Category: Tamil Worship Songs Lyrics
-
என் நேசரை போல En Nesarai Pola
என் நேசரை போல என் இயேசுவை போல – 2இருந்தவரும் இல்லை இருப்பவரும் இல்லை வருபவரும் இல்லையேஅவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர் – 2 மண்ணிலிருந்து என்னை எடுத்தாரேதம் கரம் கொண்டு என்னை படைத்தாரே – 2அவர் ஸ்வாசத்தையே தந்து என்னைதம் சாயலாய் உருவாக்கினார் – 2 -என் நேசரை என் ஆத்துமாவே உன் கர்த்தரைமுழு உள்ளதோடே துதித்திடு – 2அவர் செய்த நன்மைகள் யாவையும்உன் வாழ்நாள் முழுவதும் மறவாதே – 2…
-
உதவி வரும் கன்மலை Udhavi Varum
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார் – 2இஸ்ரவேலை காக்கிறவர்என்னாளும் தூங்க மாட்டார் – 2 கர்த்தர் என்னை காக்கின்றார்எனது நிழலாய் இருகின்றார் – 2பகலினிலும் இரவினிலும்பாது காக்கின்றார் – 2 கர்த்தர் எல்லா தீங்கிற்கும்விலக்கி என்னைக் காத்திடுவார் – 2அவர் எனது ஆத்துமாவைஅனுதினம் காத்திடுவார் – 2 போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார் – 2இப்போது எப்போதுஎன்னாளும் காக்கின்றார் –…
-
யார் என்னைக் கைவிட்டாலும் Yaar Ennaik Kaivittalum
யார் என்னைக் கைவிட்டாலும்இயேசு கைவிடமாட்டார் தாயும் அவரே தந்தையும் அவரேதாலாட்டுவார் சீராட்டுவார் வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்வேண்டிடுவேனே காத்திடுவாரே எனக்காகவே மனிதனானார்எனக்காகவே பாடுபட்டார் இரத்தத்தாலே கழுவிவிட்டாரேஇரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே ஆவியினாலே அபிஷேகம் செய்துஅன்பு வசனத்தால் நடத்துகின்றாரே எனக்காகவே காயப்பட்டார்என் நோய்கள் சுமந்து கொண்டார் Yaar Ennaik KaivittalumYesu Kaividamaattar Thaayum Avarae Thanthaiyum AvaraeThaalaattuvaar Seeraattuvaar Vaethanai Thunpam NerukkumpothellaamVaenndiduvaenae Kaaththiduvaarae Enakkaakavae ManithanaanaarEnakkaakavae Paadupattar Iraththaththaalae KaluvivittaraeIratchippin Santhosham Enakkuth Thanthaarae Aaviyinaalae Apishaekam SeythuAnpu…
-
பார்போற்றும் வேந்தன் நம் Paar Potrum Vaenthan
பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவைபாரெங்கும் சொல்லிட புறப்படுபாழான ஸ்தலங்கள் யாவையும்ராஜாவின் அரண்மனையாக்கிடு! – 2எழும்பிடு வாலிபனே!எழும்பிடு கன்னிகையே! – 2தேசத்தை கலக்கிடும் காலமிதுஅக்கினியாய் எழும்பிடும் நேரமிது – 2 இருண்ட உலகினை வெளிச்சமாக்கிடஅக்கினியாக புறப்படுபாவ சாபங்கள் யாவும் நீக்கிடவல்லமையாக எழும்பிடு – 2 வல்லமை உனக்குள்ளேதேவ அக்கினி உனக்குள்ளே – 2எழும்பிடு எழும்பிடு வாலிபனேதேவ சேனை உன்னை அழைக்கிறது!எழும்பிடு எழும்பிடு கன்னிகையேதேவ சேனை உன்னை அழைக்கிறது! காடுமேடுகள் சிதறி அலைந்திடும்மாந்தரை மீட்டிட புறப்படுகர்த்தர் இயேசுவின் அன்பை சொல்லிடஇரத்த…
-
விண்மகிமை கண்டிடும் Vinmagimai Kandidum
விண்மகிமை கண்டிடும்நாள் என்று வந்திடுமோவிண்ணவர் பாதம் சேர்ந்திடும்நாள் என்று வந்திடுமோ ஆத்துமாவே ஆயத்தமாகிடு தேவனைசந்திக்கும் நேரம் நெருங்குதே – 2ஆயத்தமா ஆயத்தமாஉன் தேவனை சந்தித்திட – 2உன் தேவனை சந்தித்திட பரதேசியாய் பூமியில் சஞ்சரிப்பேன்சொந்தம் என்று பூமியில் ஒன்றுமில்லை – 2ஒரு நாள் வரும் அந்நாளிலேஎன் சொந்த தேசம் காண்பேன் – 2என் சொந்த தேசம் காண்பேன் பேர் சொல்லியே என் இயேசு அழைத்திடுவார்பேரின்பமே என் உள்ளத்தில் பொங்கிடுமே – 2ஓடுவதும் ஓடுவதும்அன்னாள்தனில் பலன் தருமே –…
-
தலைமுறை தலைமுறையாய் Thalaimurai Thalaimuraiyaai
தலைமுறை தலைமுறையாய்உம்மை சேவிக்க தயை செய்திடும்நித்திய கிருபை நீங்காதகிருபை இன்றே தந்தருளும் எங்கள் தேவனே உம்மை தெய்வமாய் கொண்டநாங்கள் பூமியில் பாக்கியவான்கள் ஆயிரம் தலை முறைக்கும்உம் இரக்கம் நிலைத்து நிற்கும் – 2அழியாத அன்பால் மாசற்றமனதால் உம்மை நேசிப்போம் – 2 எங்கள் சந்ததி மேல்உம் ஆவியை ஊற்றிடுமே – 2எங்களை காண்போர் உம்மையே காணகிருபை செய்திடுமே – 2 உம்மை போல் தேவனில்லைஉம்மை அல்லாமல் மீட்பரில்லை – 2பரிசுத்தர் நீரே மகத்துவர் நீரேஜீவிக்கும் தேவன் நீரே…
-
பந்தய பொருள் Panthaya Porul
பந்தய பொருள் பெற்றுக்கொள்ள ஓடிடுபாரமான யாவையும் தள்ளிட்டுதூய்மையான வாழ்வை நாடிடுசாத்தானின் சதிகளை வென்றிடு – 2 மாற நாத அல்லேலூயாஇயேசு ராஜா வேகம் வருகிறார் அந்தகார கிரியைகள் அகன்றிடுஒளி நிறைந்த வாழ்வு வாழ்ந்திடுஆவியிலே அனலாக ஜொலித்திடுஅழியாத ஜீவன் பெற்றிடு புத்தி உள்ள கன்னிகை போல் எப்போதும்ஆயத்தமாய் விழிப்புடனே ஜெபித்திடுமணவாளன் இயேசு வருகின்றார்மகிழ்வுடன் சந்திக்க புறப்படு அழிந்து போகும் மாந்தரை நினைத்திடுஅழியாத சுவிசேஷம் சொல்லிடு – 2உன்னதரின் சேவை செய்ய புறப்பாடுபரலோகில் பலன் உண்டு மகிழ்ந்திடு Panthaya Porul…
-
கிறிஸ்து இயேசு Kirsthu Yesu Engal
கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனேசாவு எங்கள் ஆதாயமே – 2லக்கை நோக்கி என்றும் ஓடுவோம்அன்பார் இயேசு பின் செல்லுவோம் – 2 இரத்தம் சிந்த நேர்ந்தாலும்பாவம் செய்வதில்லையேஇயேசுவுக்காய் வாழுவோம்இறுதி நாள்வரை – 2 எங்கள் ஜீவன்இயேசுவுக்கே சொந்தம்எங்கள் வாழ்வும்இயேசுவுக்கே சொந்தம் – 2 இம்மை கேற்ற இன்பங்கள்சிறிதளவும் நாடிடோம்உலகம் எங்கள் குப்பையேஎன்று முழங்குவோம் – 2 பந்தயத்தில் ஜெயம் பெறதூய்மையோடு ஓடுவோம்ஜீவ கிரீடம் தருவார்ஜீவ தேவனே – 2 Kirsthu Yesu Engal JeevanaeSaavu Engal Aathayamae…
-
கண்விழித்து காத்திருக்கும் Kanvilithu Kaathirukum
கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீதேசத்தை காத்திடும் காவல்காரன் நீதூங்கிப்போனதேனோதளர்ந்து போனதேனோ எழும்பிடு எழும்பிடுஉன் வல்லமையை தரித்திடு – 2அயராமல் ஜெபித்திடுகண்ணுறங்காமல் காத்திரு எருசலேமின் அலங்கத்தைப்பார்மகிமையை இழந்த நிலைதனைப்பார் – 2சீயோனின் வாசல்களில்ஆனந்தம் ஒழிந்தது பார் -2 மங்கி எரிந்திடும் காலமல்ல இதுதூங்கி இளைப்பாறும் நேரமல்ல – 2அனல் கொண்டு நீ எழுந்தால்காரிருள் நீங்கிடுமே – 2 உலர்ந்த எலும்புகள் உயிரடையும்ஆதி எழுப்புதல் மீண்டும் வரும் – 2மாமீட்பர் நம் இயேசுவைதேசங்கள் அறிந்திடுமே – 2 கண்விழித்து காத்திருக்கும்…
-
ஜெப ஆவியால் Jeba Aaviyaal
ஜெப ஆவியால் நிரப்பும் ஐயாஜெப சிந்தையை தாரும் ஐயா – 2ஜெபிக்கணுமே இன்னும் ஜெபிக்கணுமேஜெப ஆவியால் என்னை நிரப்பிடுமே – 2 இந்தியா உம்மை அறிந்திடனும்பாரதம் விடுதலை அடைத்திடனும் – 2பாவங்கள் எல்லாம் ஒழிந்திடனும் – 2சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடனும் – 2 ஜெபித்திடுவேன் இன்னும் ஜெபித்திடுவேன்உயிருள்ள நாள் எல்லாம் ஜெபித்திடுவேன் – 2 சபைகளில் பரிசுத்தம் ஜொலித்திடனும்ஆதி அன்புக்குள் வந்திடனும் – 2ஆத்தும பாரங்கள் பெருகிடனும் – 2இழந்திட்ட மகிமை திரும்பிடனும் – 2 உம்…