Category: Tamil Worship Songs Lyrics

  • Aani Konda Um Kayangalai ஆணி கொண்ட உம் காயங்களை

    ஆணி கொண்ட உம் காயங்களைஅன்புடன் முத்தி செய்கின்றேன் (2)பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2ஆயனே என்னை மன்னியும் வலது கரத்தின் காயமே -2அழகு நிறைந்த ரத்தினமேஅன்புடன் முத்தி செய்கின்றேன் இடது கரத்தின் காயமே -2கடவுளின் திரு அன்புருவேஅன்புடன் முத்தி செய்கின்றேன் வலது பாதக் காயமே -2பலன் மிகத் தரும் நற்கனியேஅன்புடன் முத்தி செய்கின்றேன் இடது பாதக் காயமே -2திடம் மிகத்தரும் தேனமுதேஅன்புடன் முத்தி செய்கின்றேன் திருவிலாவின் காயமே -2அருள் சொரிந்திடும் ஆலயமேஅன்புடன் முத்தி செய்கின்றேன் Aani Konda Um…

  • Aanduku Oru Mura ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது

    ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் காலம்அந்த தேவன் வருகையில் இந்த பூமி மகிழுதுஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் கேட்குது வருகையின் காலமிது தலைமகன் இயேசு பிறந்திடும் காலம்இதயத்தை நாமும் அலங்கரிப்போம்மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்சமன் செய்ய இன்றே முயன்றிடுவோம்கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுவடு இல்லைஇரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமை இல்லைதீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம்பிறப்பைக் காணுவோம் ஒரு பெண்டிர் குடும்பத்தில் பிறக்கின்றபோதுஎத்தனை எத்தனை எதிர்பார்ப்புதாயும் சேயும் நலமாய் வாழ…

  • Aandavare um paatham ஆண்டவரே உம் பாதம்

    ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போக மாட்டேன் – உம்மை விட்டுஅகன்று போக மாட்டேன் ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் கொள்வதனால் வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்தீபமே உம் வசனம்செல்லும் வழிக்கும் வெளிச்சமும் அதுவேதேவனே உம் வாக்கு தேவனே உமக்கு எதிராய்…

  • Aandavarai Naan Pottriduven ஆண்டவரை நான் போற்றிடுவேன்

    ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் – 2 ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் அவர் புகழை நானும் பாடிடுவேன் – 2 என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் – 2 எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக – 2 ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் – 2 ஆண்டவர் எவ்வளவோ இனியவரே – 2 என்று சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள் ஆண்டவர் எவ்வளவோ…

  • Aandavarai Ekkaalamum ஆண்டவரை எக்காலமும்

    ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்நடனமாடி நன்றி சொல்வோம்… ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல பிள்ளை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரேநெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை Aandavarai Ekkaalamum Lyrics in English…

  • Aandavarae Neero En Pathangalai ஆண்டவரே நீரோ என் பாதங்களை

    ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது? அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை என்றார் சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது? அதற்கு இயேசு நான் உன் பாதங்களைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை என்றார் நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும் ஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது? அதற்கு இயேசு நான் உன்…

  • Aandavarae En Attralai Ullavarae ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே

    ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரேஉமக்கே நான் அன்பு செய்கின்றேன் – 2 அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்அவரே என் கேடயம் வலிமையும் துணையும் – 2 என் துன்பநாளில் பகைவர்கள் தாக்கஎன் அன்பு தேவன் அடைக்கலமானார் – 2 நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரேவலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே – 2 எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்கஎந்நாளும் என் மீட்பர் புகழ்தனைப் பெறுக Aandavarae En Attralai Ullavarae…

  • Aandavar Uyirthar Aanandhame ஆண்டவர் உயிர்த்தார் ஆனந்தமே

    ஆண்டவர் உயிர்த்தார் ஆனந்தமேமரணத்தை ஜெயித்தார் ஜெயம் என்றுமே மானிடர்க்காய் அவர் மரித்துயிர்த்தார்ஆனந்தம் என்றுமே என்றென்றுமே வானமும் பூமியும் நடுநடுங்கவல்லவர் தாம் இதோ உயிர்த்தெழுந்தார்வாக்கு மாறாத தேவன் இவர்வல்லமையாய் இன்று உயிர்த்தெழுந்தார் வேத வசனம் அது நிறைவேறிடதேவ சித்தத்தின்படி உயிர்த்தெழுந்தார்மண்ணோர்கள் யாவரும் மீட்படையமன்னவன் இயேசு உயிர்த்தெழுந்தார் பாவத்தின் சாபம் போக்கிடவேபரிசுத்த வாழ்வு வாழ்ந்திடவேபாக்கிய சிலாக்கியம் பகிர்ந்தளித்துபரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் Aandavar Uyirthar Aanandhame Lyrics in English aanndavar uyirththaar aananthamaemaranaththai jeyiththaar jeyam entumae maanidarkkaay avar…

  • Aandavar Thunaiyiruppar ஆண்டவர் துணையிருப்பார்

    ஆண்டவர் துணையிருப்பார் ஆபத்து அணுகாதுமதில்போல் சூழ்ந்திருப்பார் துன்பங்கள் நெருங்காதுகலங்காதே மனமே கலங்காதே மனமேஅன்பான தேவன் அரவணைப்பார் கலங்காதே மனமேஉன்னைக் காப்பவர் அயர்வதில்லைஉன்கால் இடற விடுவதில்லைஉன்னைக் கைவிட்டுப் பிரிவதில்லைஉன்னோடு உயிராய் இணைந்திருப்பார் –2 பகலின் வெயிலோ இரவின் நிலவோ தீமை செய்யாது அஞ்சாதேபுயலும் மழையும் புவியைச் சூழ்ந்தால்தீமை செய்யாது திகையாதேகண்ணான தேவன் எந்நாளும் காப்பார்கவலையோ கலக்கமோ இனி வேண்டாம் –ஆண்டவர் துணைவானத்துப் பறவையை காக்கின்றவர்வறுமையில் உன்னை விடுவாரோவயல்வெளி மலரை மகிழ்விப்பவர்நோயினில் விடுதலை தருவாரே –2 உலகம் ஆயிரம் பேசினாலும்…

  • Aandavar Pangaagave ஆண்டவர் பங்காகவே

    ஆண்டவர் பங்காகவே தசம பாகம்அன்பர்களே தாரும் அதால் வரும்இன்பந்தனைப் பாரும் வான்பல கனிகளைத் திறந்தாசீர்வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்நான் தருவேன் பரிசோதியுங்களென்றுராஜாதிராஜா சம்பூரணர் சொல்வதால் வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்விண்ணவர் கோமானே அந்தமேதகத்தை நன்றி ஞாபகஞ் செய்திடவிதித்தது தானேவேதனம் வியாபாரம் காலி பறவையில்வேளாண்மை கைத்தொழில் வேறு வழிகளில்ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே ஆலயங்கட்ட அருச்சனை செய்யஅதற்குளதைப் பேண – தேவஊழியரைத் தாங்கி உன்னத போதனைஓதும் நன்மை காணஏழைகள் கைம்பெண்கள் அனாதப் பாலர்கள்ஏதுகரமற்ற ஊனர் பிணயாளர்சாலவறிவு நாகரீக மற்றவர்தக்க…