Category: Tamil Worship Songs Lyrics

  • ஆராதிப்பேன் நான் ஆத்ம Aaraathippaen Naan

    ஆராதிப்பேன் நான் ஆத்ம மணாளன் என்ஆண்டவர் இயேசுவை அனுதினமேஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியேஅனுதினம் ஸ்தோத்திரிப்பேன்என் இயேசுவை – 2 தூதர்சேனை போற்றும் தூயாதி தூயனைதுதிகளின் மத்தியிலேவாசம் செய்யும் நேசனைஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனைதினம் தினம் ஸ்தோத்திரிப்பேன்என் இயேசுவை அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்துஅன்னிய பாஷையிலேஅவரோடே பேசிநன்மையால் என் வாழ்வைநாள்தோறும் நடத்தும் – 2நாதனை ஸ்தோத்திரிப்பேன்என் இயேசுவை Aaraathippaen Naan Aathma Mannaalan EnAanndavar Yesuvai AnuthinamaeAanantha Geethaththaal Avar Naamam PottiyaeAnuthinam SthoththirippaenEn Yesuvai –…

  • இயேசுவின் மார்பில் நான் Yesuvin Marbil Naan

    இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் – 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே – 2 வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ஜீவிப்பேன் அல்லேலூயா – 2 சோதனையால் என் உள்ளம் சோர்ந்திடும்வேதனையான வேளை வந்திடும் – 2என் மன பாரம் எல்லாம் மாறிடும்தம் கிருபை என்றும் என்னை தாங்கிடும் – 2 ஸ்னேகிதர் எல்லாம் கைவிட்டீடினும்நேசரால் இயேசென்னோடிருப்பதால் – 2மண்ணிலென் வாழ்வை நான் விட்டேகியேமன்னவனாம்…

  • இரட்டிப்பான நன்மைகளை Raettippana Nanmaigalai

    இரட்டிப்பான நன்மைகளை தருவேன் தருவேன்இன்றை தினம் உன்னை ஆசிர்வதிப்பேன்உன் மேல் நான் என் கண்ணை வைத்து ஆலோசனை தந்துஉன் பெயரை பெருமைப்படுத்துவேன் – 2 அன்பாலே என் பக்கம் உன்னை அழைத்தேன்தீங்கொன்றும் அணுகாமல் காப்பேன் – 2பெலவீன கஷ்டங்கள் சேராது உன்னைஎன் தோளில் என்றும் சுமப்பேன்மகனே மகளே நான் என்றும் உன்னோடு இருப்பேன் வாழக்காமல் உன்னை மேன்மையாய் வைப்பேன்உயரங்களில் கொண்டு செல்வேன்என் ஐஸ்வர்யம் யாவையும் நீ பெற்று மகிழவானத்தின் வாசல் திறப்பேன்மகனே மகளே நான் உன்னை ஆசிர்வதிப்பேன்…

  • பிதாவே பிதாவே Pithavae Pithavae

    பிதாவே பிதாவே பிதாவே பிதாவேஉம்மை துதித்து பாடிடுவேன் – 2 முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடுஉம்மை நான் ஆராதிப்பேன் – 2 பரிசுத்தத்தோடு பயபக்தியோடுஉம்மை நான் ஆராதிப்பேன் – 2 பிதாவே பிதாவே பிதாவே பிதாவேஉம்மை மகிமை படுத்திடுவேன் – 2 என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் – 2 Pithavae Pithavae Pithavae PithavaeUmmai Thuthithu Paadiduvaen – 2 Muzhu Ullaththodu Muzh BelaththoduUmmai Naan Aarathipaen – 2…

  • பதினாயிரம் பேரில் Pathinaayiram Paeril

    பதினாயிரம் பேரில் சிறந்தவர்வெண்மையும் சிவப்புமானவர்எல்லா மதுரத்திலும் சுவையானவர்அழகே உருவானவர் என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லைஅங்கும் இங்கும் தேடியும் காணவில்லைஎன் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லைஅவருக்கிணையாக உலகில் யாரும் இல்லை அவர் கண்கள் புறா கண்கள்நல்ல மாதுளம் அவர் கண்ணங்கள்லீலி புஷ்பம் போன்ற அவர் உதடுகள்அதிலும் மேன்மையானநல்ல வாயின் வார்த்தைகள் என் பிரியமே என்று அழைத்தவர்விருந்து சாலைக்குள் அழைத்து சென்றவர்என்னை சொந்தமாக்க தம்மை தந்தவர்என்னை வாழ வைக்க உடன் இருப்பவர் Pathinaayiram Paeril SirandhavarVenmaiyum…

  • எனக்காய் நீர் பட்ட Enakkaay Neer Patta

    நீதியின் சூரியன் இயேசுவேநித்திய தேவனும் இயேசுவேநீங்காத நேசமே நீரே ஒருவரேஉம்மை ஆராதனை செய்கின்றோம் – 2 நீரே தேவாதி தேவன் ராஜாதி ராஜன்கர்த்தாதி கர்த்தர்ராமே – 2வானம் சிங்காசனம் பூமி பாதபீடம்உம்மை போல் வேறுயாருமில்லையே – 2 Needhiyin Sooriyan YesuvaeNithiya Dhevanum YesuvaeNeengatha Naesamae Neerae OruvaraeUmmai Aarathanai Seigindrom – 2 Neerae Dhevadhi Dhevan Rajadhi RajanKarththadhi Kartharramae – 2Vaanam Singasanam Boomi PadhapeedamUmmai Pol Veryarumillaiyae – 2

  • எனக்காய் நீர் பட்ட Enakkaay Neer Patta

    எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன்மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2 நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்உமக்காக தான் – 2இயேசுவே உமக்காக தான்என் ஜீவன் மரணம் எல்லாம்உந்தன் மகிமைக்காக தான் – 2 Enakkaay Neer Patta Paadugal PothumIniyum Ummai Vaethanai Paduthamaattaen – 2En Sindhai Seiyalgalal Anuthinam NogadiththenManam Varundhi Kenjugiren – 2 Naan Vazhum…

  • என் தேவனால் கூடாதது En Devanaal Kudaathathu

    என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை – 4 அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை – 2 பாலைவனமான வாழ்க்கையில்மழையை தருபவர்பாதைகாட்டும் மேய்ப்பனாய்உடன் வருபவர் – 2 ஆழங்களில் அமிழ்ந்திடாமல்என்னை காப்பவர்ஆற்றி தேற்றி அன்பாய்என்னை அணைப்பவர் – 2 சத்துருமுன் விழாந்திடாமல்என்னை காப்பவர்சத்துவம் தந்துஎன்னை நிற்க்க செய்பவர் – 2 சகலத்தையும் நேர்தியாகஎனக்கு செய்பவர்சர்வ வல்ல தேவனாய்உடன் இருப்பவர் – 2 En Devanaal KudaathathuOntrum Illai – 4 Avar Vaarthayil UnmaiAvar…

  • அவர் என்னை ஒரு Avar Ennai Orupothum

    அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார் – 2 உலகமே விட்டாலும்என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்தாய் தந்தை மறந்தாலும்என்னை மறந்திட மாட்டார் – 2 Avar Ennai Orupothum KaividamattarEntha Nilaiyilum Ennai Thallidamattar – 2 Ulagamae EthirthaalumEnnai Vittu KodukkamattaarThaai Thanthai MaranthaalumEnnai Maranthida Maattar – 2

  • ஆவியானவரே ஆவியானவரே Aaviyanavarae Aaviyanavarae

    ஆவியானவரே ஆவியானவரேஎன் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2 நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமேஇன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2 உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமேஉந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2 தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமேஎண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2 Aaviyanavarae AaviyanavaraeEn Mael Vallamaiyaay Irangi Vaarumae – 2 Neechal Aazhathin Anubavam ThaarumaeInnum Athigamaay Muzhga Cheiyumae – 2 Ularntha En…