Category: Tamil Worship Songs Lyrics
-
Appa Pithave Konjam Parunga அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்க
அப்பா பிதாவே கொஞ்சம் பாருங்கஉன் செல்ல பிள்ளை வந்திருக்கேன் சேர்த்துக்கொள்ளுங்க காசு பணம் பாவ சுகம் வேண்டாம் ஐயாஉன் காலடியில் தூசு போல கிடந்தா போதும்வேறு எங்கிலும் போக மனசில்லப்பாஒரு வேலை காரன் போல கூட இருந்தா போதும் கூச்சப்பட்டேன் நான் உங்க முகம் பார்க்கவேமுழு மனசா வந்து முத்தமிட்டிங்கபார்த்துக் கிட்டிங்க என்ன பரிவொடவேபாச தந்தை எப்போதும் நீங்க தானே ஏதேதோ இன்பமூனு அலைஞ்சேன் ஐயாஎல்லாமே நீர்தானு புரிங்சுக்கிட்டேன்காயப்பட்டிங்க என்னை கரை சேர்க்கவேபுரிஞ்சுக்கிட்டேன் ரொம்ப தாமதமாவே Appa…
-
Appa Pithavae Anbana Deva அப்பா பிதாவே அன்பான தேவா
அப்பா பிதாவே அன்பான தேவாஅருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்என் நேசர் தேடி வந்தீர்நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்துநிழலாய் மாறி விட்டீர்நன்றி உமக்கு நன்றி (அப்பா) தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்தயவாய் நினைவு கூர்ந்தீர்கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்துகரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னைதூக்கி எடுத்தீரேகல்வாரி இரத்தம் எனக்காக சிந்திகழுவி அணைத்தீரே இரவும் பகலும் ஐயா கூட இருந்துஎந்நாளும் காப்பவரேமறவாத தெய்வம் மாறாத நேசர்மகிமைக்குப் பாத்திரரே ஒன்றை நான் கேட்பேன்அதையே…
-
Appa Neega Seitha Nanmai அப்பா நீங்க செய்த நன்மை
அப்பா நீங்க செய்த நன்மைஅது கோடி கோடி உண்டுநினைத்து பார்க்கும் உள்ளம்அது எனக்கு இல்லையேநினைத்து பார்க்கும் உள்ளம்அது எனக்கு வேண்டுமே 1.பாவங்கள் செய்து மரித்தேன்ஜீவனைத் தந்தீரேபாவங்கள் இருந்த இடத்தில்உம் கிருபை வைத்தீரே நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவைதாரும் தேவனே அப்பா நீங்க செய்த நன்மைஅது கோடி கோடி உண்டுநினைத்து பார்க்கும் உள்ளம்அது எனக்கு வேண்டுமே நன்மைகள் என்னிடம் இல்லைஆனால் நல்லதை செய்ய வைத்தீர்நான் உம்மை நினைக்கவில்லைஆனால் நீர் என்னை நினைத்தீரே நன்றி சொல்ல ஓர் உள்ளம்…
-
Appa Naan Ummai Paarkiren அப்பா நான் உம்மை
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் நீரே என் வழி நீரே என் சத்தியம்நீரே என் ஜீவனன்றோ அப்பாவும் நீரே அம்மாவும் நீரேநான் உந்தன் பிள்ளையன்றோ நல்ல மேய்ப்பன் நீர் தானேநான் உந்தன் ஆட்டுக்குட்டி ஜீவ நீருற்று நீர்தானேஉந்தன் மேல் தாகம் கொண்டேன் Appa Naan Ummai PaarkirenAnbe Naan Ummai Thuthikiren(2) Neere En Vali Neere En SathyamNeere En Jeevanandro Appavum Neeray, Ammavum NeerayNaan undhan pillai allo…
-
Appa Naan Enna Seiya Vendum அப்பா நான் என்ன செய்ய வேண்டும்
அப்பா நான் என்ன செய்ய வேண்டும்அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2)அருளும் அருளும் அருளும் கரத்தால்அப்பா நான் என்ன செய்ய வேண்டும்அப்பா நான் எங்கு செல்ல வேண்டும் (2) உம் வேலை செய்வதுக்காசைஉமக்காக நிற்பது வாஞ்சை (2)உம் சித்தம் என்னடைக்கலமாய்நீர் எனக்கு உயிருக்கு உயிராய் (2) – அப்பா உன் ஜீவன் எனக்காக தந்தீர்உம் இரத்தம் எனக்காக சிந்தி (2)என் ஜீவ நாள் முழுவதும் நான்உமக்காக ஸ்தோத்திரம் செய்வேன் (2) – அப்பா Appa Naan…
-
Appa ennai muluvathum அப்பா என்னை முழுவதும்
அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயாஉயிரோடிருக்கும் நாளெல்லாம்உமக்குச் சொந்தமையா அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் உள்ளம் உடல் எல்லாமேஉமக்குத் தந்தேனையாகள்ளம் கபடு இல்லாமல்காத்துக் கொள்ளுமையா உலகப்பெருமை சிற்றின்பம்உதறிவிட்டேனையாகசப்பு வெறுப்பு காயங்கள்கடந்து போனதையா வாக்குவாதம் பொறாமைகள்தூக்கி எறிந்தேன் நான்ஆண்டவர் இயேசுவைஆடையாய் அணிந்து கொண்டேன் நான் உமக்காய் வாழும் வைராக்கியம்உள்ளத்தில் வந்ததையாஎனக்காய் வாழும் எண்ணங்கள்என்றோ மடிந்ததையா Appa ennai muluvathum Lyrics in Englishappaa ennai muluvathum arppanniththaen aiyaauyirotirukkum naalellaam umakkuch sonthamaiyaa arppanniththaen (naan)…
-
Anuthinam Avarpaatham அனுதினம் அவர்பாதம்
இயேசுவால் எல்லாம் கூடும் 1..அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்துஅவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்துஇயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்உள்ளம் உடையோனே உண்மை சீஷன் சீஷனாய் மாறுவேன் நான் – 2என்னாலே ஒன்றும் இல்லையேஎல்லாம் என் இயேசுவால் கூடுமே 2.சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்துசுயசித்தம் உடைத்த அவயவம் படைத்துஇயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்இன்பம் பெற்றவனே உண்மை சீஷன் 3.ஆவியின் கனியில் அதிகம் நிறைந்துஅவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்துஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன் 4.உடைப்பட்ட…
-
Anuthina Vaalkkaiyilae அனுதின வாழ்க்கையிலே
அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்நதியின் தேவன் அவர் அதிசயமானவராம்சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்நதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சர்ப்படுத்தும் – 2 கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவேநகருக்காய் தேவன் பரிதபித்தார்நினிவே அல்ல தர்் போனயோனாவை கடலில் வழி மறித்தார்மூன்ற நாள் இரவுமாய் பகலுமாய்மனுக்குள் கதறியே அழுதவன்நினிவேயின் ஜனங்களும் இராஜாவும்திருந்தவே சுவிசேம் அறிவித்தான்தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ – 2 பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்பணிவது தானே உத்தமமாம்கழ்ப்படியாத சவுல் என்னும் இராஜாபதவியை அன்று இழந்தானேதாவது சிறுவனாய் இருந்தாலும்கர்த்தரால்…
-
Anupam deva um அனுப்பும் தேவா உம்
அனுப்பும் தேவா உம் ஆவியினைஅடியார் மீதே இவ்வேளையிலே பரிசுத்த ஆவி பலமாய் இறங்கிபின்மாரி பெய்திடவே சுட்டெரிக்கும் தேவ அக்கினியேசுத்திகரிக்கும் எம்மைகுற்றங் குறைகள் கறைகளைமுற்றும் நீக்கி சுத்தம் செய்ய பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்பலத்த காற்றாய் வந்தீர்பலவீனர் எம் உள்ளத்திலும்தேவ பெலன் பெற்றிடவே மீட்கப்படும் நல் நாளுக்கென்றேபெற்ற உம் ஆவிதனைதுக்கப்படுத்தாது பாதுகாத்துதூய வழியில் நடந்திட சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவேசத்தியம் சாற்றிடவேபுத்தியாய் நின்று யுத்தம் செய்யசக்தி ஈவீர் இந்நேரமே இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்துஇடைவிடா சேவை செய்யஇரட்சகர் இயேசுவின் சாட்சியாகபாரில்…
-
Anudhinamum Unnil Naan Valardhidave அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே
அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே உன் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மால் கூடும் என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம் ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன் என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே உணர்ந்தேன் என் இயேசுவே — அனுதினமும் அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே அவனியில் உமக்காய் உழைத்திடவே அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே — அனுதினமும் Anudhinamum Unnil Naan Valardhidave…