Category: Tamil Worship Songs Lyrics

  • Aandavar Padaitha Vetriyin Naalithu ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது

    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம்அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்என் பக்கம் இருக்கிறார்உலக மனிதர்கள் எனக்கு எதிராகஎன்ன செய்ய முடியும்தோல்வி இல்லை எனக்குவெற்றி பவனி செல்வேன்தோல்வி இல்லை நமக்குவெற்றி பவனி செல்வோம் எனது ஆற்றலும் எனது பாடலும்எனது மீட்புமானார்நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலேவெற்றி குரல் ஒலிக்கட்டும் தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்மூலைக்கல் ஆயிற்றுகர்த்தர் செயல் இது அதிசயம் இதுகைத்தட்டிப் பாடுங்களேன் என்றும் உள்ளது உமது பேரன்புஎன்று பறைசாற்றுவேன்துன்ப வேளையில்…

  • Aandavar Enakkaai ஆண்டவர் எனக்காய்

    ஆண்டவர் எனக்காய்யாவையும் செய்து முடிப்பார்,அச்சமே எனக்கில்லை 1.என்னை நடத்தும் யேசுவினாலேஎதையும் செய்திடுவேன்அவரது கிருபைக்கு காத்திருந்துஆவியில் பெலனடைவேன் 2.வறுமையோ வருத்தமோ வாட்டிடும்துன்பமோ எதையும் தாங்கிடுவேன்அனுதினம் சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின்செல்வேன் Aandavar Enakkaai Lyrics in Englishaanndavar enakkaayyaavaiyum seythu mutippaar,achchamae enakkillai 1.ennai nadaththum yaesuvinaalaeethaiyum seythiduvaenavarathu kirupaikku kaaththirunthuaaviyil pelanataivaen 2.varumaiyo varuththamo vaatdidumthunpamo ethaiyum thaangiduvaenanuthinam siluvaiyaith tholilsumanthu aanndavar pinselvaen

  • Aandavane Kirubai Kooraai ஆண்டவனே கிருபை கூராய்

    ஆண்டவனே கிருபை கூராய் எனக்காதாரம் உன்றனின் பாதாரவிந்தம் மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதாஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா துர்க்குணத்தி லுருவானேன் பொல்லாத்தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்நற்குண மென்னில்நான் காணேன் – நித்யநாச மரண நரகுக்குள்ளானேன்சற்குண மன்பு தயைமிகு தேவாதாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே பாவம்பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையேநோவென்னைப் பிசித்ததென் ஐயே – எனைநோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யேஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோஎன் பாவச்சேற்றை விட்டென்னைத் தூக்காயோ சாபத்துக்களாய்ப் போனேன் சீனாய்த்தன்னிடி…

  • Aandavaa Undran Sevaikadiyen ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்

    ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்தூண்டும் உன் ஆவி அருள்வாய் என்னைத் தியாகிக்க ஏவும்உன் அனல் மூட்டிடுவாய்இந்நிலம் தன்னில் மாளும்மனுமக்கள் மீட்பிற்காக பிசிக்கப் பண்டமில்லாமல்பூவில் இல்லமுமே அன்றிநசிந்து நலிந்து நாட்டில்கசிந்து கண்ணீர் சொரிந்துதேச மெல்லாம் தியங்கும்நேச மக்கள் சேவைக்கேநிமலா எனை ஏற்றுக்கொள் வறுமை வங்கடன் வியாதிகுருட்டாட்ட்டம் கட்சி கடும்அறிவீனம் அந்தகாரம்மருள் மூடி மக்கள் வாடும்தருணம் இக்காலமதால்குருநாதா உனதன்பைஅருள்வாய் அடியேனுக்கே அருமை ரட்சகா உன்றன்அரும்பாடு கண்ணீர் தியாகம்பேரன்பு பாரச் சிலுவைசருவமும் கண்ட என்றன்இருதயம் தைந்துருகிவெறும் பேச்சாய் நின்றிடாமல்தருணம் எனையே…

  • Aandava Vaa Melogil Um ஆண்டவா! மேலோகில்

    ஆண்டவா! மேலோகில் உம்அன்பின் ஜோதி ஸ்தலமும்,பூவில் ஆலயமுமேபக்தர்க்கு மா இன்பமே.தாசர் சபை சேர்ந்திட,நிறைவாம் அருள் பெற,ஜோதி காட்சி காணவும்,ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும். பட்சிகள் உம் பீடமேசுற்றித் தங்கி பாடுமே,பாடுவாரே பக்தரும்திவ்விய மார்பில் தங்கியும்;புறாதான் பேழை நீங்கியேமீண்டும் வந்தாற்போலவே,ஆற்றில் காணா நின் பக்தர்ஆறிப்பாதம் தரிப்பர். அழுகையின் பள்ளத்தில்ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்;ஜீவ ஊற்றுப்பொங்கிடும்,மன்னா நித்தம் பெய்திடும்;பலம் நித்தம் ஓங்கியேஉந்தன் பாதம் சேரவே,துதிப்பார் சாஷ்டாங்கமாய்ஜீவ கால அன்புக்காய். பெற மோட்ச பாக்கியம்பூவில் வேண்டும் சமுகம்;ரட்சை செய்யும் தயவால்பாதம் சேர்த்தருள்வதால்,நீரே சூரியன் கேடகம்,வழித்துணை காவலும்;கிருபை…

  • Aandava Prasanna Magi ஆண்டவா பிரசன்னமாகி

    Aandava Prasanna Magiஆண்டவா பிரசன்னமாகிஜீவன் ஊதி உயிர்ப்பியும்ஆசை காட்டும் தாசர் மீதில்ஆசிர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி எங்கள் பேரில்வருஷிக்கப் பண்ணுவீர்ஆசையோடு நிற்கிறோமேஆசீர்வாதம் ஊற்றுவீர் தேவரீரின் பாதத்தண்டைஆவலோடு கூடினோம்உந்தன் திவ்ய அபிஷேகம்நம்பி நாடி அண்டினோம் ஆண்டவா! மெய்பக்தர் செய்யும்வேண்டுகோளைக் கேட்கிறீர்அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்இன்று மூட்டி நிற்கிறீர் தாசர் தேடும் அபிஷேகம்இயேசுவே கடாட்சியும்பெந்தே கோஸ்தின் திவ்ய ஈவைதந்து ஆசிர்வதியும் Aandava Prasanna Magi – ஆண்டவா பிரசன்னமாகி Lyrics in EnglishAandava Prasanna Magiaanndavaa pirasannamaakijeevan oothi uyirppiyumaasai kaattum…

  • Aananthap Paadalkal Paadiduvaen ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

    ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்குபிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளைஇயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரேபாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்என் பிதா ஆனதால் ஆனந்தமேஏறெடுப்போம்…

  • Aandava Modsagathi Naayagane ஆண்டவா மோட்சகதி நாயனே

    ஆண்டவா மோட்சகதி நாயனேமீண்டவா பாவிக் கிரங்கையனே நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவாதாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயேசித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திடஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயேஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலேபொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயேகோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா Aandava Modsagathi Naayagane…

  • Aananthame Aananthame Appa Unthan ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே! அப்பா உந்தன்

    ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே!அப்பா உந்தன்சமூகத்திலே அனந்தமே! எனக்காக மரித்தீரே நன்றி ஐயா!எனக்காக உயிர்த்தீரே நன்றி ஐயா!பாவமெல்லாம் மன்னித்தீரே நன்றி ஐயா!புதுவாழ்வு எனக்குத் தந்தீர் நன்றி ஐயா! – ஆனந்தமே கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா!அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – ஆனந்தமே அன்பு காட்டி அரவணைத்தீர் நன்றி ஐயா!அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – அனந்தமே…

  • Aananthamae Paramaananthamae ஆனந்தமே பரமானந்தமே

    ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே கூடார வாசிகளாகும் நமக்கிங்குவீடென்றும்…