Category: Tamil Worship Songs Lyrics
-
Baratha desathin பாரத தேசத்தின்
பாரத தேசத்தின் ராஜா நீரேஆ.. அல்லேலுயா பார் போற்றும்எங்கள் தெய்வம் நீரே ஆ.. அல்லேலுயாஇந்திய தேசத்தின் இரட்சகரேஅல்லே அல்லேலுயா இந்தியர்எங்களை காப்பவரே அல்லேலுயா ஹா… லே.. லு… யா… பெருமழையின் சத்தம் கேட்டிடுதேஎழுப்புதல் எங்கும் பற்றிடுதேஇரட்சிப்பு பெருகிட சபை நிரம்பியதுஅல்லே.. அல்லேலுயா சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதேசாபங்கள் யாவும் தொலைந்திட்டதேகர்த்தரே தெய்வம் என்று தேசம் கண்டதுஅல்லே.. அல்லேலுயா செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரேகுருடர்கள் யாவரும் பார்க்கின்றாரேஇயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குதுஅல்லே… அல்லேலுயா இயேசுவே வெற்றி பெற்றாரேசாத்தான் சேனை தோற்றுப் போனதேசிலுவைக்…
-
Baliyidu Thuthi Baliyidu பலியிடு துதி பலியிடு
பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2 துதிபலி அது சுகந்த வாசனைநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2 பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி பிறக்கும் துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்மீன் அன்று கக்கியது கரையிலே – 2யோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2 துதிபலி அது சுகந்த வாசனைநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2 பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி…
-
Balibeedathil Ennai Parane பலிபீடத்தில் என்னைப் பரனே
பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே பல்லவி கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன்கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி — கல்வாரியின் ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் ஈந்தேன் ஆலய மாக்கியே இப்போதுஆசீர்வதித்தருளும் — கல்வாரியின் சுயம்மென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே அனல் மூட்டும்ஜெயம் பெற்று மாமிசம் மாயதேவா அருள் செய்குவீர் — கல்வாரியின் பொன்னையும் பொருளையும் விரும்பேன்மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்மன்னவன்…
-
Balan Koduppeer Nalla பலன் கொடுப்பீர் நல்ல
பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர்பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர் அனுபல்லவிவழியோரமா? நான் கற்பாறையா?முள் புதரா? நான் நல்ல நிலமா? – ..பலன் இறைவனின் வார்த்தை விதையாகும்அறியா உள்ளம் வழியோரம்பறவைகள் விரைந்தே தின்பது போல்பகைவனாம் தீயோன் பறித்திடுவான் – ..பலன் மண்ணிலா பாறை நிலமாகும்மனதில் நிறையற்ற மனிதர்களேவேரற்ற வாழ்க்கை வாழ்வதினால்வெயிலில் வார்த்தை கருகி விடும் – ..பலன் முட் செடி புதராம் மனுவுள்ளம்முளைத்திடும் ஆசைகள் நெறிந்திடவேஇறைவனின் வார்த்தை வளரவில்லைஇறுகியே ஆசைகள் கொன்றதினால் – ..பலன் இறைவனின்…
-
Balamum Allave Barakkiram Allave பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவேபரிசுத்தரால் எல்லாம் ஆகுமேபயப்படாதே சிறு மந்தையேகர்த்தர் உன்னை நடத்திச் செல்வார் தாழ்வில் என்னைத் தூக்கினார்சோர்வில் என்னைத் தாங்கினார்கஷ்டத்தில் என் தேவன்என்னை நடத்திச் சென்றார் இதுவரை தாங்கினார்இனியும் தாங்குவார்முடிவு வரை இயேசுஎன்னை கைவிடமாட்டார் கண்ணீரெல்லாம் துடைத்தார்கவலை எல்லாம் போக்கினார்கண்மணிபோல் தேவன்என்னைக் காத்துக்கொண்டார் சாபங்களை உடைத்தார்சமாதானம் தந்தார்அடைக்கலத்தில் தேவன்என்னை வைத்துவிட்டார் Balamum Allave Barakkiram Allave Lyrics in Englishpalamum allavae paraakkiramam allavaeparisuththaraal ellaam aakumaepayappadaathae sitru manthaiyaekarththar unnai nadaththich selvaar thaalvil…
-
Baktharudan Paaduvem Paramasabai பக்தருடன் பாடுவேன் – பரமசபை
பக்தருடன் பாடுவேன் – பரமசபைமுக்தர்குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் — பக்த சரணங்கள் அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமேஅன்பர் என் இன்பர்களும்,பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் — பக்த இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – குஅகமும் ஆண்டவன் அடியே,சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே — பக்த தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்சேயன் கண் மூடுகையில்,பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,தூயா,…
-
Baktharudan Paaduvaen பக்தருடன் பாடுவேன்
பக்தருடன் பாடுவேன் – பரமசபைமுக்தர்குழாம் கூடுவேன் அனுபல்லவி அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன் சரணங்கள் அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமேஅன்பர் என் இன்பர்களும்,பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன் இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – குஅகமும் ஆண்டவன் அடியே,சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன் தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்சேயன் கண் மூடுகையில்,பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,தூயா,…
-
Bakthare Vaarum Aasai பக்தரே வாரும் ஆசை
பக்தரே வாரும்ஆசை ஆவலோடும்நீர் பாரும், நீர் பாரும்இப்பாலனை;வானோரின் ராஜன்கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும்,சாஷ்டாங்கம் செய்ய வாரும்,சாஷ்டாங்கம் செய்ய வாரும்,இயேசுவை. தேவாதி தேவா,ஜோதியில் ஜோதி,மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.தெய்வ குமாரன்,ஒப்பில்லாத மைந்தன்; மேலோகத்தாரே,மா கெம்பீரத்தோடுஜென்ம நற்செய்தி பாடிப்போற்றுமேன்;விண்ணில் கர்த்தா நீர்மா மகிமை ஏற்பீர்! இயேசுவே, வாழ்க!இன்று ஜென்மித்தீரே,புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;தந்தையின் வார்த்தைமாம்சம் ஆனார் பாரும். Bakthare VaarumOh come all ye faithful – paktharae vaarum paktharae vaarumaasai aavalodumneer paarum, neer paarumippaalanai;vaanorin raajankiristhu…
-
Baara Siluvaiyinai Tholil Sumakkum பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும்
பாரச் சிலுவையினை தோளில் சுமக்கும் அந்தப்பாதம் என் தெய்வம் அல்லவோ!தாகமாய் இருக்கிறேன் என்று சொல்லும் அவர்ஞாபகம் நான் அல்லவோ!அவர் ஞாபகம் நான் அல்லவோ! ஈராறு சீடருடன் வாழ்ந்த அவருக்குஇருபக்கம் கள்வர் அல்லவோ!பாவம் அறியா அவர் பாதத்தில்பணிந்திடும் பாக்கியம் தந்தாரல்லோ!சுப பாக்கியம் தந்தாரல்லோ! கண்களில் கண்ணீரால் பார்வையில் ஒளி மங்கபார்த்திபன் சாவதன்றோ!தன்னலமாகச் சென்ற பாதகன்எனை வெல்லப் பொற்பாதம் ஆணி அல்லோஅவர் பொற்பாதம் ஆணி அல்லோ! கல்வாரி மலையில் நின்றிடும் சிலுவையேமாபாவி நானும் வந்தேன்!தொங்கிடும் என் தெய்வம்தங்கிட என் உள்ளம்…
-
Baalar Nesane Miga பாலர் நேசனே மிகப்
பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர் வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரேஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர் கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெறஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்நேச யேசுவே யெமை…