Category: Tamil Worship Songs Lyrics

  • பரிகாரியே உம் அன்பை Parigaariyae Um Anbai

    பரிகாரியே உம் அன்பை அகிலம் எல்லாம் போற்றுவேன்
    ஏழையான என்னை தேடி வந்த தெய்வம் நீர்
    நினைக்கையில் உள்ளம் மயங்குதே – 2

    பரிகாரியே உம் வாசம் மனிதர்கள் மத்தியிலே
    உயிர் மூச்சை தந்தீரே இதயத்தை வென்றீரே
    நொறுங்குண்ட உள்ளங்களில் வாழ்பவரே

    பரிகாரியே பரிகாரியே உம்மையே எனக்காய் தந்தவரே
    பரிகாரியே பரிகாரியே ஆத்தும நேசர் நீரே
    பரிகாரியே எனக்காகவே உதிரம் சிந்தி மாண்டீரே
    பரிகாரியே பலியானீரே என் மீறுதலை சுமந்தீரே
    உயிர் யாகம் செய்தீரே உலகத்தை மீட்பீரே
    எல்லாவற்றிலும் இங்கு வாழ்பவரே
    பரிகாரியே பரிகாரியே உம்மையே எனக்காய் தந்தவரே
    பரிகாரியே பரிகாரியே ஆத்தும நேசர் நீரே
    பரிகாரியே உம் அன்பை அகிலம் எல்லாம் போற்றுதே


    Parigaariyae Um Anbai Agilam Ellam Potruvaen
    Yeazhaiyaana Ennai Thedi Vandha Theivam Neer
    Ninaikkayil Ullam Mayanguthae – 2

    Parigaariyae Um Vaasam Manidhargal Mathiyilae
    Uyir Moochai Thantheerae Idhayathai Vendreerae
    Norungunda Ullangalil Vaazhbavarae

    Parigaariyae Parigaariyae Ummaiyae Enakkai Thanthavarae
    Parigaariyae Parigaariyae Aathuma Nesar Neerae
    Parigaariyae Enakkagavae Uthiram Sinthi Maandeerae
    Parigaariyae Paliyaaneerae En Meeruthalai Sumantheerae
    Uyir Yaagam Seidheerae Ulagathai Meeteerae
    Ellavatrilum Ingu Vaazhbavarae
    Parigaariyae Parigaariyae Ummaiyae Enakkai Thanthavarae
    Parigaariyae Parigaariyae Aathuma Nesar Neerae
    Parigaariyae Um Anbai Agilam Ellam Potrudhae


  • மனிதனை பார்க்கிலும் Manidhanai Paarkilum

    மனிதனை பார்க்கிலும்
    இந்த இரதங்களை பார்க்கிலும்
    சேனைகளை பார்க்கிலும்
    நான் நம்புகிறேன் அவரை – 2

    பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதே
    கட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலே
    இஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர்
    சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சேர்வை வல்ல தேவனவர்
    அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமே
    அவர் வார்த்தை எந்தன் துருகம்
    அதை உறுதியாய் பற்றிடுவேன்

    பிரபுக்களை பார்க்கிலும்
    இந்த பிரபஞ்சத்தை பார்க்கிலும்
    அதன் அதிபனை பார்க்கிலும்
    மிக பெரியவரும் அவரே – 2


    Manidhanai Paarkilum
    Indha Radhangalai Paarkilum
    Senaigalai Paarkilum
    Naan Nambugiraen Avarai – 2

    Bayamellam Maariduthae Nugamellam Neengiduthae
    Kattugal Udaigirathae Avar Naamathilae
    Isravelin Devanavar Isravelin Raajaa Avar
    Sarva Logathai Aalugai Seyyum Serva Valla Devanavar
    Avar Sonnaal Aagumae Kattalaiyittal Nindridumae
    Avar Vaarthai Endhan Thurugam
    Athai Uruthiyaai Patriduvaen

    Prabukkalai Paarkilum
    Intha Prabanjathai Paarkilum
    Athan Athibanai Paarkilum
    Miga Periyavarum Avarae – 2


  • வேரே ஒன்றும் வேண்டாமே Vaerae Ondrum Vaendaamae

    வேரே ஒன்றும் வேண்டாமே
    இந்த உலகிலே
    நீர் இல்லாமல் வாழ்வேது
    நீரே போதுமே – 2

    நீரே நீரே நீரே போதுமே

    பெயரும் புகழும் வேண்டாமே
    இந்த உலகினிலே
    உந்தன் நாமம் உயரணுமே
    அதுவே போதுமே

    வானமும் பூமியும் மாறினாலும்
    உம வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லை
    காலங்கள் நேரங்கள் மாறினாலும்
    என் தேவா நீர் இன்றி வழி இல்லை
    எழுந்தருளும் தேவா இவ்வேளை – 2
    நீர் இன்றி வழி வேறு இல்லை – 2
    அல்…லே…லு…யா… – 3


    Vaerae Ondrum Vaendaamae
    Intha Ulagilae
    Neer Ellaamal Vaazhvaethu
    Neerae Poothumae – 2

    Neerae Neerae Neerae Poothumae

    Paeyarum Pugazhum Vaendaamae
    Intha Ulaginilae
    Unthan Naamam Uyaranumae
    Athuvae Pothumae

    Vaanamum Boomiyum Maarinaalum
    Um Vaarthai Oru Pothum Maaruvathillai
    Kaalangal Naerangal Maarinaalum
    En Deva Neer Endri Vazhi Illai
    Ezhutharulum Deva Evvaelai – 2
    Neer Endri Vazhi Vaeru Illai – 2
    Aah…Laae…Luu…Yaa… – 3


  • தாழ்மையிலே உன்னை Thaalmaiyile Unnai

    தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
    நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்
    மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்
    உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்
    நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
    குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்
    கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்
    உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய்

    எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
    இராஜன் வந்தாரே – 2
    நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே – 2

    சிறகுகளால் உன்னை அணைத்தவரை நீ துதி செய்
    வழிகளிலெல்லாம் காப்பவரை நீ துதி செய்
    கோட்டையும் அரணும் ஆனவரை நீ துதி செய்
    தம் கரங்களில் உன்னை தாங்கினவரை நீ துதி செய்
    பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை துதி செய்
    போராட்டங்களெல்லாம் நீக்கினவரை நீ துதி செய்
    தேற்றரவாளனை அனுப்பினவரை நீ துதி செய்
    தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை நீ துதி செய்

    எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
    இராஜன் வந்தாரே – 2
    நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே – 2

    துதி செய் அவரை துதி செய் – 12


    Thaalmaiyile Unnai Ninaithavarai Nee Thuthi Sei
    Noigalaiyum Gunamaakinavarai Nee Thuthi Sei
    Maranathin Kattugal Udaithavarai Nee Thuthi Sei
    Unnai Azhaithavar Unnai Nadathiduvar Nee Thuthi Sei
    Nerukkathile Unnai Ninaithavarai Nee Thuthi Sei
    Kuraigalai Ellam Pokkinavarai Nee Thuthi Sei
    Kavalaigal Kanneer Thudaithavarai Nee Thuthi Sei
    Un Thanimaiyile Thunai Nindravarai Nee Thuthi Sei

    Ezhunthidu Ezhunthidu Thuthi Bali Seluthidu
    Rajan Vantharae – 2
    Nam Rajan Vantharae Yesu Rajan Vantharae – 2

    Siragugalal Unnai Anaithavarai Nee Thuthi Sei
    Vazhigalil Ellam Kaapavarai Nee Thuthi Sei
    Kottaiyai Aranum Aanavarai Nee Thuthi Sei
    Tham Karangalil Unnai Thaanginavarai Nee Thuthi Sei
    Paavathin Pidiyil Thappuvithavarai Nee Thuthi Sei
    Porattangal Ellam Neekinavarai Nee Thuthi Sei
    Thetraravaalanai Anuppinavarai Nee Thuthi Sei
    Tham Raajiyathil Nammai Serpavarai Nee Thuthi Sei

    Ezhunthidu Ezhunthidu Thuthi Bali Seluthidu
    Rajan Vantharae – 2
    Nam Rajan Vantharae Yesu Rajan Vantharae – 2

    Thuthi Sei Avarai Thuthi Sei – 12


  • அஞ்சிடேன் ஒருபோதும் Anjiden Orupothum

    அஞ்சிடேன் ஒருபோதும் பதரிடேன் ஒருபோதும்
    திகைந்திடேன் ஒருபோதும் கலங்கிடேன் ஒருபோதும் – 2
    புல்லுள்ள பாதை தனில் மேய்த்திடுவார்
    அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார்
    ஓ…ஓ …

    என் ஆத்துமாவை தேற்றுகிறார்
    தம்நாமத்தால் நீதிமான் ஆக்கினார்

    கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
    நாம் தாழ்ச்சிஅடையேன் என்றும்
    அவர் எந்தன் அருகில் இருப்பதால்
    நான் பதரிடேனே ஒருபோதும் – 2

    சோர்ந்திட்டேன் ஒருபோதும் சளைத்திடேன் ஒருபோதும்
    தயங்கிடேன் ஒருபோதும் தளர்ந்திட்டேன் ஒருபோதும் – 2
    மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்
    என் மீட்பரோ ஜீவிக்கிறார்
    தினமும் என்னை பாதுகாக்கிறார்

    கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
    நாம் தாழ்ச்சிஅடையேன் என்றும்
    அவர் எந்தன் அருகில் இருப்பதால்
    நான் பதரிடேனே ஒருபோதும் – 2


    Anjiden Orupothum Pathariden Orupothum
    Thigainthiden Orupothum Kalangiden Orupothum – 2
    Pullulla Paathai Thanil Meithiduvar
    Amarntha Thanneerandayil Nadathugirar
    Oh…Oh…

    En Aathumavai Thetrugirar
    Thamnaamathal Neethiman Aakkinaar

    Karthar En Meetpar Agaiyal
    Naam Thaalchiadayaen Endrum
    Avar Enthan Arugil Iruppathaal
    Naan Patharidenae Orupothum – 2

    Sornthiden Orupothum Salithiden Orupothum
    Thayangiden Orupothum Thalarnthiden Orupothum – 2
    Maranathin Pallathakkil Nadanthalum
    Pollappu Ennai Noakki Vanthalum
    En Meetparo Jeevikkirar
    Thinamum Ennai Paathukakkirar

    Karthar En Meetpar Agaiyal
    Naam Thaalchiadayaen Endrum
    Avar Enthan Arugil Iruppathaal
    Naan Patharidenae Orupothum – 2


  • ஆத்துமாமே என் உள்ளமே Aathumamae En Ullamae

    ஆத்துமாமே என் உள்ளமே
    ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
    அன்பினால் உன்னை அழைத்தவரை
    நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய்
    அன்பினால் உன்னை அழைத்தவரை – 2

    நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்
    நல்கிய கிருபையை நினைத்திடுவாய் – 2
    ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
    அழைத்தவர் அருமை இயேசுவல்லோ – 2

    காண்பவரே என்னை சுமப்பவரே – உந்தன்
    மகத்துவத்தை தினம் பாடிடவே – 2
    காலையிலும் மாலையிலும் – உந்தன்
    துதி எந்தன் நாவில் பொங்கிடுதே – 2


    Aathumamae En Ullamae
    Aandavarai Nee Thinam Thudhipaai
    Anbinaal Unnai Azhaithavarai
    Naal Oru Maeniyum Pozhuthuruvanamaai
    Anbinaal Unnai Azhaithavarai – 2

    Nadathina Vazhiyai Nokkiduvaai Avar
    Nalgiya Kirubaiyai Ninaithiduvaai – 2
    Aabathil Adaikalam Aaruthal Ennilae
    Azhaithavar Arumai Yesuvallo – 2

    Kaanbavarae Ennai Sumapavarae – Unthan
    Magathuvathai Thinam Paadidave – 2
    Kaalaiyulum Maalaiyullum – Unthan
    Thudhi Enthan Naavil Pongiduthae – 2


  • அதிசயம் இதுவே Adhisayam Idhuvae

    அதிசயம் இதுவே
    புதிய வாழ்வை
    நான் அடைந்த வேலை
    பழையது மறைத்ததே
    தேடினாலும் அது கிடைப்பதில்லை
    என் கனவுகள் எல்லாம் நிறைவேறுதே

    தேடினேன் நான் இந்த வாழ்வின் மகிழ்ச்சியை
    தேடினேன் நான் இந்த வாழ்வின் அமைதியை
    இனி தோல்வியதில்லை என் வாழ்வில்
    உயருவேன் அவர் பெலத்தால் என்றென்றுமே

    சுயபெலத்தினாலே முயன்றபோது
    ஒன்றும் சாதிக்கவில்லை
    இதை அறிந்த நாளில் சுகமடைந்தேன்
    இனி கவலை இல்லை
    என்னாலே ஒன்றும் கூடாதே
    தேவனூடு எல்லாம் கூடுமே


    Adhisayam Idhuvae
    Puthiya Vaazhvai
    Naan Adaintha Velai
    Pazhayathu Maraithathae
    Thedinaalum Athu Kidaipathillai
    En Kanavugal Ellam Niraivaeruthae

    Thedinaen Naan Intha Vaazhvin Magizhchiyai
    Thedinaen Naan Intha Vaazhvin Amaithiyai
    Ini Tholviyathillai En Vaazhvil
    Uyaruvaen Avar Belathaal Endrendrumae

    Suyabelathinaalae Muyandrabothu
    Ondrum Saathikkavillai
    Ithai Arintha Naalil Sugamadainthaen
    Ini Kavalai Illai
    Ennaalae Ondrum Koodathae
    Devanoodu Ellaam Koodumae


  • எதிர்பார்த்த முடிவை தருபவரே Ethirpartha Mudivai Tharupavarae

    எதிர்பார்த்த முடிவை தருபவரே
    எனக்காக யாவையும் செய்பவரே – 2
    யெகோவா யீரே யெகோவா யீரே
    எல்லாமே செய்து முடிப்பீர் – 2

    பெலத்தால் செய்ய முடியாதய்யா
    பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லை அய்யா – 2
    பெலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல
    உம் ஆவியால் செய்து முடிப்பீர் – 2

    என்னில் நற்கிரியை தொடங்கியவர்
    குறித்த அந்நாள் மட்டும் நடத்திடுவீர்
    என்னில் நற்கிரியை தொடங்கியவர்
    கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர்
    சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
    எப்படியும் செய்து முடிப்பீர்
    சகலத்தையும் நீர் செய்ய வல்லவர்
    எவ்வழியாய் செய்து முடிப்பீர்


    Ethirpartha Mudivai Tharupavarae
    Enakaka Yaavaiyum Seipavarae – 2
    Yahovaeere Yahovaeere
    Ellamae Seithu Mudipeer – 2

    Belathal Seiya Mudiyaathaiya
    Barakaramam Ontrum Ennil Illai Ayya – 2
    Belathalum Alla Barakaramum Alla
    Um Aaviyaal Seithu Mudipeer – 2

    Ennil Narkiriyai Thodankiyavar
    Kuritha Annaal Mattum Nadathiduveer
    Ennil Narkiriyai Thodankiyavar
    Kiristhuvin Naal Mattum Nadathiduveer
    Sakalathaium Neer Seiyya Vallavar
    Eppadium Seithu Mudipeer
    Sakalathaium Neer Seiyya Vallavar
    Evvazhiyaai Seithu Mudipeer


  • வல்லமை ஞானம் நீதியும் Vallamai Gnanam Neethiyum

    வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
    வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம் – 2
    வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்
    அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர் – 2

    உம் கிருபை மேலானதே
    உம் கிருபை மாறாததே – 2

    கல்லான என் உள்ளம் அதை
    உடைத்திட்ட நேசம் அது
    கனிவான தம் அழைப்பிதழால்
    அழைத்திட்ட நேசம் அது – 2

    உலகிலே காணாத நேசம்
    என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்
    இதுவரை அறியாத வாழ்வை
    என் பரமனின் பாதத்தில் கண்டேன்

    உம் கிருபை மேலானதே
    உம் கிருபை மாறாததே

    காணாமல் நான் அலைந்திருந்தேன்
    தேடிடும் நேசம் கண்டேன்
    கண் திறந்து கண்ணீர் துடைத்த
    நாதனின் நேசம் கண்டேன் – 2

    தரணியில் உணராத மகிழ்ச்சி
    தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன்
    நீதியின் வாழ்வெமக்களித்த
    நீதி தேவனின் நீதியை அறிந்தேன்

    உம் கிருபை மேலானதே
    உம் கிருபை மாறாததே-வல்லமை ஞானம்


    Vallamai Gnanam Neethiyum Nirantha
    Vaazha Vaikum Vallalae Sthothiram – 2
    Vanthean Thanthean Um Karangalil Koduthean
    Arul Maari Neer Polinthemmai Kaatheer – 2

    Um Kirubai Mealanathae
    Um Kirubai Marathathae

    Kallana En Ullam Athai
    Udaithida Nesam Athu
    Kanivaana Tham Azhaipthalal
    Azhaithitta Nesam Athu – 2

    Ulagilae Kaanatha Nesam
    En Unnathar Anaipilae Kandean
    Ithuvarai Ariyatha Vazhvai
    En Paramanin Paathathil Kandean

    Um Kirubai Mealanathae
    Um Kirubai Marathathae

    Kaanamal Naan Alainthirunthean
    Thedidum Nesam Kandean
    Kan Thiranthu Kanneer Thudaitha
    Naathanin Nesam Kandean – 2

    Tharaniyil Unaratha Mazhilchi
    Thooya Devanin Aaviyal Unarnthean
    Neethiyin Vaazuv Emakazitha
    Neethi Devanin Neethiyai Arinthean

    Um Kirubai Mealanathae
    Um Kirubai Marathathae


  • எந்நாளும் காத்து Enaalum Kaathu

    எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்
    அன்பான தேவன் நீரே
    என்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்
    இம்மானுவேலர் நீரே-2

    உமது அன்பே போதுமே
    என் வாழ்க்கை மாறுமே-2

    சோர்வான நேரத்திலே
    எழும்பிடு என்று சொன்னீர்
    முடியாது என்றிருந்தேன்
    முடித்திடு என்று சொன்னீர்-2
    ஒதுக்கப்பட்ட நேரத்திலே
    நடுவில் என்னை வைத்தவரே-2

    உமது அன்பே போதுமே
    என் வாழ்க்கை மாறுமே-2

    வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்
    இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்
    ஆத்துமாவில் பெலன் இழந்தேன்
    அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2
    இயற்கைக்கு மாறான
    அற்புதங்கள் செய்பவரே-2

    உமது அன்பே போதுமே
    என் வாழ்க்கை மாறுமே-2


    Enaalum Kaathu Anbodu Nadathum
    Anbana Devan Neerea
    Ennodu Irukkum Kaikorthu Nadakum
    Immanuveal Neerea -2

    Umadhu Anbea Podhumea
    En Vazlkai Marumea – 2

    Sorvana Nerathila
    Elupidum Endru Soneere
    Mudiyadhu Endruirundhean
    Mudithidu Endru Soneere -2
    Odhukapatta Nerithila
    Naduvil Ennai Vaithavarea -2

    Umadhu Anbea Podhumea
    En Vazlkai Marumea – 2

    Vazlvai Edhirparthirundhean
    Irajaiyathin Vazlkaiyai Thandheer
    Aathumavil Belan Ilandhan
    Anbai Allie Enakku Thandheer Enakulitheer-2
    Earkaiku Marana
    Arpudhangal Seibavarea -2

    Umadhu Anbea Podhumea
    En Vazlkai Marumea – 2