Category: Tamil Worship Songs Lyrics
-
Aaviyanavare analay irangidume ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே
ஆவியானவரே அனலாய் இறங்கிடுமேஎல்லா ஆவியின் வரங்களோடுபலமாய் இங்கு இறங்கும் இன்று வானங்கள் இன்று திறக்கட்டுமேஅபிஷேக மழையை பெய்யட்டுமேஉன்னத ஆவியை ஊற்றிடுமேமறுரூபமாய் என்னை மாற்றிடுமே பெந்தெகொஸ்தே நாளின் அனுபவங்கள்அப்படியே இன்று நடக்கட்டுமேபலத்த காற்றின் முழுக்கம் போல் ஒருவல்லமை இங்கு வீசட்டுமே அக்கினி மயமான நாவுகள்எங்கள் மேல் வந்து அமரட்டுமேஆவியின் வரங்கள் யாவையுமேவெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே கண்ணீர் கவலைகள் மறையணுமேகட்டுகள் யாவையும் உடையணுமேஅற்புதம் அதிசயம் நடக்கணுமே நீர்யார் என்று ஜனம் அறியணுமே பெலத்தின் ஆவியால் நிரம்பணுமேசாட்சியாய் எங்கும் வாழணுமேஎங்கள் சித்தம் மறையணுமேதேவ…
-
Aaviyanavare Aaviyanavare Unthan Vallamaiyai ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை
ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா பரிசுத்தத்தோடு ஆராதித்திடசுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவாஎந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமேவல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றேசுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 2 Aaviyanavare Aaviyanavare Unthan Vallamaiyai Lyrics in…
-
Aaviyanavare aaviyanavare parisutha ஆவியானவரே ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரேபரிசுத்த ஆவியானவரேஅன்பின் ஆவியே, அன்பின் ஆவியேஅபிஷேகம் இன்று தாருமே பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமேகன்மலை தடாகமாக வேண்டுமேகற்பாறை நீரூற்றாக வேண்டுமேவரப்புகள் யாவும் தணிய வேண்டுமே ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமேஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமேஒழுங்கின்மை மாற வேண்டுமேவெறுமை நிறைவாக வேண்டுமே உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமேவாழ்விலே மாறுதல் வேண்டுமேஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமேபாழிடங்கள் அரண்மனையாகவே நாவிலே அக்கினி வேண்டுமேஉள்ளத்தி ஜீவநதி ஓடவேபெருங்காற்று முழக்கம் வேண்டுமேஇருக்கும் இடம் அசைய வேண்டுமே வல்லமை வரங்கள் வேண்டுமேசொல்லவும் வாக்குகள் வேண்டுமேகள்ளங்கபடு மாற வேண்டுமேஉள்ளத்தில்…
-
Aaviyanavare ஆவியானவரே
ஆவியானவரே என்னை நிரப்பிடுமேஉம் அக்கினி அபிஷேகத்தால்என்மேல் இறங்கிடுமேஎன்னை மறுரூபமாக்கிடுமே உமக்குமகிமையாய் விளங்கிடவே எழுந்தருளின இயேசுவானவர்இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில்என்னை உட்கார செய்ய அநுகிரமம்செய்தீர் ஆவியால் கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்நிறைவேற செய்யும் ஆவியால்மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்துதுதிக்கட்டும் ஆவியால் அக்கினி மயமான நாவுகளாலேஇறங்கி வந்தீர் ஆவியாலேஅக்கினி ஜூவாலைகளாக மாற்றிஉயிர்ப்பிக்கும் தேவ ஆவியால் என்னை மறுரூபமாக்கிடுமே உமக்குமகிமையாய் விளங்கிடவே Aaviyanavare Lyrics in English aaviyaanavarae ennai nirappidumaeum akkini apishaekaththaalenmael irangidumaeennai maruroopamaakkidumae umakkumakimaiyaay vilangidavae eluntharulina Yesuvaanavarirangineerae…
-
Aaviyanavarae aalugai ஆவியானவரே ஆளுகை
ஆவியானவரே ஆளுகை செய்யுமேஆவியானவரே வாரும் எங்கள் மத்தியிலேபாத்திரர் நீரேபரிசுத்தர் நீரே உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்இயேசுவே உந்தன் நாமத்தினாலேபேய்கள் ஓடிடுதேஉந்தன் நாமத்தினாலேநோய்கள் விலகிடுதேஅற்புதங்கள் அதிசயங்கள்இன்று நடக்கணுமே உந்தன் பிரசன்னத்தினாலேஎன்னை மூடிடுமேஎந்தன் அபிஷேகத்தாலேஎன்னை நிரப்பிடுமேவெறுமையான பாத்திரம் நான்நிரம்ப செய்திடுமே Aaviyanavarae Aalugai SeiyumaeAaviyanavarae varum engal mathiyilaePaatheerar neeraeParisuthar neerae Ummai aradhipaen -Yesuvae Undhan namathinnalaePeygal OodidudhaeUndhan NamathinalaeNoigal VilagidudhaeArpudhangal Adhisaiyangalindru nadakindradae Undhan PrasanathinalaeEnnai MudidumaeUndhan AbishagathinalaeEnnai NirapidumaeVerumaiyana pathiram naanNiramba seidhidumae Aaviyanavarae aalugai…
-
Aaviyanavar Namakkulle ஆவியானவர் நமக்குள்ளே
ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குஅந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமாஅன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமாஉண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா திருச்சபையே மணவாட்டியேஇயேசு வருகிறார் நீ ஆயத்தமா பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்ஆவியானவரின் தூய்மையான கிரியை குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவேஉணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மைதூண்டிவிடுவதுதான் ஆவியானவரின் கிரியை சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திடஉந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் கிரியை Aaviyanavar Namakkulle Lyrics in English aaviyaanavar namakkullae…
-
Aaviyana Thevanae Asaivadumae ஆவியான தேவனே அசைவாடுமே
ஆவியான தேவனே அசைவாடுமே -2 அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே – 2 வாரும் ஆவியே தூய ஆவியே வாரும் ஆவியே தூய ஆவியே – 2 தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே – உம் திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா – 2 ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே – என் சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா – 2 தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே – என் துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா – 2 Aaviyana…
-
Aaviyana engal anbu ஆவியான எங்கள் அன்பு
ஆவியான எங்கள் அன்பு தெய்வமேஅடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்அன்பினால் இன்று அலங்கரியும் ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனேதுதிக்கத் தூண்டும் துணையாளரேசாத்தானின் சகல தந்திரங்களைதகர்த்தெறிய வாரும் ஐயா சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களைஉயிர் பெறச் செய்பவரேசரீரங்களின் தீய செயல்களையேசாகடிக்க வாருமையா பெலன் இல்லாத நேரங்களில்உதவிடும் துணையாளரேசொல்லொண்ணா பெருமூச்சோடுஜெபித்திட வாருமையா மனதைப் புதிதாக்கும் மன்னவனேமறுரூபமாக்குமையாராஜாவின் இரண்டாம் வருகைக்காகஎந்நாளும் ஏங்கச் செய்யும் தேவாதி தேவனின் ஆழங்களைஆராய்ந்து அறிபவரேஅப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்திஎப்போதும் நடத்தும் ஐயா பாவம், நீதி, நியாயத்தீர்ப்பைகண்டித்து உணர்த்தும் ஐயாபரிபூரண…
-
Aaviyai Vaarumae ஆவியே வாருமே
Aaviyai Vaarumaeஆவியே வாருமே -2 ஜீவன் தாருமேஜெயத்தை தாருமேஅக்கினி ஊற்றிடுமேஎன்னை அனலாய் மாற்றுமே எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்வறண்டு போன நிலத்தை போலஎன் உள்ளம் ஏங்குதேதூய ஆவி தேவ ஆவிமழை போல் வாருமே வ2. ியாதியோடு கஷ்டப்படுவோர்உம் சுகத்தை பெறனுமேசுகமாக்கும் தேவ ஆவிஇப்போ இறங்கி வாருமே Aaviyae Vaarumae Aaviyai Vaarumae -2xJeevan Tharumae Jeyathai Tharumae -2xAkkini Ootrumae Ennai Aanalai MaatrumaeAaviyae Vaarumae Aaviyai Vaarumae -2x Varende Pole Nilathai Pole En Ullam…
-
Aaviyai Malai Pole Ootrum ஆவியை மழைபோலே யூற்றும்,
ஆவியை மழைபோலே யூற்றும், – பலஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும். பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசுபாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை காத்திருந்த பல பேரும் – மனங்கடினங்கொள்ளா…