Category: Tamil Worship Songs Lyrics

  • நான் உனக்கு சொல்ல Nan Unaku Solla

    நான் உனக்கு சொல்ல வில்லையாநீ விசுவாசித்தல் என் மகிமையைகாண்பாய் என்று சொல்ல வில்லையாவாக்கு பண்ணினவர் நானேவாக்கு மாறிட மாட்டானேசொன்னதை செய்யுமளவுக்குகைவிட மாட்டான் உன்னைகைவிட மாட்டான் உன்னை நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்வியாதியில் கிடந்த உன் உடலைஸ்வஸ்தப்படுத்திடுவேன்கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லைஉயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன் வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் பயப்படாதே பயப்படாதே மறுபடி…

  • வாழ்க்கை ஜோராக Vazhkka Joraaga Gaanam

    வாழ்க்கை ஜோராக கானம் நான் பாடமனசு புதுசாகுது – 2உசுரைக்கொடுத்து உன்ன மீட்கஉனக்காக வந்தாரையஆ.ஆஅ .ஆஅ நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்வந்தாச்சு சொல்லவா வேணும்அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும் காலரா தன தூக்கி கிணுதிமிரா தான் சுத்திவரும்புல்லிங்கோ எல்லாம் சுத்துற நேரம்அன்பான உள்ளதோடு தாழ்மையை சுத்திவரும்புல்லிங்கோ எல்லாம் உயரும் நேரம்கடந்தது கிடைக்குமுன்னுநெனச்சது நடக்குமுன்னுவீம்புல வாழாதடநடப்பதை நெஞ்சில் வச்சுஅவரோட கைகோத்து எட்டாத தூரம் இல்லடா நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்வந்தாச்சு சொல்லவா வேணும்அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்இப்போ…

  • கிருபையால் வாழ்வதால் Kirubaiyaal Vaalvathaal

    கிருபையால் வாழ்வதால்கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்உம் தயவினால் நிலை நிற்பதால்உம் தயவை எண்ணி பாடுகிறேன் – 2 பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..பயங்கரமான குழியில் இருந்துதூக்கி எடுத்தாரே கிருபையினால்கன்மலை மீது என் கால்களை நிறுத்திஉறுதிப்படுத்தினார் நிரந்தரமாய் – 2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா – 2 குறைவாக வாழ்ந்தேனய்யாநிறைவாக மாற்றினீரேநன்மையும் கிருபையும்என்னை தொடர செய்தீரே – 2 ஒன்றிற்கும் உதவா என்னைதேடியே வந்தீரய்யாகீர்த்தியும் புகழ்ச்சியும்என்னை சூழ செய்தீரே – 2 Kirubaiyaal VaalvathaalKirubaikai…

  • தாகம் தீர உம்மிடத்தில் Thaagam Theera Ummidathil

    தாகம் தீர உம்மிடத்தில் வந்துள்ளேன்ஜீவ தண்ணீர் நீரல்லவோபாரம் நீங்க உம்மிடத்தில் வந்துள்ளேன்நல்ல மேய்ப்பர் நீரல்லவோ – 2தந்தேன் என்னை உம் கரத்தில்என்னை தாங்குபவர் நீர் அல்லவோ தேவனே நீர் எந்தன் தேவன்உம்மை நான் நேசிக்கிறேன்அதிகாலை வேளையிலும் உம்மைஎன் இதயம் வாஞ்சிக்குதே – 2 வேதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்ஆற்றுபவர் நீரல்லவோசோதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்மீட்பவரும் நீரல்லவோ – 2தந்தேன் என்னை உம் கரத்தில்என்னை மாற்றுபவர் நீர் அல்லவோ Thaagam Theera Ummidathil VandhullenJeeva Thanneer NeerallavoBaaram Neenga Ummidathil VandhullenNalla…

  • தாகம் தீர உம்மிடத்தில் Thaagam Theera Ummidathil

    தாகம் தீர உம்மிடத்தில் வந்துள்ளேன்ஜீவ தண்ணீர் நீரல்லவோபாரம் நீங்க உம்மிடத்தில் வந்துள்ளேன்நல்ல மேய்ப்பர் நீரல்லவோ – 2தந்தேன் என்னை உம் கரத்தில்என்னை தாங்குபவர் நீர் அல்லவோ தேவனே நீர் எந்தன் தேவன்உம்மை நான் நேசிக்கிறேன்அதிகாலை வேளையிலும் உம்மைஎன் இதயம் வாஞ்சிக்குதே – 2 வேதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்ஆற்றுபவர் நீரல்லவோசோதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்மீட்பவரும் நீரல்லவோ – 2தந்தேன் என்னை உம் கரத்தில்என்னை மாற்றுபவர் நீர் அல்லவோ Thaagam Theera Ummidathil VandhullenJeeva Thanneer NeerallavoBaaram Neenga Ummidathil VandhullenNalla…

  • பரிகாரியே உம் அன்பை Parigaariyae Um Anbai

    பரிகாரியே உம் அன்பை அகிலம் எல்லாம் போற்றுவேன்ஏழையான என்னை தேடி வந்த தெய்வம் நீர்நினைக்கையில் உள்ளம் மயங்குதே – 2 பரிகாரியே உம் வாசம் மனிதர்கள் மத்தியிலேஉயிர் மூச்சை தந்தீரே இதயத்தை வென்றீரேநொறுங்குண்ட உள்ளங்களில் வாழ்பவரே பரிகாரியே பரிகாரியே உம்மையே எனக்காய் தந்தவரேபரிகாரியே பரிகாரியே ஆத்தும நேசர் நீரேபரிகாரியே எனக்காகவே உதிரம் சிந்தி மாண்டீரேபரிகாரியே பலியானீரே என் மீறுதலை சுமந்தீரேஉயிர் யாகம் செய்தீரே உலகத்தை மீட்பீரேஎல்லாவற்றிலும் இங்கு வாழ்பவரேபரிகாரியே பரிகாரியே உம்மையே எனக்காய் தந்தவரேபரிகாரியே பரிகாரியே ஆத்தும…

  • மனிதனை பார்க்கிலும் Manidhanai Paarkilum

    மனிதனை பார்க்கிலும்இந்த இரதங்களை பார்க்கிலும்சேனைகளை பார்க்கிலும்நான் நம்புகிறேன் அவரை – 2 பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதேகட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலேஇஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர்சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சேர்வை வல்ல தேவனவர்அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமேஅவர் வார்த்தை எந்தன் துருகம்அதை உறுதியாய் பற்றிடுவேன் பிரபுக்களை பார்க்கிலும்இந்த பிரபஞ்சத்தை பார்க்கிலும்அதன் அதிபனை பார்க்கிலும்மிக பெரியவரும் அவரே – 2 Manidhanai PaarkilumIndha Radhangalai PaarkilumSenaigalai PaarkilumNaan Nambugiraen Avarai – 2 Bayamellam…

  • வேரே ஒன்றும் வேண்டாமே Vaerae Ondrum Vaendaamae

    வேரே ஒன்றும் வேண்டாமேஇந்த உலகிலேநீர் இல்லாமல் வாழ்வேதுநீரே போதுமே – 2 நீரே நீரே நீரே போதுமே பெயரும் புகழும் வேண்டாமேஇந்த உலகினிலேஉந்தன் நாமம் உயரணுமேஅதுவே போதுமே வானமும் பூமியும் மாறினாலும்உம வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லைகாலங்கள் நேரங்கள் மாறினாலும்என் தேவா நீர் இன்றி வழி இல்லைஎழுந்தருளும் தேவா இவ்வேளை – 2நீர் இன்றி வழி வேறு இல்லை – 2அல்…லே…லு…யா… – 3 Vaerae Ondrum VaendaamaeIntha UlagilaeNeer Ellaamal VaazhvaethuNeerae Poothumae – 2…

  • தாழ்மையிலே உன்னை Thaalmaiyile Unnai

    தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடுஇராஜன் வந்தாரே – 2நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே…

  • அஞ்சிடேன் ஒருபோதும் Anjiden Orupothum

    அஞ்சிடேன் ஒருபோதும் பதரிடேன் ஒருபோதும்திகைந்திடேன் ஒருபோதும் கலங்கிடேன் ஒருபோதும் – 2புல்லுள்ள பாதை தனில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார்ஓ…ஓ … என் ஆத்துமாவை தேற்றுகிறார்தம்நாமத்தால் நீதிமான் ஆக்கினார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நாம் தாழ்ச்சிஅடையேன் என்றும்அவர் எந்தன் அருகில் இருப்பதால்நான் பதரிடேனே ஒருபோதும் – 2 சோர்ந்திட்டேன் ஒருபோதும் சளைத்திடேன் ஒருபோதும்தயங்கிடேன் ஒருபோதும் தளர்ந்திட்டேன் ஒருபோதும் – 2மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்என் மீட்பரோ ஜீவிக்கிறார்தினமும் என்னை பாதுகாக்கிறார் கர்த்தர் என் மீட்பர் ஆகையால்நாம்…