Category: Tamil Worship Songs Lyrics

  • Aroopiyae Arupa Sorupiyae அரூபியே அரூப சொரூபியே

    அரூபியே அரூப சொரூபியே எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோனசுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான அதி காரண அரூபியே அசரீரி சத்யநீதி ஆரண சொரூபியேவேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ரதீதிலா துயர் விசித்ர ஜாதி யாருட பவித்ர சீரு லாவிய தெய்வீகமே திரி முதல் ஒரு பொருள்ஏரு லாவிய சிநேகமேபாருளோர் பணிந்து போற்றும் ஆரியா அடியர் சாற்றும்நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்…

  • Arokiyam Arokiyam ஆரோக்கியம் ஆரோக்கியம்

    ஆரோக்கியம் ஆரோக்கியம்அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் நீதியின் சூரியன் என்மேலேசிறகின் நிழலிலே ஆரோக்கியம் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டிகொழுத்த கன்றுகளாய் வளருவோம் துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனிநாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை அவதூறு பொறாமை அகற்றுவோம்வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம் Arokiyam Arokiyam Lyrics in Englishaarokkiyam aarokkiyamappaavin samookaththil aarokkiyam neethiyin sooriyan enmaelaesirakin nilalilae aarokkiyam kattukkal avilkkappatta kantukkuttikoluththa kantukalaay…

  • Arokiya Thaaye Aadharam Neeye ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே

    ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே –2தீராத துயர் போக்கும் மரியே எம் பரிவேஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயே தீராத போராட்ட வாழ்க்கை எங்கள்திகில் போக்க வரவேண்டுமே..!கரை சேராத ஓடங்கள் ஆனோம் எம்மைசிறை மீட்க வர வேண்டுமே..! — 2வேறெங்கு போவோம் வினை தீர வேண்டிநீர் எங்கள் நிறைவான தயவானதாலே –ஆரோக்கியத் தாயே உனை நம்பி வந்தோரில் யாரும் இங்குஏமாந்த கதை இல்லையேஎங்கள் தாய் உன்னை தினம் போற்றும் நெஞ்சில்ஒரு துளியேனும் துயர் இல்லையே..! –2விடியாத வாழ்வின் விடிவெள்ளியாகவிளங்கும்…

  • Ariyanaiyil veetruiruppavarae அரியணையில் வீற்றிருப்பவரே

    அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனைஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை அடைக்கலமானவரேபடைகளின் ஆண்டவரேஇடுக்கண் வேளையிலேஏற்ற துணை நீரே – உமக்கே பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்தீமை அணுகாமல் காத்துசேர்த்திடுவீர் பரலோகம் எரிகின்ற அக்கினிச் சூளைஎதுவும் என்னைத் தொடுவதில்லைஆராதிக்கும் எங்கள் தெய்வம்எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள் நீர் செய்ய நினைத்ததெல்லாம்தடைபடாது என்றறிவேன்சகலத்தையும் செய்ய வல்லவர்அனைத்தையும் செய்து முடிப்பவர் Ariyanaiyil veetruiruppavarae Lyrics in Englishariyannaiyil veettiruppavarae umakkae aaraathanaiaattukkuttiyaanavarae umakkae aaraathanai umakkae aaraathanai ataikkalamaanavaraepataikalin aanndavaraeidukkann vaelaiyilaeaetta…

  • Ariyanayil raajavaaga அரியணையில் ராஜாவாக

    அரியணையில் ராஜாவாக வாழ்பவரே யெஷீவாஉலகை ஆளும் ராஜாவாக வாழ்பவரே யெஷீவாஉம்மைப் போல் தெய்வம்இந்த உலகில் இல்லையே யெஷீவாராஜாதி ராஜா மகா ராஜா எங்கள் யெஷீவா யெஷீவா யெஷீவா உயிர்த்தெழுந்த யெஷீவாஉம்மை போல் தெய்வம்இந்த உலகில் இல்லையே யெஷீவா இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாகசத்துருவை ஜெயிக்க வந்த யூத ராஜ சிங்கமாகசிலுவையில் சாத்தானை நீர் மொத்தமாக அழித்துவிட்டீர்துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போட்டீர் உயரே வானத்திலும் கீழே இந்த பூமியிலும்மேலான ஒரே நாமம் யெஷீவாவின் ஒரே நாமம்யெசுவா பெயரை…

  • Arivar Araroe Kanmani ஆரிவர் ஆராரோ கண்மணி

    ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)பூபோல மேனி பொன் போல மின்னமாமன்னன் தூங்கட்டுமே (2) உன்னையும் என்னையும் உருவாக்கியேஉலகாளும் இராஜா இவர்சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்என்ன இது விந்தையே (2)– ஆரிவர் வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்வந்தார் விரைந்தேகியேஉன்னத பாலன் புகழ் பாடியேசென்றார் மகிழ்ந்தாடியே (2)– ஆரிவர் Arivar Araroe Kanmani Lyrics in Englishaarivar aaraaro kannmanni anpae en raajaavae (2)poopola maeni pon pola minnamaamannan thoongattumae (2) unnaiyum…

  • Arivar araro intha ஆரிவர் ஆராரோ இந்த

    ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்தபரம்பொருள் தானிவரோசீருடன் புவிவான் அவைபொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ – நம்மைமேய்த்திடும் நரர் கோனோஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ – நமதுதேவனின் கண்மணியோமெத்தவே உலகிருள் நீக்கிடும்அதிசய மேவிய விண்ணொளியோ பட்டத்து துரை மகனோ- நம்மைபண்புடன் ஆழ்பவனோகட்டளை மீறிடும் யாவர்க்கும்மன்னிப்பு காட்டிடும் தாயகனோ ஜீவனின் அப்பமோ தான் – தாகம்தீர்த்திடும் பானமோ தான்ஆவலாய்…

  • Ariroe Paalaga ஆரிரோ பாலகா

    ஆரிரோ பாலகாஆரிரோ நாயகாஆரிரோ கண்மணிஎன் இசை கேட்டு நீ தூங்காயோ விண்ணில் தூதர் போற்ற மண்ணில் ஏழையாகஇயேசு ராஜன் பிறந்தார்ஆதி வேதம் வார்த்தை ஜோதி உண்மையாகபெத்லகேமில் பிறந்தார்– ஆரிரோ மாட்டுத் தொழுவினில் இயேசு பாலகனைமேய்ப்பர் தண்டு பணிந்தார்வேந்தர் மூவர் வந்து போற்றி புகழ் தந்துதேவ பாதம் பணிந்தார்– ஆரிரோ பாவம் சாபம் எல்லாம் போக்க வந்த தேவன்பாரில் வந்து பிறந்தார்பாசமுள்ள தேவன் வல்லமையின் ராஜன்மீட்க தன்னைக் கொடுத்தார்– ஆரிரோ Ariroe Paalaga Lyrics in Englishaariro paalakaaaariro…

  • Archanai Malaraga Aalayatthil Varugintrom அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

    அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் – 2 அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் – 2 தாயின் கருவிலே உருவாகும் முன்னரே அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும் அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர் மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர் பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர் அஞ்சாதீர் என்று நம்மைக் காத்து வருகின்றீர் உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர் உமது…

  • Aravaram Arpattam Appa ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

    ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில்நன்றிபாடல் தினமும் பாடுவோம்நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் கல்வாரி சிலுவையிலே கர்த்தர்இயேசு வெற்றிச்சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்கு சொந்தமானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் உயிர்த்த கிறி;ஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் Aravaram Arpattam Appa – ஆரவாரம் ஆர்ப்பாட்டம் Lyrics in EnglishAravaram Arpattam Appaaaravaaram aarppaattamappaa sannithiyilnaalellaam konndaattamnallavar munnilaiyilnantipaadal thinamum paaduvomnalla thaevan uyarththip…