaanap…
-
Deva Kumara Deva Kumara தேவ குமாரா தேவ குமாரா
தேவ குமாரா தேவ குமாராஎன்ன நெனச்சிடுங்கதேவ குமாரா தேவ குமாராகொஞ்சம் நெனச்சிடுங்கநீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான்அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர்இது யாருக்கு புரியும்உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேஉதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்அது உமக்கே தெரியும்உம்மை மறுதலித்தவன் நான்இதை உலகே அறியும்உதவாத…
-
Deva Kirubai Endrum Ullathu தேவ கிருபை என்றுமுள்ளதே
தேவ கிருபை என்றுமுள்ளதேஅவர் கிருபை என்றுமுள்ளதேஅவரைப் போற்றி துதித்துப்பாடிஅல்லேலூயா என்றார்ப்பரிப்போம் நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலேஅவர் நல்லவர்அவர் வல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளது சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்பக்தனாம் தாவீதின் தேவன் நமக்குமுன்சென்றாரே அவர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்முட்செடி தன்னில் தோன்றிய தேவன்பாதுகாத்தாரே அவர் நல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளதே காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்என்னை நடத்தினார் அவர் நல்லவர்அவர் கிருபை என்று முள்ளதே வெள்ளம் போல் நிந்தை…
-
Deva Janame Magizndu Kalikooru தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு
தேவ ஜனமேமகிழ்ந்து களிகூறுபயங்கள் நீக்கி துதிபாடு இரட்சகர் உன்னை நேகிக்கிறார்இரட்சித்து உன்னை காத்திடுவார் சிருஷ்டிகரே உன் நாயகர்கர்த்தர் என்பது அவர் நாமம்பரிசுத்த தேவன் உன் மீட்பர்சர்வ பூமிக்கும் அவரே தேவன் நித்திய காலத்து நீதியைநிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்காத்தரின் கரத்தின் கிரீடமும்இராஜ முடியும் நீ ஆவாய் கைவிடப்பட்டவள் நீ அல்லபாழான தேசம் நீ அல்லஎப்சிபா பியூலாஎன்று சொல்லும்புதிய வாழ்வைப் பெற்றிடுவாய் Deva Janame Magizndu Kalikooru Lyrics in Englishthaeva janamaemakilnthu kalikoorupayangal neekki thuthipaadu iratchakar unnai…
-
Deva Janamae Paadi Thuthipom தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ ஜனமே பாடி துதிப்போம்தேவ தேவனை போற்றிடுவோம்துதிகள் என்றும் ஏற்றியேஅவரைப் பணிந்திடுவோம் சென்ற நாளில் கண்ணின் மணிபோல் காத்த தேவனை துதித்திடுவோம் நீதி தயவு கிருபை நல்கும் ஜீவ தேவனைத் துதித்திடுவோம் வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றுமே காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனைத் துதித்திடுவோம் கர்த்தர் நாமம் ஓங்கிப்படர தேவ மகிமை விளங்கிடவே தேவ சுதராய் சேவை செய்து தேவ ராஜனை வாழ்த்திடுவோம் தம்மை நோக்கி வேண்டும் போது தாங்கி…
-
Deva Ivveetil Indre தேவா இவ்வீட்டில் இன்றே
தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே – தயைசெய்வாய் எமது கோவா மூவர் ஒருவரான தேவா கிறிஸ்துநாதா -எங்கள்முன்னவா சத்ய வேதாபூவில் எமக்குதவி யாருமில்லை எம் தாதா – யேசுபுண்ணியனே மா நீதா -இங்குநண்ணுவாய் மெய்ப் போதா – தயைபண்ணுவாய் வினோதாமேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீதுஜீவனே யேசு கோனே – ஏழைப்பாவிகள் மீட்பன் தானே விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக – அதிமேன்மையுடன் சிநேகம்அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக – என்றும்அத்தனோ டுற…
-
Deva Irakkam Illayo Yesu Deva தேவா, இரக்கம் இல்லையோ
தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசுதேவா, இரக்கம் இல்லையோ? அனுபல்லவி ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா சரணங்கள் எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்இல்லாமை நீக்கும் அருளே – கொடும்பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்பங்கில் உறைந்த நீதியே – எங்கள்சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும் துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி !…
-
Deva Ennai Aasirvathium தேவா என்னை ஆசீர்வதியும்
தேவா என்னை ஆசீர்வதியும் – என்எல்லையை பெரிதாக்கும்உமது கரமே என்னுடன் இருந்துஎல்லா தீங்குக்கும் விலக்கிடும்தேவனே இயேசுவே தேவனேஇயேசு தேவா தாகம் தீர்க்கும் தண்ணீரையும்வறட்சி நீக்கும் ஆறுகளும்தேவ ஜனத்தில் ஆவியையும்இன்று பலமாய் ஊற்றிடும் தேவ சபையில் எழுந்தருளிமகிமை பொழிந்திடுவீர்மகிழ்ச்சி பொங்க பாடிடும் மக்கள்மனதில் நிறைந்திடுவீர் இரட்சிப்பின் மதில்கள் உயர்ந்திடவாசல்கள் துதியால் நிறைந்திடும்ஊழிய எல்லையை நீர் விரித்துஎந்நாளும் சேவையில் கலந்திடும் என்றென்றும் இயேசுவின் கரத்தினால்அன்றன்று தேவையை பெற்றிடுவேன்ஒன்றுக்கும் இனி குறைவு இல்லைசொந்தமாய் உம்மை சார்ந்திடுவேன் தெய்வீக வாசனை சாட்சிக்கேதீங்கை முற்றும்…
-
Deva Enaimarakkade தேவா எனைமறக்காதே
தேவா எனைமறக்காதே – இந்தச்சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே நேயா உனையன்றி நீசனுக்கார் கதிதூயா கிருபைகூர் நான் மகாதோஷி வானுலகோர்தொழும் நாதர் -இந்தமானிடர்கரையேற வந்தசகாயாகாலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்றகர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா பாவியின் மேலிரங்கையா – பொல்லாப்பாதகனைக்கைவிடாதே நலமெய்யாதாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா என்மீறுதல் நினையாதே எந்தன்இளமையின் பாவத்தை மனதில்வையாதேஉன்பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன்நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன் நெருக்கப்படுகிறேன் தேவா – என்னைஉருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசுநாதாஇரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்குஎன்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா சரணம் சரணம் சருவேசா…