Category: Tamil Worship Songs Lyrics

  • Agilamengum Poatrum அகிலமெங்கும் போற்றும்

    Agilamengum Poatrumஅகிலமெங்கும் போற்றும் – எங்கள்தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமேஅண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதேவல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே கால்கள் யாவும்…

  • Agila Ullagam Nambum அகில உலகம் நம்பும்

    Agila Ullagam Nambum அகில உலகம் நம்பும் சங்.65:5நம்பிக்கையே அதிசயமானவரேஎன் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் Agila Ullagam Nambum Lyrics in English Agila Ullagam Nambum akila ulakam nampum sang.65:5nampikkaiyae athisayamaanavaraeen naesar neerthaanaeellaamae neerthaanaeummaiththaan naan paaduvaenummaiththaan thinam thaeduvaen

  • Aezhaikalin Pelanae ஏழைகளின் பெலனே

    ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயிலினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉம் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே தாயைப் போல தேற்றுகிறீர்ää ஆற்றுகிறீர்தடுமாறும்போது தாங்கி அணைத்துதயவோடு நடத்துகிறீர்உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் Aezhaikalin Pelanae Lyrics in English aelaikalin pelanaeeliyavarin thidanaepuyal kaattilae en pukalidamaekadum veyilinilae kulir nilalae karththaavae neerae en thaevanneerae en theyvamum naamam uyarththium anpaip…

  • Aettukkonndarulumae Thaevaa! ஏற்றுக்கொண்டருளுமே தேவா!

    பல்லவி ஏற்றுக்கொண்டருளுமே தேவா! – இப்போதேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம். சரணங்கள் சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,தேற்றிக்கொண்டருளும் மன்னிப்பின் மருவும்திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே,குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்:முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி, மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,சிறுடைப்பட் டடியேன், கேட்கிறேன், ஸ்வாமி;தேற்றிடும், புது பெலன் ஊற்றிடும், ஸ்வாமி. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும் ;வெளிப்படும் மறைபொருள் பலப்படச்…

  • Aethukkalukiraay Nee ஏதுக்கழுகிறாய் நீ

    ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலேவாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளேஇந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்தசெல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன் ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்தநாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ Aethukkalukiraay Nee Lyrics in…

  • Aethaenil Aathi Manam ஏதேனில் ஆதி மணம்

    ஏதேனில் ஆதி மணம்உண்டான நாளிலேபிறந்த ஆசீர்வாதம்மாறாதிருக்குமே. இப்போதும் பக்தி யுள்ளோர்விவாகம் தூய்மையாம்;மூவர் பிரசன்னமாவார்,மும்முறை வாழ்த்துண்டாம். ஆதாமுக்கு ஏவாளைகொடுத்த பிதாவே,இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைகொடுக்க வாருமே. இரு தன்மையும் சேர்ந்தகன்னியின் மைந்தனே,இவர்கள் இரு கையும்இணக்க வாருமே. மெய் மணவாளனானதெய்வ குமாரர்க்கேசபையாம் மனையாளைஜோடிக்கும் ஆவியே. நீரும் இந்நாளில் வந்து,இவ்விரு பேரையும்இணைத்து அன்பாய் வாழ்த்திமெய்ப் பாக்கியம் ஈந்திடும். கிறிஸ்துவின் பாரியோடேஎழும்பும் வரைக்கும்எத்தீங்கில் நின்று காத்து,பேர் வாழ்வு ஈந்திடும். Aethaenil Aathi Manam Lyrics in English aethaenil aathi manamunndaana naalilaepirantha aaseervaathammaaraathirukkumae. ippothum…

  • Aethaavathu Aethaavathu Aethaavathu ஏதாவது ஏதாவது ஏதாவது

    ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்ஒவ்வொரு நாளும்என் இயேசு ராஜாவுக்கு துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்துரத்த வேண்டும்சாத்தானை துரத்த வேண்டும் சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்சொல்ல வேண்டும்இயேசுவின் சுவிசேஷத்தை தாங்க வேண்டும் ஊழியங்களைநமது ஜெபத்தால் நமது பணத்தால் Aethaavathu Aethaavathu Aethaavathu Lyrics in English aethaavathu aethaavathu aethaavathu seyya vaenndumovvoru naalumen Yesu raajaavukku thuthikka vaenndum jepikka vaenndumthuraththa vaenndumsaaththaanai thuraththa vaenndum solla vaenndum thaesamengilumsolla vaenndumYesuvin suviseshaththai thaanga vaenndum ooliyangalainamathu…

  • Aesuvaiyae Thuthisey ஏசுவையே துதிசெய்

    ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து — ஏசுவையே அந்தரவான் தரையுந் தரு தந்தன்சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் — ஏசுவையே எண்ணின காரியம் யாவு முகிக்கமண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க — ஏசுவையே Aesuvaiyae Thuthisey Lyrics in English aesuvaiyae thuthisey, nee manamaeaesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae aesuvaiyae…

  • Aerukintar Thallaati ஏறுகின்றார் தள்ளாடி

    ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடேஎன் ஏசு குருசை சுமந்தேஎன்நேசர் கொல்கதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவர் ஓங்கி அறையசின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்அந்தப் பிலாத்தும் கையைக் கழுவிஆண்டவரை அனுப்புகிறான் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தேநெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமைஇரத்தமும் நீரும் ஓடி வருதேஇரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்நேசிக்கின்றாயோ இயேசுநாதரைநேசித்து வா குருசெடுத்தே சேவல் கூவிடும் மூன்று வேளையும்சொந்த குருவை மறுதலித்தான்ஓடி ஒளியும் பேதுருவையும்தேடி அன்பாய்…

  • Aelaikku Pangaalaraam ஏழைக்கு பங்காளராம்

    ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்ஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம் மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மாஅந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மாஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்குகல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரேஉயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயாநீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ? Aelaikku Pangaalaraam Lyrics in English aelaikku pangaalaraam…