Category: Tamil Worship Songs Lyrics
-
மகிமையான தேவன் மனிதனாக Magimaiyana Devan Manidhanaaga
மகிமையான தேவன் மனிதனாக பிறந்து வந்துமனுக்குலத்தின் பாவத்திற்காய் பலியானரேமரித்துவிட்டார் என்று எண்ணி கல்லறையில் வைத்தாலும்மூன்றாம் நாள் சொன்னபடி உயிர்தெழுந்தாரே – 2 உயிர்தெழுந்தாரே இயேசு உயிர்தெழுந்தாரேமூன்றாம் நாள் சொன்னபடி உயிர்தெழுந்தாரே – 2உயிர்தெழுந்தாரே இயேசு உயிர்தெழுந்தாரேவேதவாக்கியம் நிறைவேற உயிர்தெழுந்தாரே துரைத்தனங்கள் அதிகாரங்கள் முறிந்து போனதேபாவ சாப நோய்களெல்லாம் பறந்து போனதே – 2எதிரிடையாய் இருந்த எல்லா கையெழுத்தையும் துலைத்துசிலுவையின் மேல் ஆணி அடித்து ஜெயித்தெழுந்தாரே – 2 மரணம் வந்து ஜெயமாக விழுங்கப்பட்டதையேபாதாளத்தின் வல்லமைகள் முறிக்கப்பட்டதையே –…
-
இறுதி நாளும் வந்திட்டதே Iruthi Naalum Vanthittathae
இறுதி நாளும் வந்திட்டதேபிரிந்து சென்றிடும் நேரம் இதே – 2எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே – 2 நல்ல போராட்டத்தை போராடினேன்ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே – 2உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனேஎன்று என்னை அழைப்பார்கட்டி அணைத்திடுவார் – 2 அந்நிய கண்களால் அல்லவேஎன் சொந்த கண்களால் பார்ப்பேனேஎன் மீட்பரோடு நான்இருப்பேனேநித்திய காலமும் வாழ்வேனே – 2 Iruthi Naalum VanthittathaePirinthu Sendridum Neram Ithae – 2Eththanai Perinbam Yesuvai ArinthenMudivu…
-
ஆடிப் பாடி உம்மை Aadi Padi Ummai
ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் – 2 ஆராதனை உமக்கே – 8 செங்கடல் எதிரிட்டாலும்பாதைகள் அடைப்பட்டாலும் – 2சேனைகளின் கர்த்தரேபுது வழியை திறந்திடுவார் – 2 ஜெயம் என்றும் நமக்கே – 4 சத்துரு எழும்பினாலும்எதிர்த்து போரிட்டாலும் – 2பலத்தால் என்னை நிரப்பிவழியை செவ்வையாக்குவார் – 2 ஜெயம் என்றும் நமக்கே – 4 போராட்ட வேலைகளிலும்நிந்தைகள் சூழ்ந்த போதும் – 2எக்காளத்தை எடுத்துஎரிகோவை தகர்த்திடுவேன்துதியின் சத்தம் உயர்த்திஎரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும்…
-
ராஜ ராஜன் பிறந்தாரே Raja rajan pirantharae
ராஜ ராஜன் பிறந்தாரே-4செம்மேனி அழகு வாய்ந்தவர்செம்பாவம் போக்க வந்தவர் -2முன்னனை மீதினில் வந்ததுதித்தார்வந்ததுதித்தார்-ராஜ ராஜன் பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2கந்தை கோலமாக தேவன்கன்னி வயிற்றினில் பிறந்தாரேநிந்தை யாவும் நீக்கிடவேநீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2விண்ணின் தூதர் பாட்டுப்பாடவிண்ணின் மைந்தன் பிறந்தாரேஇயற்கையும் அவர் அழகைப்பாடஇயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன் Raja rajan pirantharae-4Chemmeni azhagu vainthavarSembavam pokka vanthavar-2Munnanai meetheenil vanthuthitharVanthuthithar -raja rajan…
-
உம் இரக்கத்தை ஆடி Um Erakathai Aadi
உம் இரக்கத்தை ஆடி பாடுவேன்உம் கிருபையை கொண்டாடுவேன்உம்மை போல தெய்வம் வேற இல்லைஉம் மகிமையை நான் பாடுவேன்எவ்வுலகெங்கும் பறை சாற்றுவேன்எங்கள் நேசர் , மீட்பர் நீர் தானே உந்தன் அன்பை கண்டதாலேஎந்தன் உள்ளம் உம் அன்பை பாடாதிருக்குமோ எங்கள் கால்கள் நடனம் ஆடி துதிக்கும்உன்னதரே உந்தன் கிருபையை பாடுவோம்உம் தயவை பாடுவோம்எங்கள் நாவுகள் உம்மை போற்றி துதிக்கும்உன்னதரே உந்தன் அன்பை பாடுவோம்உம் தயவை பாடுவோம் என் கால்கள் நடனம் ஆடுதல்என் கரங்கள் உம்மை உயர்த்ததேஉந்தன் அன்பால் என்…
-
விசுவாசமே நம் ஜெயமே Visuvaasame Nam Jayame
விசுவாசமே நம் ஜெயமேசாத்தானை மேற்கொள்ளும் கேடகமேவிசுவாசமே நம் ஜெயமேஜீவனின் வெற்றிக்கு ஆதாரமே – 2 ஆபிரகாம் விசுவாசித்தார்தேவனின் வார்த்தையை நம்பி நின்றார் – 2முதிர்ச்சியான வயதினிலும்ஈசாக்கின் தந்தை ஆனார்விசுவாசத்தோடு ஆபிரகாம்ஈசாக்கை பலியாக ஒப்புவித்தார் – 2வானத்தின் நட்சத்திர கூட்டத்தைப்போல்ஜனங்களின் தந்தை ஆனார் – விசுவாசமே … தானியேல் கர்த்தரை நம்பினதால்அதிசயமாகவே காக்க பட்டார் – 2சிங்கத்தின் கேபியிலே போடப்பட்டுதேவனால் காக்க பட்டர்சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஉன்னத தேவனை விசுவாசித்தார் – 2அக்கினி நடுவிலே போடப்பட்டுசேடமின்றி தப்பித்தார் – விசுவாசமே…
-
நன்றி சொல்லுவேனே Nandri Solluvenae
நன்றி சொல்லுவேனே வார்த்தைகள் போதாதேநன்மை செய்த தேவா உம்மை பாடுவேனே – 2 சேற்றில் இருந்தென்னை தூக்கி எடுத்தீர்பாவங்கள் கழுவி சுத்த மாக்கினீர் – 2பரிசுத்த வாழ்வு தந்தீர் பரமனின் பெயரும் தந்தீர் – 2உள்ளம் நிறைவோடு உம்மை துதிப்பேன் நான் கால்கள் சறுக்கும் முன்னே தாங்கிபிடித்தீர்தோழ்கள் தளரும் முன்னே சேர்த்து அனைத்தீர் – 2வழிகளை நேராக்கி, பாதைகள் விரிவாக்கி – 2வருடங்கள் தோறும் நன்மை செய்கின்ரீர் தாயின் கருவறையில் தெரிந்து கொண்டீர்பெயரிடும் முன்னாலே என்னை அழைத்தீர்…
-
தேடி வந்தவர் தெரிந்து Thedi Vandavar
தேடி வந்தவர் தெரிந்து கொண்டவர்தொழில் சுமப்பவர் தோழனாய் இருப்பவர் – 2 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் யேசப்பா ஸ்தோத்திரம் – 2ஹல்லேலூயா ஸ்தோத்திரம் , ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்என்றென்றும் ஸ்தோத்திரம் – 2 நன்மை செய்பவர் நாளும் நடத்துவார்என்னோடு இருந்து கண்மணியை காப்பார் – 2 பாவம் போக்குவார் பரிந்து பேசுவார்அபிஷேகம் தந்து என்னை பரலோகம் சேர்ப்பார் – 2 பாட வைப்பவர் படித்து கொடுப்பவர்பலவீனம் நீக்கி என்னை பெலவானை மாற்றுவார் – 2 Thedi Vandavar Therindu KondavarThozhil…
-
ஒரு வார்த்தை சொல்லும் Oru Vaarthai Sollum
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேநான் சுகமாவேன் உண்மை கர்த்தாவே வார்த்தையிலே சுகம் உண்டுவார்த்தையிலே ஜீவன் உண்டு வானம் பூமி படைத்த அந்த வல்ல வார்த்தைகள்காற்றும் கடலும் அடக்கிய அதிகார வார்த்தைகள்சிறு உணவை பலருக்கு பகிர்ந்தளித்த வார்த்தைகள்இன்று என் வாழ்க்கையின் குறைவுகளை நீக்க வராதோ மரித்து போன லாசருவை உயிர்ப்பித்த வார்த்தைமனதுருகி நோய்களை சுக படுத்திய வார்த்தைமராவின் கசப்புதனை மாற்றிய வார்த்தை இன்றுஎன் வாழ்வின் கண்ணீரை மாற்ற வராதோ மறைந்து போகும் அப்பதினால் மட்டும் அல்லவேஉம் வாயின் வார்த்தை…
-
வெட்கத்தின் நாட்கள் Vetkathin Naatkal
வெட்கத்தின் நாட்கள் போதும் போதும் – என்துக்கத்தின் நாட்கள் முடிந்து போனதே – 2 வெட்டுகிளிகள் பச்சைபுழுக்கள்பட்டைபூச்சி பட்சித்து போட்டதேஇழந்த யாவையும் திரும்ப தருவேன்என்று தேவன் வாக்களித்தாரே – 2 அக்கினியாலும் கொள்ளையினாலும்சத்துரு என்னை சூறையாடினான்சகலத்தையுமே திருப்பி கொள்ளகர்த்தர் எனக்கு உதவி செய்கிறார் – 2 அடிமை இனி இல்லை இருளின் பிடியில்லைஇரத்தத்தாலே மீட்கப் பட்டேனேகிருபையாலே பிள்ளையானேன்இயேசுவுடனே ஆளுகை செய்வேனே – 2 Vetkathin Naatkal Pothum Pothum EnThukathin Naatkal Mudinthu Ponathey – 2…