Category: Tamil Worship Songs Lyrics

  • Aabirakamin thevan isakkin thevan ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

    ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவனவர் என்னைஅழைத்தும் உன்னத வழியில்என்றென்றும் நடத்திடுவார் வனாந்திரமோ வாடாதே மனமேகாடையை அனுப்பிடுவார்தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்அவரின் நன்மைகள் எத்தனையோ சோதனை வேளையோ சோராதே மனமேஇயேசுவை சார்ந்திடுவாய்யோர்தானைக் கடந்து இயேசுவைப் பற்றிக் கொள்என்றென்றும் ஜீவிப்பாய் கசந்த மாராவோ கவலை வேண்டாமேகர்த்தர் உன்னோடே உள்ளார்ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்துவெற்றியை சேர்த்திடுவாய் அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்துஅனுதினம் ஜீவிப்பாயேஅவரின் சித்தம் நித்தமும் செய்யஆவலாய் கீழ்ப்படிவாய் Aabirakamin thevan isakkin thevan Lyrics in Englishaapirakaam thaevan eesaakkin…

  • Aabiragaamai Aasirvathitha ஆபிரகாமை ஆசீர்வதித்த

    Aabiragaamai Aasirvathithaஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே செல்வி மணமகள் – XXXXXம்செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…என்றும் ஆசி பெற்று இனிது வாழவேவாழவே! வாழவே!! வாழவே!!!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவேஇல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனிஇணைந்து வாழவே! கண்ணின் மணிபோல் கணவனும்இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவேவாழவே! வாழவே!! வாழவே!!!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்இணைந்து வாழவே (2) அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமே ஆ……

  • Aabathu Naalil Karthar ஆபத்து நாளில் கர்த்தர்

    ஆபத்து நாளில் கர்த்தர்என் ஜெபம் கேட்கின்றீர்யாக்கோபின் தேவனின்நாமம் பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானேசகாயர் நீர்தானேநீர்தானே என் துணையாளர்நீர்தானே என் சகாயர் எனது ஜெபங்களெல்லாம்மறவாமல் நினைக்கின்றீர்எனது துதிபலியைநுகர்ந்து மகிழ்கின்றீர் இதய விருப்பமெல்லாம்தகப்பன் தருகின்றீர் – என்ஏக்கம் எல்லாமே – என்எப்படியும் நிறைவேற்றுவீர் வரப்போகும் எழுப்புதல் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்இரட்சகர் நாமத்திலே(இயேசு)கொடியேற்றிக் கொண்டாடுவோம் திறமையை நம்பும் மனிதர்தடுமாறி விழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோதலை நிமிர்ந்து நிற்கின்றோம் Aabathu Naalil Karthar Lyrics in Englishaapaththu naalil karththaren jepam kaetkinteeryaakkopin thaevaninnaamam paathukaakkintathu…

  • Aa! Ampara Umpara Mum Pukalunthiru ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு

    பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள் அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்றுஅல்லிராவினில் – தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். –…

  • Aa Yesuve Neer En Baliyaneer ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்;

    ஆ இயேசுவே, நீர்என் பலியானீர்;பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;மன்றாடிடுவீர்இப்பாவிக்காய் நீர்;என்னைக் கொன்றோருக்காய்உயிர் ஈந்தேன் என்பீர். இறங்கிடுமேன்,அகற்றிடுமேன்உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;சிலுவை அன்பால்என்னை இழுத்தால்ஆவேன் விடுதலை பாவியாம்அடிமை. கோபம் பெருமைபோக்கும் சிலுவை;அகற்றுமே தூய ரத்தமும்தோஷத்தை;தீய மனத்தைபாவ பாரத்தைஅகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்உம்மண்டை. தூய வெண்மையேஇப்போ இப்போதே;உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;தூயோன் ஆக்குவீர்முற்றும் மாற்றுவீர்;உந்தன் சாயல் என் வாழ்க்கையில்உண்டாக்குமே. உம் ரத்தம் என்னில்நிலைத்திருப்பின்,ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்பிதாவின் முன்னர்சகாயராம் நீர்,சுதா, பாவியேனை உம் அன்பால்வாழ்விப்பீர். Aa Yesuve Neer En Baliyaneer…

  • Aa Yesuvae, Ummaalae ஆ இயேசுவே, உம்மாலே

    ஆ இயேசுவே, உம்மாலேநான் மீட்கப்பட்டவன்;உம் திவ்விய ரத்தத்தாலேநான் சுத்தமானவன்;மிகுந்த கஸ்தியாலேஎன் தோஷத்தைத் தீர்த்தீர்;உமது சாவினாலேநீர் என்னை ரட்சித்தீர். நான் உம்மால் என்றும் வாழ,இப்பந்தியில் நீரேஎன் ஆவிக் கேற்றதானஅமிர்தம் தந்தீரே;உம் ஆசீர்வாதம் ஈந்து,என் பாவம் மன்னியும்;அன்போடு என்னைச் சேர்த்து,தயாளம் காண்பியும். நீர் இன்னும் என்னில் காணும்பொல்லாங்கு யாவையும்அகற்றிப்போட வாரும்,என் நெஞ்சில் தங்கிடும்;நான் உம்மைப் பற்றிக் கொள்ளகருணை புரியும்;மிகுந்த தாழ்மையுள்ளசித்தம் கடாஷியும். நல் மீட்பரே, உம்மோடுநான் ஐக்கியமாகவும்,நாடோறும் வாஞ்சையோடுஉம்மில் நிலைக்கவும்,மிகுந்த அன்பினாலேதுணை செய்தருளும்;தெய்வீக அப்பத்தாலேநீர் என்னைப் போஷியும். Aa Yesuvae,…

  • Aa Yesuvae, Neer ஆ இயேசுவே, நீர்

    ஆ இயேசுவே, நீர்என் பலியானீர்;பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;மன்றாடிடுவீர்இப்பாவிக்காய் நீர்;என்னைக் கொன்றோருக்காய்உயிர் ஈந்தேன் என்பீர். இறங்கிடுமேன்,அகற்றிடுமேன்உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;சிலுவை அன்பால்என்னை இழுத்தால்ஆவேன் விடுதலை பாவியாம்அடிமை. கோபம் பெருமைபோக்கும் சிலுவை;அகற்றுமே தூய ரத்தமும்தோஷத்தை;தீய மனத்தைபாவ பாரத்தைஅகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்உம்மண்டை. தூய வெண்மையேஇப்போ இப்போதே;உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;தூயோன் ஆக்குவீர்முற்றும் மாற்றுவீர்;உந்தன் சாயல் என் வாழ்க்கையில்உண்டாக்குமே. உம் ரத்தம் என்னில்நிலைத்திருப்பின்,ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்பிதாவின் முன்னர்சகாயராம் நீர்,சுதா, பாவியேனை உம் அன்பால்வாழ்விப்பீர். Aa Yesuvae, Neer Lyrics in…

  • Aa Yesuvae, Naan Poomiyil ஆ இயேசுவே, நான் பூமியில்

    ஆ இயேசுவே, நான் பூமியில்உயர்த்தப்பட்டிருக்கையில்எல்லாரையும் என் பக்கமேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. அவ்வாறென்னை இழுக்கையில்,என் ஆசை கெட்ட லோகத்தில்செல்லாமல்; பாவத்தை விடும்,அநந்த நன்மைக்குட்படும். தராதலத்தில் உம்முடன்உபத்திரவப்படாதவன்உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;சகிப்பவன் சந்தோஷிப்பான். பிதாவின் வீட்டில் தேவரீர்ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;அங்கே வசிக்கும் தூயவர்இக்கட்டும் நோவும் அற்றவர். Aa Yesuvae, Naan Poomiyil Lyrics in English 1.aa Yesuvae, naan poomiyiluyarththappattirukkaiyilellaaraiyum en pakkamaeiluththukkolvaen enteerae. avvaaraெnnai ilukkaiyil,en aasai ketta lokaththilsellaamal; paavaththai vidum,anantha nanmaikkutpadum. tharaathalaththil ummudanupaththiravappadaathavanummodu vinnnnil vaalnthiraan;sakippavan…

  • Aa Sagotharar Ondrai Yegamaana ஆ, சகோதரர் ஒன்றாய்

    ஆ, சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல், எத்தனைநேர்த்தியான இனிமை. அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்,கந்தம் வீசும் எண்ணெயே,போன்றதாயிருக்குமே. அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப்போன்றது. அங்கேதான் தயாபரர்ஆசீர்வாதம் தருவார்,அங்கிப்போதும் என்றைக்கும்வாழ்வுண்டாகிப் பெருகும். மேய்ப்பரே, நீர் கிருபைசெய்து, சிதறுண்டதைமந்தையாக்கி, யாவையும்சேர்த்தணைத்துக்கொள்ளவும். எங்கள் நெஞ்சில் சகலநற்குணங்களும் வர,தெய்வ அன்பை அதிலேஊற்றும், இயேசு கிறிஸ்துவே. நீரே நெஞ்சை நெஞ்சுடன்கட்டி, நேசத்தின் பலன்நன்மை தீமை நாளிலும்காணக் கட்டளையிடும். மூன்றொன்றாகிய பிதாமைந்தன் ஆவியும் எல்லாநாளும் ஒருமைப்படும்போல் இம்மந்தை ஒன்றவும். Aa Sagotharar Ondrai Yegamaana Lyrics in…

  • Aa Karthave Thalmaiyagaஆ கர்த்தாவே, தாழ்மையாக

    ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். Aa Karthave Thalmaiyaga Lyrics in English aa karththaavae, thaalmaiyaakathirup paathaththanntaiyaethenndanida aavalaakavanthaen, nalla Yesuvae;ummaith thaetitharisikkavae vanthaen. valla karththaavinutaiyathooya aattukkuttiyae,neerae entum ennutaiyanjaana manavaalanae;ummaith thaetitharisikkavae vanthaen. en piraarththanaiyaik kaelum,aththiyantha pannivaay;kenjum ennai…