Category: Tamil Worship Songs Lyrics

  • என்ன தவம் செய்தேன் Enna Thavam Seidhen

    என்ன தவம் செய்தேன் நான்என் மேலே எத்தனை அன்புஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கிஊழியத்தில் பயன்படுத்துகின்றீர் – 2 மனுஷனின் பேச்சுக்கும்பொறாமையின் சொல்லுக்கும்விலக்கி பாதுகாத்தீரே – 2அவமான சொற்களைஅடையாளம் இல்லாமல்என்னை விட்டு போக செய்தீரே – 2இயேசுவே என்னை உயர்த்தி வைத்ததெய்வம் நீரே – 2 உயிர் உள்ள வரை நான்உண்மையாய் இருப்பேன்என் நோக்கம் எல்லாம் நீரே – 2என் இலட்சிய பாதையில்விருப்பம் எல்லாமேநீங்க தான் என் இயேசப்பா – 2இயேசுவே என்னை உயர்த்தி வைத்ததெய்வம் நீரே –…

  • சேரக்கூடாத ஒளிதனில் Serakkoodaatha olithanil

    சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்எங்கள் சேனைகளின் கர்த்தரேசேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமேஎங்கள் சேனைகளின் கர்த்தரே – 2 சேனைகளின் கர்த்தரே – 4நீர் பரிசுத்தர் பரிசுத்தரே – 4 Serakkoodaatha olithanil vaasam seyyumEngal senaikalin karththaraeSeraapeengal potti pukalnthidumaeEngal senaikalin karththarae – 2 Senaikalin karththarae – 4Neer parisuththar parisuththarae – 4

  • ஆ… அல்லேலூயா Ha…. Hallelujah

    ஆ… அல்லேலூயாஆ… அல்லேலூயாசர்வ வல்லவர் ஆளுகிறார்ஆ… அல்லேலூயா தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேதுதி உமக்கே துதி உமக்கேதூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேதுதி உமக்கே துதி உமக்கேதூயரே தூயரே சர்வ வல்லவர் நீரேதுதி உமக்கே துதி உமக்கே ஆ… அல்லேலூயாஆ… அல்லேலூயாசர்வ வல்லவர் ஆளுகிறார்ஆ… அல்லேலூயா தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேதுதி உமக்கே துதி உமக்கேதூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேதுதி உமக்கே துதி உமக்கேதூயரே தூயரே சர்வ வல்லவர் நீரேதுதி உமக்கே துதி உமக்கே Ha…. HallelujahHa…. HallelujahSarva…

  • ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் Rajadhi Rajanai Uyarthiduvom

    ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்தேவாதி தேவனை உயர்த்திடுவோம்நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்கேடகமே உம்மை உயர்த்திடுவோம்என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2 மகிமையே உம்மை உயர்த்திடுவோம்மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் – 2 உன்னதரே உம்மை உயர்த்திடுவோம்உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம்பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம்பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் – 2 Rajadhi…

  • இஸ்ரவேலின் தேவன் Isravelin Dhevan

    இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல –…

  • நான் சிறுமையும் எளிமையும் Nan sirumaium ellimaium

    நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரேஒன்றுக்கும் உதவாத களிமண் நான்என்னையும் உம் கரம் வணைந்ததே-2நன்றி சொல்வேன் (என்) வாழ்நாளெல்லாம்ஆராதிப்பேன் உம்மையே-2நன்றி நன்றி நன்றி இராஜா-4 நீர் செய்த உபகாரங்கள்-அவைஎண்ணி முடியாதவை-2எப்படி நன்றி சொல்வேன்எண்ணில்லா நன்மை செய்தீர்-2நன்றி நன்றி நன்றி இராஜா-4 குப்பையில் கிடந்த என்னைஉயர உயர்த்தினீரே-2எண்ணையினால் தலையைஅபிஷேகமும் செய்தீரே-2நன்றி நன்றி நன்றி இராஜா-4 பெலவீனமான என்னை உந்தன்பெலத்தால் இடை கட்டினீர்-2(என்) வழியை செவ்வைப்படுத்திசேனைக்குள் பாயச்செய்தீர்-2நன்றி நன்றி நன்றி இராஜா-4 Nan sirumaium ellimaium ahnavanNeer…

  • என்னை கழுவும் உம் ரத்ததாலே Ennai kazhuvum um raththathaale

    என்னை கழுவும் உம் ரத்ததாலேசுத்திகரியும் உம் ஆவியாலே – 2 என்னை கழுவும் நான் சுத்தமாவேன்சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2உம்மை போல் என்னை மாற்றிடும் – 4 என்னை தள்ளாதிரும்சுத்த ஆவியே விலகாதிரும் – 2பரிசுத்த இருதயம் எனில் தாருமேநிலைவர ஆவியை புதுப்பியுமே – 2 என்னை கழுவும் நான் சுத்தமாவேன்சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2உம்மை போல் என்னை மாற்றிடும் – 4 என் பாவங்கள் எண்ணாதிரும்என் அக்கிரமங்கள் நீக்கியருளும் – 2கிருபையினால் எனக்கு…

  • நீர் வந்தாலே போதுமையா Neer Vanthalae Pothumaiya

    நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா – 2உம் மகிமையின் பிரசன்னத்தினாலேமலைகளும் பர்வதமும் உருகுமேஉம் மகிமையின் வல்லமையினாலேஇருளும் வெறுமையும் மறையுமே என் கண்ணீர்கள் மாறும்என் கவலைகள் மாறும்என் தோல்விகள் மாறும்எல்லாமே மாறுமையா – இயேசைய்யாஎல்லாமே மாறுமையா – 2 காற்றையும் காணவில்லை மழையையும் பார்க்க்வில்லைஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமேஅழுகையின் பள்ளதாக்கில் உருவ நான் நடந்தாலும்நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர் நீர் வந்தாலே போதுமையாஎங்கள் சூழ்நிலை மாறுமையா – 4 பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்கட்டுகள் எல்லாமே கழன்றிடுமேசிறை வாழ்வு…

  • யூத ராஜ சிங்கம் Yootha Raaja Singam

    யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே உருகி வாடிடவே வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே பரனைத் துதித்திடவே மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன நொடியில் முறிபட்டன எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதேஎங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லைமரிப்பதில்லை இனி மரிப்பதில்லை பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார் கிறிஸ்தவரே நாம் அவர் பாதம்…

  • வென்றனரே நம் இயேசு Venranare Nam Yesu

    வென்றனரே நம் இயேசு பரன்என்றென்றும் ஜெயித்தெழுந்தார்ஜெயமே அடைந்துமேஇரட்சகரில் வளருவோம் சேதமேதும் நெருங்கிடாதேவ தேவன் தாங்குவார்துன்பம் யாவும் நீங்கிடும்இன்பம் என்றும் தங்கிடும் தீங்கு நாளில் மறைத்துமேசுகமாய் காத்து மூடுவார்தகுந்த வேளை கரத்தினில்உயர்த்தி ஜெயமே நல்குவார் தேவனோடு செல்லுவேன்மதிலைத் தாண்டி பாயுவேன்உலகை ஜெயிக்கும் தேவனால்யாவும் ஜெயித்து செல்லுவேன் நீதிமானை உயர்த்துவார்நீதிபரனாம் இயேசுவேசத்துரு வீழ்ந்து அழிந்திடதேவன் ஜெயமே தந்திடுவார் Venranare Nam Yesu ParanEnrenrum JeyiththezhuntharJeyame AtainthumeIratsakaril Valaruvom Sethamethum NerungkitaTheva Thevan ThangkuvarThunpam Yavum NingkitumInpam Enrum Thangkitum Thingku…