Category: Tamil Worship Songs Lyrics

  • உடைந்து போன என்னை Udaindhu Pona Ennai

    உடைந்து போன என்னைஉருவாக்கிட கூடும்தள்ளப்பட்ட என்னைதலைவனை ஆகிட கூடும் என் தேவனால்கூடாதது ஒன்றுமில்லை – 4 சிறியவனை ஆயிரமாய்மாற்றிட கூடும்எளியவனை சேற்றிலிருந்துதூக்கிட கூடும் கண்கள் காணா அற்புதங்கள்செய்திட கூடும்என் வேண்டுதல்கள் எல்லாம்நிறைவேற்றிட கூடும் Udaindhu Pona EnnaiUruvaakida KoodumThallappatta EnnaiThalaivan Aakida Koodum En DhevanaalKoodadhathu Ondrumillai – 4 Siriyavanai AayiramaaiMaatrida KoodumEliyavanai SaettrilirundhuThookida Koodum Kangal Kaanaa ArputhangalSeidhida KoodumEn Venduthalgal EllaamNiraivetrida Koodum

  • பரிசுத்த பரந்தாமனே Parisutha Parandhamanae

    பரிசுத்த பரந்தாமனேமகிமையின் மகாராஜனேவல்லமையானவரேஅக்கினி அணலும் நீரே – 2 என்மேல் இறங்குமைய்யாஉம் ஆவியை ஊற்றுமைய்யாஎன் நிலமையை மாற்றுமைய்யாஎன் வாழ்வை தேற்றுமைய்யா – 2 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே வற்றாத நதியாகவேஎன் உள்ளத்தில் தங்கிடவேநான் உம்மோடு கலந்திடவேநீர் என்னில் பெருகிடவே – 2 Parisutha ParandhamanaeMagimaiyin MaagaraajanaeValamaiyanavareAkkini Analum Neerae -2 Enmael Erungum AiyyaUm Aaviyai Ootrum AiyyaEn Nilamaiyai Maatrum AiyyaEn Vazhvai Thaetrum Aiyya -2 Aaviyae AaviyaeAaradhipaen AaviyaeAaviyae AaviyaeParisuthathin…

  • இயேசுவே உம்மை Yesuvae Ummai

    இயேசுவே உம்மை போல தேவனும் யாருமில்லைபாவியை மீட்ட எந்தன் ராஜாகண்ணீரைத் துடைத்தீரே காயங்கள் ஆற்றினீரேஎந்நாளும் நீரே எந்தன் ராஜா எந்தன் நல்ல மேய்ப்பரும் நீரேஉம்மை தொடரும் ஆட்டுக்குட்டி நானேவிண்ணைத் தாண்டி வந்தவர் நீரேஎன்னை கொண்டு சென்றிடுவீரேஎந்நாளும் உம்மோடு ஆடுவேன்எந்நாளும் உம்மை நான் பாடுவேன் நன்றி சொல்லி நன்றி சொல்லிநன்றி சொல்லி ராஜனை போற்றுவேன் பாதை மாறி தவறிய போதும்பாதைக் காட்ட வந்தவர் நீரேபாசத்திற்காய் ஏங்கினபோதும்பாசம் காட்டி அணைத்தவர் நீரே Yesuvae Ummai Pol Dhevanum YarumilaPaaviyai Meta…

  • நான் நிற்கும் பூமி Naan Nirkum Boomi

    நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – 2நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – 2என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2 நம்புவேன் என் இயேசு ஒருவரை – 4 Naan Nirkum Boomi Nilaikulaindhu AzhindhaalumEn Nambikkaiyin…

  • ஜெபிக்க மறந்த Jebikka Marandha

    ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்கவேதம் வாசிக்க மறந்த போதும்என் அப்பா நீங்கதுரோகம் செய்ஞ்ச போதும் என் அப்பா நீங்கபாவம் செய்ஞ்ச போதும் என் அப்பா நீங்க அப்பா நீங்க இயேசு நீங்கஅப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க என்னை கையில் ஏந்தி செல்லும்இயேசு அப்பா நீங்கஎன்னை தோளில் சுமந்து செல்லும்அன்பு அப்பா நீங்கநான் விழுந்து போதும் தூக்கினஎன் அப்பா நீங்கயார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும்அப்பா நீங்க அப்பா நீங்க இயேசு நீங்கஅப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க Jebikka…

  • என்னை மீட்க Ennai Meetka

    என்னை மீட்க வந்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரேஉம்மை போல தேவன் இல்லையேஇரத்தம் சிந்தி மீட்டீரேபாவ பாரம் சுமந்து தீர்த்தீரேசிலுவையின் சுதந்திரம் நீரே…யேசுவே ஓ…இன்றைய நாள் ஆனந்தமேஎன் பாவம் போனதேஓ…இன்றைய நாள் ஆனந்தமேநீர் என்றும் என்னோடே – 2 உலகத்தை ஜெயித்தீரேஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரேஉந்தன் மகிமையில் சேர்த்துக்கொள்வீரேஎக்காளம் முழங்கிடமோட்சக்கரையில் என்னை சேர்த்திடவானிலே பவனி வருவீரேயேசுவே ஓ…இன்றைய நாள் ஆனந்தமேஎன் பாவம் போனதேஓ…இன்றைய நாள் ஆனந்தமேநீர் என்றும் என்னோடே – 2 ஓ..என் தேவனேஎன் ராஜனேஎன்னை மீட்டு கொண்டீரே –…

  • என் வாழ்வின் En Nambikkaiyin

    என் நம்பிக்கையின் காரணர் நீரேஎன் வாழ்வின் அர்த்தம் நீரேஎன்னை ஆழுகை செய்பவர் நீரேஉம்மை புகழ்ந்து பாடிடுவேனே – 2 உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன் – 2 முதலும் நீரே முடிவும் நீரேதுவங்கியதை முடிப்பவர் நீரே – 2கடலின் மேல் நடந்துகரை சேர்ப்பவரும் நீரே – 2 சொன்னதை செய்யும் உன்னதர் நீரேவாக்கு மாறா உத்தமர் நீரே – 2கூப்பிட்ட நேரத்திலெல்லாம்செவி கொடுப்பவரும் நீரே – 2 En Nambikkaiyin Kaaranar NeeraeEn Vaazhvin Arththam…

  • என் கன்மலை நீரே En Kanmalai Neerae

    என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி நானேகாத்திடுவீரே என்றென்றும் நீரே – 2 உம் கண்ணை வைத்துஆலோசனை சொல்லுபவர் நீரேகோணல்களை செவ்வையாகமாற்றுபவர் நீரே – 2 ஆடிடுவேன் பாடிடுவேன்அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2 நெருக்கத்திலே இருந்த என்னைகூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர் – 2நான் உம்மை விட்டு சென்றாலும் என்னைவிட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்துஎன்னை பாதுகாப்பீர் – 2 புழுதியிலே இருந்த என்னைபுகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரேஉந்தன் பேரை…

  • உனக்காகவும் எனக்காகவும் Unakagavum Enakagavum

    உனக்காகவும் எனக்காகவும்பிறந்தநேரம் இம்மானுவேல்மரித்தார் அவர் உயிர்த்த அவர்மரணத்தையும் ஜெயித்தார் அவர் இயேசு ராஜன் ஓ…(3) ஜீவிக்கிறார் பாவத்தில் நான் வாழ்த்தேனேசேற்றில் நான் விழுந்தேனேஇரதம் சிந்தி மீட்டீரேஎன் இயேசு மரணத்தை ஜெயித்தீரே – 2உம்மை போல தேவன் தேவன் – 3எங்கும் இல்லையே வழி தவறி திரிந்தேனேதள்ளாடி நான் நடந்தேனேயாரும் என்னோடில்லையே ஆனால்இயேசு என்னோடிருந்தாரே – 2என்னோடிருக்கும் இயேசு (3)உன்னோடிருப்பார் பெயர் சொல்லி அழைத்தீரேகருவில் என்னை நினைத்தீரேஅதிகாரம் கொடுத்தீரேயுத்தத்தை எனக்காய் ஜெயித்தீரே – 2சேனைகளின் கர்த்தர் கர்த்தர் (3)என்றும்…

  • இயேசு போதுமே இயேசு Yesu Podhumae Yesu

    இயேசு போதுமே இயேசு போதுமேஇயேசு போதுமே என் இயேசு போதுமே மனிதர் என்னை கைவிட்டாலும்மாமிசம் அழுகிநாறிட்டாலும்ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும்ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் பிசாசின் சோதனை பெருகிட்டாலும்சோர்ந்து போகாமல் நான் முன் செல்லவேஉலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும்நான் மயங்கிடாமல் என்றும் முன்னேறவே எனக்காய் ஜீவன் விடுவாரேஎன்னோடிருக்க எழுந்தவரேஎன்னை என்றும் வழிநடத்தவேரேஎன்னை சந்திக்க வந்திடுவீரேஎந்த நாளிலுமே எந்த நிலையிலுமே – 4எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே Yesu Podhumae Yesu PodhumaeYesu Podhumae En Yesu Podhumae Manidhar Ennai KaivitalumMamsam…