Category: Tamil Worship Songs Lyrics

  • Antho Kalvaariyil Arumai Ratchagare அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே

    அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குறார் சரணங்கள் மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரேமாயலோகத்தோடழியாதூயான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே — அந்தோ அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்கபல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே — அந்தோ முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்குருதி வடிந்தவர் தொங்கினார்வருந்தி மடிவோரை மீட்டிடவே — அந்தோ அதிசயம் இது இயேசுவின் தியாகம்அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்அதை எண்ணியே நிதம் வாழுவேன்அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே —…

  • Anpulla Yesu Nesar அன்புள்ள இயேசு நேசர்

    அன்புள்ள இயேசு நேசர்எனக்கெல்லாம் அவரேபதினாயிரம் பேர்களில் சிறந்தவர் அவர் பள்ளத்தாக்கின் லீலிஎனதெல்லாம் அவரேஎன் ஆத்துமத்தின் பிராண நாயகர்துக்கத்தில் என் ஆறுதல்துன்பத்தில் எனதின்பம்என் கவலையை யெல்லாம்தாங்குவார்அவர் பள்ளத்தாக்கின் லீலிஅவர் காலை விடிவெள்ளிபதினாயிரம் பேர்களில் சிறந்தவர்! என் சஞ்சலங்கள் நீங்கஎன் பாவம் மா அன்பாய்ச்சுமந்து அவர் ஜீவன் விட்டார்நான் யாவையும் வெறுத்தேன்என்நேச மீட்பர்க்காய்அவர் ஒருபோதும்கைவிடமாட்டார்லோகம் என்னை வெறுத்துச்சாத்தான் சோதித்தாலும்மீட்பர் எனக்கு ஜெயம் தருவார் கர்த்தாவின் சித்தத்துக்குக்கீழ்படிவேனானால்எல்லாத் துன்பத்தையும்ஜெயிப்பேன்எனக்குப் பயமென்ன?அவர் என் பங்கானால்என் ஆத்துமத்தின் மன்னா இவரேஜீவநதிகள் பாயும்ராஜ்யத்தைச் சேர்க்கையில்அவர் திரு…

  • Anpai Thaarume Unthan அன்பைத் தாருமே – உந்தன்

    அன்பைத் தாருமே – உந்தன்அன்பைத் தாருமே (2)அன்பில்லாமல் நான் செய்யும்எல்லாக் கிரியையும் குப்பையே (2)அன்பைத் தாருமே – உந்தன்அன்பைத் தாருமே மனிதர் பாஷை பேசினாலும்தூதர் பாஷை பேசினாலும்அன்பில்லை என்றால் – நான்ஒன்றுமில்லையே (2) வரங்கள் எனக்கு இருந்தாலும்இரகசியத்தை நான்அறிந்தாலும் அன்பில்லை என்றால்– நான்ஒன்றுமில்iலையே (2) மலைகளைப் பெயர்க்கும்விசுவாசம் உடையவனாய் நான்இருந்தாலும் அன்பில்லை என்றால்– நான் ஒன்றுமில்லையே (2) Anpai Thaarume Unthan Lyrics in Englishanpaith thaarumae – unthananpaith thaarumae (2)anpillaamal naan seyyumellaak kiriyaiyum…

  • Anpae En Iyaesuvae Aaruyirae அன்பே என் இயேசுவே ஆருயிரே

    அன்பே என் இயேசுவே ஆருயிரேஆட்கொண்ட என் தெய்வமே உம்மை நான் மறவேன்உமக்காய் வாழ்வேன் வாழ்வோ சாவோஎதுதான் பிரிக்க முடியும் தாயைப்போல் தேற்றினீர்தந்தை போல் அணைத்தீர் உம் சித்தம் நான் செய்வேன்அதுதான் என் உணவு இரத்தத்தால் கழுவினீர்இரட்சிப்பால் உடுத்தினீர் Anpae En Iyaesuvae Aaruyirae Lyrics in Englishanpae en Yesuvae aaruyiraeaatkonnda en theyvamae ummai naan maravaenumakkaay vaalvaen vaalvo saavoethuthaan pirikka mutiyum thaayaippol thaettineerthanthai pol annaiththeer um siththam naan seyvaenathuthaan…

  • Annaiyae Arokkiya Annaiyae அன்னையே ஆரோக்கிய அன்னையே

    அன்னையே ஆரோக்கிய அன்னையே அழகுள்ள வேளையில் ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே – 2 கடலின் அலைகள் காவியம் பாடும் கார்முகில் கூட்டம் கருணையைக் கூறும் – 2 மடல்விரி தாழையும் மணமது வீசும் – 2 மாதா உந்தன் மகிமையைச் சொல்லும் பன்னிரு விண்மீன் முடியினைக் கொண்டாய் பாதத்திற் கணியாய் நிலவினைப் பதித்தாய் – 2 உன்னிரு கரங்களில் உலகத்தின் ஒளியாம் – 2 உத்தமர் இயேசு பாலனைக் கொண்டாய் உன் திருப்பாதம் தேடியே வந்தோம்…

  • Annaikku Karam Kuvippom அன்னைக்குக் கரம் குவிப்போம்

    அன்னைக்குக் கரம் குவிப்போம் அவள் அன்பைப் பாடிடுவோம் – 2 கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்தமுன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2தினம் அவள் புகழினைப் பாடிடுவோம் பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்றுபாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2பாரினில் அவள் புகழ் பாடிடுவோம் Annaikku Karam Kuvippom Lyrics in Englishannaikkuk karam kuvippom aval anpaip paadiduvom – 2 kannimaiyil iraivan…

  • Annai Un Pathathil Amarnthidum Velai அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை

    அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை அல்லல்கள் யாவும் தீருதம்மா என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா –2 சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் –2 பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய் தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய் நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் –2 உயிரான உறவுகள் பிரிகின்ற போது உயிரோடு கலந்து…

  • Annai Mariyaam Mathavukku அன்னை மரியாம் மாதாவுக்கு

    அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம் அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2 ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2 காத்திடும் எங்கள் –அன்னை மரியாம் அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2 அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே -2 காத்திடும் எங்கள் –அன்னை மரியாம் துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ தூய்மை என்னும்…

  • Annai Mamari Engal Anbin அன்னை மாமரி எங்கள் அன்பின்

    அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி என்றும் உந்தன் புகழைப் பாடுவோம் தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும் உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2) எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (2) நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில் சகாயத் தாய்மரியே எம்மை அரவணைத்துக் காப்பாய் நீயே-2 அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன் அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே -2 Annai…

  • Annai Anbilum Vilai அன்னை அன்பிலும் விலை

    அன்னை அன்பிலும் விலைஎன் இயேசுவின் தூய அன்பே – 2தன்னை பலியாய்த் தந்தவர்உன்னை விசாரிப்பார்என் இயேசுவின் தூய அன்பே பாவச் சேற்றினில் வீழ்ந்தோரைபரன் சுமந்து மீட்டாரேதம் நாமத்தை நீ நம்பினால்தளர்ந்திடாதே வா அன்னை அன்பிலும் விலைஎன் இயேசுவின் தூய அன்பே மாய லோகத்தின் வேஷமேமறைந்திடும் பொய் நாசமேமேலான நல் சந்தோஷமேமெய்த்தேவன் ஈவாரே அன்னை அன்பிலும் விலைஎன் இயேசுவின் தூய அன்பே உந்தன் பாரங்கள் யாவையும்உன்னை விட்டே அகற்றுவார்உன் கர்த்தரால் கூடாதது உண்டோநீ நம்பி வா அன்னை அன்பிலும்…