Category: Tamil Worship Songs Lyrics

  • என்னை முழுவதும் தந்தேன் Ennai Muzhuvathum Thanthaen

    என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்எடுத்து பயன்படுத்தும் – 2எந்தன் இதயத்தின் வாசலைஉமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும் – 2 எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும்உம் நாமம் உயர்ந்திடனும் – 2உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும் – 2 என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கிஅபிஷேகம் செய்தவரேநான் வாழ உம் வாழ்வை தந்தவரே – 2 பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரேகிருபையால் தாங்கினீரேநீர் போதும் என் வாழ்வில் என்…

  • அன்பு பிதாவே இன்பர் Anbu Pidhavae Inbar

    அன்பு பிதாவே இன்பர் இயேசுவேகடந்த நாட்கள் கண்மணிபோல் காத்து கொண்டீரே – 2 என் வாழ்நாள் முழுவதுமேஎனை களிகூர செய்தவரேவாழ்வோ தாழ்வோஎதுவானால் உம்மை உயர்த்திடுவேன்குப்பையிலனென்றும் என்னை உயர்த்தஎனக்காய் யுத்தம் செய்தவரேஎன்னை உயர்த்த அன்பை எண்ணிநன்றி சொல்லுவேன் என் தேவை அறிந்தவரேஅதை எனக்காய் செய்பவரேஎன்னை விட என் வாழ்க்கையின்மேல் மிக அக்கறை உள்ளவரேவேண்டுவதற்கும் நினைப்பதற்கும்மேலாய் எல்லாம் தருபவரேவாழ்நாளெல்லாம் உம்மை போற்றிபுகழ்ந்து பாடுகிறேன் Anbu Pidhavae Inbar YesuvaeKadantha Naatkal Knmanipol Kaathu Kondeerae – 2 En Vazhnaal…

  • அன்பே என்றென்னை நீர் Anbae Endrennai Neer

    அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதேநான் அல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகின்றேன் – 2 நான் தனிமை என்றென்னும் போது தாங்கி கொண்டீரேதயவாய் அனைத்து கொண்டீரேநான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தையில்லையே என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்அதை மிஞ்சும் அன்பை உம்மில் கன்டேனே – 2நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2என்னை நான் தாழ்த்துகிறேன் நான் நம்பினோர் பலர் என்னை…

  • ஆராதிப்பேன் உம்மையே Aarathippaen Ummaiyae

    ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் உம்மையே – 2 எனக்குள் ஜீவன் தந்துவாழ செய்பவரேஅர்ப்பணிப்பேன் என்னையேஆராதிப்பேன் உம்மையே சிங்காசனம் வீற்றிருக்கும்சேனைகளின் கர்த்தர் நீரே – 2 – ஆராதிப்பேன் கருணையின் பிரவாகம் நீரேகனம் மகிமைக்கு பாத்திரரே – 2 – ஆராதிப்பேன் Aarathippaen UmmaiyaeAarathippaen Ummaiyae – 2 Enakkul Jeevan ThanthuVazha SeipavaraeArpaniththaen EnnaiyaeAarathippaen Ummaiyae Singasanam VeetrirukkumSenaigalin Karthar Neerae – 2 – Aarathippaen Karunaiyin Paravagam NeeraeGanam Magimaikku Paththirarae – 2 –…

  • கர்த்தாவே நீர் என்னை Karthavae Neer Ennai

    கர்த்தாவே நீர் என்னை ஆட்கொள்ளும்ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும்ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் – 2 மாயை ஆன மனித அன்பைஉணராமல் உணராமல் பின்னே சென்றேன் – 2கற்று தந்தீர் அதை மறக்க செய்யதீர்உன் அன்பின் ஆழத்தை காட்டி தந்தீர் – 2 பாவம் என்னும் தீர நோயில்அகப்பட்டு அகப்பட்டு ஏங்கி நின்றேன் – 2தேடி வந்தீர் என்னை முத்தம் செய்தீர்நான் அஞ்சும் என் நிந்தையை நீக்கிவிட்டீர் – 2 Karthavae Neer Ennai AatkollumAatkollum AatkollumAatkollum Aatkollum – 2 Maayai…

  • என்னோடிருக்கும் என் இயேசுவே Ennodirukkum En Yesuvae

    என்னோடிருக்கும் என் இயேசுவேநான் இன்னும் சிறுகனுமேநீர் என்னில் உயரணுமே – 2 பிதாவே பிதாவேநான் உமக்காக வாழனுமே – 2உம் நாமம் மகிமைக்காய் பயன் படுத்தும்என்னை ஆட்கொண்டு என்றும் வழி நடத்தும் – 2 எத்தனையோ தருணங்கள் என் வாழ்வில் தந்தீரேஅத்தனையும் விட்டு தூரம் சென்றேனே – 2நான் விலகி சென்றாலும் என்னை விட்டுக்கொடுக்காதஎன் அன்பே இனியும் உம்மை விட்டு எங்கே செல்வேன் உன்னத தேவனே உம்மையே தந்தீரேஉண்மையாய் என்னை ஒப்படைகின்றேன் – 2ஜேக்கப்பை இஸ்ரவேலை மாற்றின…

  • என் இயேசு என்றும் En Yesu Endrum

    என் இயேசு என்றும் நல்லவர்கண்மணி போல் என்னை காப்பார்அவர் சேட்டையின் மறைவினில் என்னைஎன்றும் மூடி மறைத்து கொள்வார் – 2 மலைகள் விலகினாலும்குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் – 2வாக்கு மாறாத என் தேவன்என்னை என்றும் நடத்தி செல்வார் – 2 உலகம் பகைத்து கொண்டாலும்குப்பை என்று எண்ணி தள்ளினாலும் – 2வாக்கு தந்தவர் என் தேவன்என்னை என்றும் நடத்தி செல்வார் – 2 En Yesu Endrum NallavarKanmani Pol Ennai KaappaarAvar Settayin Maraivinil EnnaiEndrum…

  • ஆவியானவரே உம்மை Aaviyaanavarae Ummai

    ஆவியானவரே உம்மைதுதிக்கின்றோம் போற்றுகின்றோம்மகிமை படுத்துகின்றோம் – 2ஆவியானவரே அன்பு பிதாவேஆவியானவரே அன்பு பிதாவே ஆவியானவரே அன்பு பிதாவேஆவியானவரே அன்பு பிதாவே – 2 Aaviyaanavarae UmmaiThudhikindrom PottrukindromMagimai Paduthugndrom – 2Aaviyaanavarae Anbu PidhaavaeAaviyaanavarae Anbu Pidhaavae Aviyaanavarae Anbu PidhaavaeAaviyaanavarae Anbu Pidhaavae – 2

  • நீர் என்றும் எந்தன் Neer Endrum Endhan

    நீர் என்றும் எந்தன் பட்சத்தில்நான் எதற்கும் அஞ்சிடேன்உந்தன் சமூகம்என்றும் என்னோடயேநான் எதற்கும் பயப்படன் தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பெண்சந்துருவை நான் வீழ்த்திடுவேன்துதியினால் யேசுவை நான் உயர்த்திடுவேன்தடைகளை நான் தகர்த்திடுவேன்அவர் மகிமையைநான் பாடிடுவேன்என்றென்றுமே சிறைப்பட்டது சிறகடிக்கும்அஸ்திபாரங்கள் அசையும்பாலைவனமும்பலன் கொடுக்கும்புது வழிகள் பிறந்துவிடும் துதியினால் ஜெயம் உண்டு Neer Endrum Endhan PatchathilNaan Edharkkum AnjidaenUndhan SamoogamEndrum EnnodaeNaan Edharkkum Payapadaen Theerkadharisanam UraithiduvaenVaakkuthathangal SudhandharippaenSathuruvai Naan VeezhdhiduvaenThudhiyinaal Yeasuvai Naan UyarthiduvaenThadaigalai Naan ThagarthiduvaenAvar MagimaiyaiNaan PaadiduvaenEndrendrumae Siraipattadhu SiragadikkumAsthibaarangal…

  • உயிரே உயிரே என்னை Uyirae Uyirae Ennai

    உயிரே உயிரே என்னைகவர்ந்த மணவாளரே -2 உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே -2 – உயிரே கை பிடித்தவர் நீர் கைவிடுவதில்லைவாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – 2 நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காகத்தான்என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காகத்தான் – 2 Uyirae Uyirae EnnaiKavarndha Manavaalanae – 2 Ummodu Vaazhum Oru Naal PodhumVaerondrum Vendam En Vaazhvinilae – 2 – Uyirae Kai…