Category: Tamil Worship Songs Lyrics

  • Adaikalame Umathadiai Naane அடைக்கலமே உமதடிமை நானே

    அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே அளவற்ற அன்பினால் அணைப்பவரேஎண்ணற்ற நன்மையால் நிறைப்பவரேமாசில்லாத நேசரே மகிமை பிரதாபாபாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே – ஆ கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளேசுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதேநித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமேபக்தரின் பேரின்ப பாக்கியமதே – ஆ என்னை என்றும் போதித்து நடத்துபவரேகண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரேநடக்கும் வழிதனை காட்டுபவரேநம்பி வந்தோரைக் கிருபை சூழ்ந்து கொள்ளுதே – ஆ கரம் பற்றி நடத்தும்…

  • Adaikalam Adaikalame Yesu Naadha அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா

    அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே! அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம் சரணங்கள் ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலேதோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம் கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவேமட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம் சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங்…

  • Adaikala Paraiyana Yesuvae அடைக்கலப் பாறையான இயேசுவே

    அடைக்கலப் பாறையான இயேசுவே அறனும் கோட்டையும் ஆன இயேசுவே (2) நீரே எனது வலிமை நீரே எனது பெருமை நீரே எனது வாழ்வு இயேசையா (2) தாயின் வயிற்றினிலே பாதுகாப்பு நீயல்லோ ஆண்டவரே(2) பிறப்பிலும் வாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீயல்லவோ (2) எந்தன் ஆதாரம் நீயல்லவோ –அடைக்கல போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையைப் பெரிதாக்கினீர் (2) உயரமான இடத்திலே என்னை நிறுத்தி மாண்புறச் செய்கின்றீரே (2) என்னை மாண்புறச் செய்கின்றீரே –அடைக்கல Adaikala Paraiyana…

  • Abrahamin daevan ஆபிரகாமின் தேவன்

    ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் உன்னை ஆசிர்வதிப்பார் தகதிமி தகஜனு தகதிமி தகஜனுதகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ….ஆ கர்த்தருக்கு பயந்துவழிகளில் நடக்கின்ற நீபாக்கியவான் பாக்கியவான்உழைப்பின் பயனை நீஉண்பது நிச்சயமே நிச்சயமே நன்மையும் பாக்கியமும்உன் வாழ்வில் நீ காண்பாய்செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய் இல்லத்தில் உன் மனைவிகனிதரும் திராட்சைச் செடிபிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பதுநிச்சயம் நிச்சயமே Abrahamin daevan Lyrics in English aapirakaamin…

  • Abragamin Devane Esakkin Devane ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே

    ஆபிரகாமின் தேவனேஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே உம் நாமத்தோடவே என் பெயரை இணையுமேஆனந்தம் அடைந்திடுவேன் தானியேலின் தேவன் நீரேசிங்கத்தின் வாயைக் கட்டினீரேதேவாதி தேவனே வாழ்கராஜாதி ராஜாவே வாழ்க சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவைஅவியாமல் அக்கினியிலே காத்தவரேபாதுகாக்கும் இயேசு நாமம்பரலோகம் சேர்த்திடும் நாமம் பவுலும் சீலாவும் சிறையிலேகட்டுகளை அறுத்துக் காத்தவரேபரிசுத்த ஆவியே வாழ்கதிரியேக தேவனே வாழ்க Abragamin Devane Esakkin Devane Lyrics in English aapirakaamin thaevanaeeesaakkin thaevanae, yaakkopin thaevareerae um naamaththodavae en peyarai innaiyumaeaanantham…

  • Abishegam Petravan Simson அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்

    அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3)விழுந்து போனானே எப்படி?Something Somewhere Wrong…(4) அழைக்கபட்டவன் யூதாஸ் (3)விழுந்து போனானே எப்படி?Something Somewhere Wrong…(4) Iife என்னும் track லஓடுகின்ற race லCycle Gap லபாவம் வந்தது காத்துலஅப்பாலே போனு சொல்லலகர்த்தர் பயமும் தோணலஇப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துலLife ல இருந்த Peace போச்சுFace ல இருந்த Color போச்சுஇப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சிஇப்போவே உனக்கு Choice இருக்குஇயேசு என்னும் Guide இருக்குபாட்டு கேட்டு மனம்…

  • Abishegam Illatha Aarathanai Vendamaiya அபிஷேகம் இல்லாத ஆராதனை

    Abishegam Illatha Aarathanai Vendamaiyaஅபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையாஉந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2 சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றுமையாஎன் சுயங்கள் மாறிட வேண்டுமையா – 2சுத்த ஆவியால் என்னை நிரப்பும் ஐயா – 2சுகமாய் நான் வாழவேண்டுமய்யா – 2 அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையாஉந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2 அபிஷேக வாழ்க்கை மாறிடவேஎன் அபிஷேக நாதரே வாருமை ஐயா – 2உன்னதத்தின் ஆவியை ஊற்றுமையா – 2உமக்காய் நான் வாழ்வேனையா –…

  • Abishegam En Thalaimele அபிஷேகம் என் தலைமேலே

    அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே – 2முழங்கிடுவேன் சுவிசேஷம்சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2அபிஷேகம் என் மேலேஆவியானவர் எனக்குள்ளே – 2அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே இதயங்கள் நொறுக்கப்பட்டோர்ஏராளம் ஏராளம் – 2காயம் கட்டுவேன் தேசமெங்கும்இயேசுவின் நாமத்தினால் – 2 அபிஷேகம் என் மேலேஆவியானவர் எனக்குள்ளே – 2அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்விடுதலை பெறணுமே – 2கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்கட்டுக்களை உடைக்கணும் – 2 அபிஷேகம் என் மேலேஆவியானவர் எனக்குள்ளே – 2அபிஷேகம் என் தலைமேலேஆவியானவர் எனக்குள்ளே…

  • Abisheaka naathaa anal அபிஷேக நாதா அனல்

    அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாஆருயிர் நண்பரேஅன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே அக்கினி அபிஷேகம் இன்றே தாருமேசுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாஆருயிர்…

  • Abishaga Nathiye en அபிஷேக நதியே

    அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்ஆராதனை வேளையில் உம்மை துதிக்கும் போதுஎந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குதுஉம்மை உயர்த்தும் போதுஎந்தன் கவலை பறந்து போகுதுஅல்லேலூயா… அல்லேலூயா….. புறாவைப் போல இறங்கிடுமேஎங்கள் மத்தியில் கிரியை செய்யும் தென்றலைப் போல வீசிடுமேமெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும் அபிஷேக தைலத்தை ஊற்றிடுமேஉந்தன் அன்பினை உணரச்செய்யும் Abishaga Nathiye en Lyrics in English apishaeka nathiyae en meethu paaynthidumaaraathanai vaelaiyil ummai thuthikkum pothuenthan ullam makilnthu ponguthuummai uyarththum pothuenthan…