Category: Tamil Worship Songs Lyrics

  • Akkini Nerupai Irangi Varum அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

    அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்அபிஷேகம் தந்து வழிநடத்தும் முட்செடி நடுவே தோன்றினீரேமோசேயை அழைத்துப் பேசினீரேஎகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரேஎங்களை நிரப்பி பயன்படுத்தும் எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரேஇறங்கி வந்தீர் அக்கினியாய்இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரேஎங்களின் குற்றங்களை எரித்துவிடும் ஏசாயா நாவைத் தொட்டது போலஎங்களின் நாவைத் தொட்டருளும்யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரேஎங்களை அனுப்பும் தேசத்திற்கு அக்கினி மயமான நாவுகளாகஅப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரேஅந்நிய மொழியை பேச வைத்தீரேஆவியின் வரங்களால் நிரப்பினீரே இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரேஇருண்ட உலகத்தில்…

  • Akkini kaatre அக்கினி காற்றே

    அக்கினி காற்றே தேற்றரவாளனேபேரின்ப நதியில் தாகம்தீர்த்திடும் ஜீவநதியேஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்கண்ணீரின் பள்ளத்தாக்குகள் மாறுமே காடியை போல கசந்திடும் வாழ்க்கைமதுரமாக மாற்றிடுவாரேதுன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்பாதையின் வெளிச்சம் அவரே அவரே Akkini kaatre Lyrics in English akkini kaatte thaettaravaalanaepaerinpa nathiyil thaakamtheerththidum jeevanathiyaejeevanathiyae ennil paaynthu sellumae varannda nilaththil aarukal odumpaalaivanangal selippaay maarumkannnneerin pallaththaakkukal maarumae kaatiyai pola kasanthidum vaalkkaimathuramaaka maattiduvaaraethunpaththin…

  • Akkini Iranguthe Analai அக்கினி இறங்குதே அனலாய்

    அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதேஇங்கு அற்புதம் நடக்குதே அபிஷேகம் இறங்குதே பரத்தின் ஆவி சிரசின் மேலேவல்லமயாக அமருதேஇன்று பேய்கள் பேடியாகஓடி ஒளியுதே பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்என்னையும் இப்போ தேற்றிடுமேஇன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமேஇன்றே வாருமே வெளிப்பாடு தாருமே சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்கமுத்திரை அபிஷேகம் தாருமேஇன்று எனக்குள் வாருமேஅபிஷேகம் தாருமே வல்லமை தாருமேபின்மாரி ஊற்றுமேதேவ ஆவியே வாருமே அபிஷேகம் தாருமே Akkini Iranguthe Analai Lyrics in English akkini iranguthae analaay poliyuthaeingu arputham…

  • Akkini Abhishegam Yeendhidum அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

    அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி அன்பர் இயேசுவின் நாமத்திலேவன் துயர் பேய் பிணி நீங்கவேஅற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவேபொற்பரன் ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம்…

  • Akilamengum Sella Vaa அகிலமெங்கும் செல்ல வா

    அகிலமெங்கும் செல்ல வாஆண்டவர் புகழை சொல்ல வாமட்பின் ஆண்டவர் அழைக்கிறார்கழ்படிந்து எழுந்து வா – 2 ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வசவாஆயிரமாயிரம் மனங்களைஆண்டவர் அரசுடன் சேர்க்க வாதிருச்சபையாய் இணைக்க வா – 2 தேவை நிறைந்த ஓர் உலகம்தேடி செல்ல தருணம் வாஇயேசுவே உயிர் என முழங்கவாசத்திய வழியை காட்ட வா – 2 நோக்கமின்றி அலைந்திடும்அடிமை வாழ்வு நடத்திடும்இளைஞர் விலங்கை உடைக்க வாசிலுவை மேன்மையை உணர்த்த வா – 2 Akilamengum Sella Vaa…

  • Aiyanae! Umathuthiruvati Kalukkae ஐயனே! உமதுதிருவடி களுக்கே

    ஐயனே! உமதுதிருவடி களுக்கேஆயிரந்தரந் தோத்திரம்!மெய்யனே! உமது தயைகளை அடியேன்விவரிக்க எம்மாத்திரம்? சென்றதாம் இரவில் தேவரீனென்னைச்சேர்த்தரவணைத்தீரே;அந்தடைவாயிப் பகலிலுங் கிருபையாகவா தரிப்பீரே இருதயந் தனை நீர் புதியதே யாக்கும்ஏழையைக் குணமாக்கும்கருணையாய் என்னை உமதகமாக்கிக்கன்மமெல்லாம் போக்கும் நாவிழி செவியை, நாதனே, இந்தநாளெல்லாம் நீர் காரும்,தீவினை விலகிநான் திருமுகம் நோக்க,தெய்வமே, அருள்கூரும் கைகாலால் நான் பவம்புரி யாமல்சுத்தனே துணை நில்லும்துய்யனே, உம்மால் தான் எனதிதயம்தூய்வழியே செல்லும் ஊழியந் தனைநான் உண்மையாச் செய்யஉதவி நீர் செய்வீரேஏழைநான் உமக்கே இசையநல் ஆவிஇன்பமாய்ப் பெய்வீரே அத்தனே! உமது…

  • Aiyaiyaa, Naan Oru Maapaavi ஐயையா, நான் ஒரு மாபாவி

    ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! — ஐயையா ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்அருவருத்து நான் தள்ளுதற்குவாகன சத்த மனம் தருவீர் – நீர்வல்லவராகிய…

  • Aiyaa Um Thiru Naamam ஐயா உம் திரு நாமம்

    ஐயா உம் திரு நாமம்அகிலமெல்லாம் பரவ வேண்டும்ஆறுதல் உம் வசனம்அனைவரும் கேட்க வேண்டும் கலங்கிடும் மாந்தர்கல்வாரி அன்பைகண்டு மகிழ வேண்டும்கழுவப்பட்டு வாழ வேண்டும் – ஐயா இருளில் வாழும் மாந்தர்பெரொளியைக் கண்டுஇரட்சிப்பு அடைய வேண்டும்இயேசு என்று சொல்ல வேண்டும் – ஐயா சாத்தானை வென்றுசாபத்தினின்றுவிடுதலை பெற வேண்டும்வெற்றி பெற்று வாழ வேண்டும் – ஐயா குருடரெல்லாம் பார்க்கணும்முடவரெல்லாம் நடக்கணும்செவிடரெல்லாம் கேட்கணுமேசுவிஷேசம் சொல்லணுமே – ஐயா Aiyaa Um Thiru Naamam Lyrics in English aiyaa um…

  • Aiya Nan Vanthen ஐயையா, நான் வந்தேன்

    ஐயையா, நான் வந்தேன் ;-தேவஆட்டுக்குட்டி ,வந்தேன் . சரணங்கள் துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்துஷ்டன் எனை அழைத்தீர் ,-தயைசெய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;தேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா உள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்ஒழிந்தால் வருவேன் என்று -நில்லேன் ;தெள் உம உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;தேவாட்டுக்குட்டி வந்தேன் -ஐயையா எண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்எத்தனை எத்தனையோ !-இவைதிண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் ,தேவாட்டுக்குடி வந்தேன் – ஐயையா ஏற்றுக்கொண்டு மன்னிப்…

  • Aha Ha Anandham ஆஹா ஹா ஆனந்தம்

    Aha Ha Anandhamஆஹா ஹா ஆனந்தம்ஆசீர்வாத மழைப்பெய்யும்ஒரு வார்த்தை சொன்னாலேஎல்லாமே உருவாகும்உருவாக்கும் தேவனே துதி உமக்கேவல்லமை மேல் வல்லமை தந்துஅதிசயம் காணச்செய்வீர்உம்மைத் தவிர யாருமில்லை எனக்காகவேஇதயங்கள் ஏங்குதே உமக்காகவிடுதலை எனக்கு எனக்கு வேண்டும்விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் என்றுமே எலியாவின் தேவன் நீரேயோர்தானைப் பிரித்தவரேதூயாதி தூயவரே துணையாளரேசர்வ வல்ல தேவன் நீரே யெகோவா யெகோவாகாண்கின்ற தேவன் நீரே யெகோவா யெகோவாஇதயங்கள் ஏங்குதே உமக்காக – விடுதலை நிகரில்லா தேவன் நீரேநினைவெல்லாம் நீர் தானேஇரவோடு…