Category: Tamil Worship Songs Lyrics
-
Abhishekiyum theevaa அபிஷேகியும் தேவா
அபிஷேகியும் தேவா அபிஷேகியும்ஆனந்த தைலத்தினால்சுயத்தை உடையும், சுத்திகரியும்துதியின் உடையால் அலங்கரியும் உமது ஜனங்கள் உம்மில் மகிழஉன்னத ஆவியால் உயிர்ப்பியுமேதுன்பங்கள் மாற, துதிகள் எழும்பதூய ஆவியால் நிரப்பிடுமே ஆவியின் வரங்கள் ஒன்பதையும்ஆவியின் கனிகள் ஒன்பதையும்நொறுங்குண்டதும் நருங்குண்டதும்நிலைவர இருதயம் தந்திடுமே பெந்தேகோஸ்தே நாளினில் நிறைவினிலேஅக்கினியாக இறங்கினீரேதேவ ஆவியே, தேற்றும் ஆவியேதேவை எனக்கு நீரல்லவோ சத்துரு சேனையை தகர்த்திடவேசத்திய ஆவியை தந்திடுமேசர்ப்பத்தை எடுக்க தேள்களை மிதிக்கசத்துவம் பொழிந்து வழிந்திடவே Abhishekiyum theevaa Lyrics in English apishaekiyum thaevaa apishaekiyumaanantha thailaththinaalsuyaththai…
-
Abhisheka nathanukku அபிஷேக நாதனுக்கு
அபிஷேக நாதனுக்குஅனந்த சொருபனுக்குசரணம் சரணம் சரணம் இன்ப நல் தேவனுக்குஇனிய நல் நாதனுக்குதுன்பம் போக்குவோனுக்குதுயரம் நீக்குவோனுக்கு ராஜாதி ராஜனுக்கு தேவாதி தேவனுக்குகர்த்தாதி கர்த்தனுக்குகருணை மணாளனுக்கு நித்திய தேவனுக்குபரம நல் ராஜனுக்கு சத்திய போதனுக்குசரித்திரம் தந்தோனுக்கு பரலோக தேவனுக்குபரம நல் ராஜனுக்குபாசம் காட்டிய நம்மைநேசிக்கும் தேவனுக்கும் உன்னத தேவனுக்கு உயர்ந்தநல் ராஜனுக்குமண்ணிலே வாழ வைக்கும்மகிமை மணாளனுக்கு Abhisheka nathanukku Lyrics in English apishaeka naathanukkuanantha sorupanukkusaranam saranam saranam inpa nal thaevanukkuiniya nal naathanukkuthunpam pokkuvonukkuthuyaram…
-
Abhisheka Naatha Anal Mootum Deva அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே அன்னிய பாஷைகள் இன்றே தாருமேஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா ரகசியம் பேசிட கிருபை தாருமேசத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமேதிறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமேபரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமேசாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே…
-
Aazhkaai Nirkkum Yaar ivargal அழகாய் நிற்கும் யார் இவர்கள்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்திரளாய் நிற்கும் யார் இவர்கள்சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள் 1.ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ பெரிதானதோபெற்றபணி செய்து முடித்தோர் 2.காடு மேடு கடந்து சென்றுகர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்உயர்வினிலும் தாழ்வினிலும்ஊக்கமாக ஜெபித்தவர்கள் 3.தனிமையிலும் வறுமையிலும்லாசரு போன்று நின்றவர்கள்யாசித்தாலும் போஷித்தாலும்விசுவாசத்தைக் காத்தவர்கள் 4.எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்எல்லா மொழியும் பேசும் மக்களாம்சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்சீர்போராட்டம் செய்துமுடித்தோர் 5.வெள்ளைஅங்கியைதரித்துக்கொண்டுவெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்துஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்புஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று 6.இனி…
-
Aazhaththil Azhaththil Veruntruvom ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்
ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்உயரத்தில் கனி கொடுப்போம்நூறும் அறுபதும் முப்பதும்மேனியாய்விளைச்சலைக் கண்டடைவோம் வசனத்தை நேசித்து நாம்வசனத்தின் ஆழம் அறிந்திடுவோம்கிருபையில் வளர்ந்திடுவோம் நாதர்தேடிடும் கனி தருவோம் – ஆழத் வசனமாய் வந்த இயேசுதிராட்சை செடி நான் என்றஇயேசுஅவரோடு சேர்ந்திடுவோம் – நல்லகனிதரும் கொடிகளாவோம்-ஆழத் கனிதந்து வாழ்ந்திடுவோம்கனிதரா அத்திபோல்ஆகவேண்டாம்மீண்டும் ஓர் ஆண்டு அவர் –தந்தால் கனிதந்து வாழ்வோமே நாம் -ஆழத் Aazhaththil Azhaththil Veruntruvom Lyrics in English aalaththil aalaththil vaeroontuvomuyaraththil kani koduppomnoorum arupathum muppathummaeniyaayvilaichchalaik kanndataivom vasanaththai…
-
Aayirum naavugal irunthalum ஆயிரம் நாவுகள் இருந்தாலும்
ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுஅப்பா நீர் செய்த நன்மை சொல்லிட இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரேஇயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம் Aayirum naavugal irunthalum Lyrics in English aayiram naavukal irunthaalum pothaathuappaa neer seytha nanmai sollida iyaesappaa umakku sthoththiram thanimaiyin naeraththil thunnaiyaaka vantheeraeiyaesappaa umakku entum…
-
Aayirangal Paarthalam ஆயிரங்கள் பார்த்தாலும்
ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்உம்மைவிட (இயேசுவைப் போல்)அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே நான் உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயே……அட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தூக்க மறக்கலையே உம்மை ஆராதிப்பேன் அழகேஎன்னை மன்னிக்க வந்த அழகேஉம்மை பாட உம்மை புகழஒரு நாவு பத்தலையே காசு பணம் இல்லாமமுகவரி இல்லாமதனிமையில் நான் அழுததநீர் மறக்கலையே நான் உடஞ்சு போயி கிடந்துநான் நொருக்கபட்டு கிடந்துஎன்னை ஒட்டி சேர்க்கநீங்க வந்ததது நான் மறக்கலையேஎன் கண்ணீரை துடைத்துவிட்டதநான் மறக்கலையே Aayirangal Paarthalam…
-
Aayiramai Perugavendum ஆயிரமாய் பெருகவேண்டும்
Aayiramai Perugavendumஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள் அதிசயங்கள் காணவேண்டும் தேவா உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம் ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும் அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள் மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும் கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும் எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம் ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும் மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்…
-
Aayiramaayiram Nanmaikal ஆயிரமாயிரம் நன்மைகள்
ஆயிரமாயிரம் நன்மைகள்அனுதினம் என்னை சூழ்ந்திடகிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரேநல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரேநன்றி சொல்ல வார்த்தை இல்லையே காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னைநடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாதுஉதவும் உம் கரங்கள் நான் கண்டேன்எல்லா நெருக்கத்திலும் – என்னைவிழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைமீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னைதாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்எந்தன்…
-
Aayiram Varuda Arasaatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே
ஆயிரம் வருட அரசாட்சியேபரிசுத்தவான்களின் இராஜ்ஜியமேபரமபிதா வேதவாக்கிதேபசுமை பொற்காலம் வருகின்றதே இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லைஇகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில்களங்கம் பயமின்றி விளையாடுமே வறண்ட நிலங்களும் செழித்தோங்குமேவிருட்சங்கள் இனிய கனி தருமேஅமைதியும் நிலவும் சுகவாழ்வு துளிர்க்கும்அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார்கிடைக்கும் நல்நீதி எளியவர்க்கேபரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள்பரனோடு நீடுழி அரசாளவே Aayiram Varuda Arasaatchiyae Lyrics in English aayiram varuda arasaatchiyaeparisuththavaankalin iraajjiyamaeparamapithaa vaethavaakkithaepasumai porkaalam varukintathae idukkannkal theengu…