Category: Tamil Worship Songs Lyrics

  • Anbodu Vanthom Kanikkai Thanthom அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்

    அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே -2 பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம் பூவாக மணம் வீச வைத்தோம் -2 புதிரான வாழ்வே எதிரானதாலே -2 பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே உம் அருளோடு அணைப்பாய் மாபரனே அருளான வாழ்வு இருளானதாலே திரியாக எமை ஏற்றி வைத்தோம் -2 திரியாகக் கருகி மெழுகாக உருகி -2 பலியாக வைத்தோம் ஆண்டவனே புது ஒளியாக மாற்றும் தூயவனே Anbodu Vanthom Kanikkai…

  • Anbodu Emmai Pooshikkum அன்போடு எம்மைப் போஷிக்கும்

    அன்போடு எம்மைப் போஷிக்கும் அன்போடு எம்மைப் போஷிக்கும்பெத்தேலின் தெய்வமே;முன்னோரையும் நடத்தினீர்கஷ்ட இவ்வாழ்விலே. கிருபாசனமுன் படைப்போம்எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;தலைமுறையாய்த் தேவரீர்எம் தெய்வமாயிரும். மயங்கும் ஜீவ பாதையில்மெய்ப் பாதை காட்டிடும்;அன்றன்றுமே நீர் தருவீர்ஆகாரம் வஸ்திரமும். இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,பிதாவின் வீட்டினில்சேர்ந்திளைப்பாறுமளவும்காப்பீர் உம் மறைவில். இவ்வாறான பேர் நன்மைக்காய்பணிந்து கெஞ்சினோம்;நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,சுதந்தரமுமாம். Anbodu Emmai Pooshikkum அன்போடு எம்மைப் போஷிக்கும் Lyrics in Englishanpodu emmaip poshikkum anpodu emmaip poshikkum peththaelin theyvamae; munnoraiyum nadaththineer kashda…

  • Anbinil Pirantha Iragulam Namae அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே

    அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2 ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம் அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் – 2 பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2 பரிவுள்ள இறைவனின் திருவுளம் காண்போம் பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி பெருமை செய்தாரே புனித பேரன்பை – 2 பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2 பிறரையும் நம்மைப் போல் நினைத்திட வேண்டும் Anbinil…

  • Anbinal Padaithen அன்பினால் படைத்தேன்

    அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன்இன்பமாய் வாழ வழியும் செய்தேன்அன்பினை மறந்து பண்பினை இழந்துதுன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன் படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன்பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்– ஏன் பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய்தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்றுமாசின்றி வாழா காரணம் ஏன்? Anbinal Padaithen Tamil Lyrics in English anpinaal pataiththaen pannpinaik koduththaeninpamaay vaala…

  • Anbin uruvam aandavar அன்பின் உருவம் ஆண்டவர்

    அன்பின் உருவம் ஆண்டவர்அழைக்கிறார் நீ அருகில் வாதொய்ந்து போன உன் வாழ்வினைகேட்கிறார் நீ அருகில் வா ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீ வாதூரமாய் நிற்கும் உன்னைத் தான்அழைக்கிறார் நீ அருகில் வா மனிதர் பலரை நன்பினாய்பலமுறை தடுமாறினாய்உற்றார் பெற்றார் அன்பெல்லாம்கனவு போன்று அகலுமே நண்பர் பலரும் இருப்பினும்நாடும் அன்பை பெற்றாயோசெல்வம் எல்லாம் மாயையேஉலகம் கானல் நீராமே ஒரு முறை அன்பை ருசித்துவிழுந்து போன நீ எழும்பி வாபலமுறை துரோகம் செய்ததால்இயேசுவின் கண்ணீரை துடைக்க வா இன்னும்…

  • Anbin Uruvaanavaray Alpha அன்பின் உருவானவரே அல்பா

    அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவேஉன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரேஉம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் மகிமை விடுத்து மரணம் சகித்துமந்தை காத்த மேய்ப்பன் நீரேஉயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே துயரம் நிறைந்து அழகை இழந்துகாயப்பட்ட தெய்வம் நீரேபிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரேகடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே Anbin Uruvaanavaray Alpha Lyrics in…

  • Anbin Paliyai Yerpai அன்பின் பலியாய் ஏற்பாய்

    அன்பின் பலியாய் ஏற்பாய் – உன்னை அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய் புண்படும் மனதின் துயர் தணிப்பாய் – எமைப் – 2 புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய் வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் – அருள் வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் – 2 முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் – 2 – எமைத் திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம் படைப்பின் மீதே பரிவிருக்க – அந்தப் பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க – 2 படைப்பே உன்னால்…

  • Anbin Naadha அன்பின் நாதா

    Anbin Naadhaஅன்பின் நாதா எனக்கென்றுஒன்றையும் நான் விரும்பவில்லை (2)தமக்கென்று ஒன்றுமின்றிதந்தீரே நீர் எனக்காக (2) நன்மை ஒன்றும் என்னில் இல்லைநாடி வந்தீர் ஏனோ என்னை (2)அன்பே ஏனோ நேசம் கொண்டீர்அன்பே இல்லா எந்தனின் மேல் (2) உன் இதய பாரம் தாரும்உம்மைப் போல என்னை மாற்றும் (2)எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்உள்ளம் என்றும் மகிழ வேண்டும் (2) உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் (2)எந்தன் நேரம் எந்தன் எல்லாம்உந்தன் பணி சேவைக்கல்லோ (2) Anbin…

  • Anbin Mugathai Andru அன்பின் முகத்தை அன்று

    அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன் கல்வாரி மலை மேல் – தேவ அன்பின்எல்லை அன்று நான் கண்டேன்கொல்கொதா மலை மேல் தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்கருனையின் முகங்கண்டேன்கல்வாரி மலைமேல் அன்று தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்பாடுகள் ஏற்றதினால்மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ.. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்இரத்தம் சிந்தினதால்திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ…. Anbin Mugathai Andru Lyrics in English anpin mukaththai antu naan kanntaen…

  • Anbin Devan Yesu Unnai Alaikirar அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்

    அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார் சரணங்கள் மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின் வியாதிகள் தொல்லையோ தோல்வியோவாழ்க்கையில் என்ன ஏக்கமோகண்ணீர்தான் உந்தன் படுக்கையோகலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின் வேலை வசதிகள் இல்லையோவீட்டினில் வறுமை தொல்லையோமரண பயமும் நெருங்குதோமரணம் வென்ற ஏசு பார் — அன்பின் Anbin…