Category: Tamil Worship Songs Lyrics

  • அடைக்கலம் ஆனவரே Adaikalam Aanavarae

    அடைக்கலம் ஆனவரே
    என் பெலென்னும் ஆனவரே
    ஆபத்து காலத்தில்
    என் துணையும் ஆனவரே
    ஓ…ஓ … உன்னதம் ஆனவரே
    என் உறைவிடம் ஆனவர்
    உயிருள்ள நாளெல்லாம்
    என் உயந்த அடிக்கலாமே

    கர்த்தரின் வார்த்தை கர்த்தரின் வல்லமை
    கர்த்தரின் வெற்றி எனக்குண்டு
    அவர் என் சுவாசம் அவர் என் நேசம்
    அவரே எனக்கு All In All – 2
    All In All எனக்கு All In All
    All In All Jesus Is All In All

    கன்மலை ஆனவரே
    என் துரோகமும் ஆனவரே
    கலங்கின நேரமெல்லாம்
    என்னை தூக்கி நிறுத்தினீரே
    கேடகம் ஆனவரே
    என் கோட்டையும் ஆனவரே
    கஷ்டங்கள் மத்தியிலும்
    என்னை நடத்தி வந்தீரே

    பாவசமான வாழ்க்கையில் இருந்து என்னை தூக்கினீர்
    சோர்ந்து போன வேளை உம் பெலத்தால் என்னை தாங்கினீர் – 2


    Adaikalam Aanavarae
    En Belannum Aanavarae
    Aabathu Klathil
    En Thunaiyum Aanavarae
    Oh…Oh… Unnadham Aanavarae
    En Uravidam Aanavare
    Uyirulla Nalellam
    En Uyamdha Adikalamae

    Kartharin Vaarthai Kartharin Vallamai
    Kartharin Vettri Enakkundu
    Avar En Swaasam Avar En Nesam
    Avarae Enakku All In All – 2
    All In All Enakku All In All
    All In All Jesus Is All In All

    Kanmalai Aanavarae
    En Thurugamum Aanavarae
    Kalangina Neramellaam
    Ennai Thooki Nirithineerae
    Kedagam Aanavarae
    En Kottayum Aanavarae
    Kashtangal Mathiyilum
    Ennai Nadathi Vandheerae

    Paavassmana Vaazhkayil Irundhu Ennai Thookineer
    Sorndhu Pona Vekayil Um Belathaal Ennai Thaangineer – 2


  • உங்க கிருபையால உயிர் Unga Kirubaiyaala Uyir

    உங்க கிருபையால உயிர் வாழ்கிறேன்
    உங்க கிருபையால நிலை நிற்க்கிறேன் – 2
    உங்க கிருபை ஒருபோதும் மாறாதது
    உங்க கிருபை என்னை உயர்த்தியது (உயர்தி வச்சது) – 2
    உங்க கிருபைக்காய் நன்றி சொல்கிறேன் – 2

    கிருபை மேலான கிருபை
    என்னை வாழ வச்சது உங்க கிருபை
    கிருபை மேலான கிருபை
    என்னை உயர்த்தி வச்சது உங்க கிருபை

    வெட்கப்பட்ட என்னையும்
    காயப்பட்ட என்னையும்
    தூக்கி நிறுத்தினிரே – 2
    சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
    உயர்த்தி வைத்தவரே (மேன்மை படுத்தினிரே) – 2

    மாராவின் தண்ணீரை மதுரமாய்
    மாற்றியதும் உங்க கிருபைதானே – 2
    கசப்பான வாழ்க்கையை
    மதுரமாய் மாற்றுவதும்
    உங்க கிருபைதானே – 2

    வெறும் கையனாய
    நான் கடந்து வந்தேனே
    ஆசீர்வத்திதவரே – 2
    இரட்டிப்பான நன்மைகளால்
    என்னையும் நிறைத்து
    உயர்த்தி வைத்தவரே – 2


    Unga Kirubaiyaala Uyir Vaazhgiraen
    Unga Kirubaiyaala Nillai Nirkkindraen – 2
    Unga Kirubai Orupothum Maaraathathu
    Unga Kirubai Ennai Uyarthiyathu Uyarthi Vazhathu – 2
    Unga Kirubaikkaai Nandri Sollgiraen – 2

    Kirubai Malaanathu Kirubai
    Ennai Vaazha Vazhathu Unga Kirubai
    Kirubai Maelaanathu Kirubai
    Ennai Uyarthi Vachathu Unga Kirubai

    Vettkapatta Ennaiyum
    Kaayapatta Ennaiyum
    Thooki Niruthineerae – 2
    Sathurukku Munbaaga Ennaiyum Niruthi
    Uyarthi Vaaitheerae Maenmai Padutheenerae – 2

    Maaraavin Thaneerai Mathuramaai
    Maatriyathum Unga Kirubaithaanae – 2
    Kasappaana Vaazhkaiyai
    Mathuramaai Maatruvathum
    Unga Kirubaithaanae – 2

    Verum Kaaiyanaaga
    Naan Kadanthu Vanthaenae
    Aasirvathethavarae – 2
    Rattipaana Nanmaigalaal
    Ennaiyum Niraithu
    Uyarthi Vaithavarae – 2


  • பரலோக தேவனே Paraloga Devane

    பரலோக தேவனே
    உம்மை ஆராதிக்க வந்துள்ளேன்

    உம் ஆவியால் நிரப்பிடுமே
    அபிஷெகத்தில் அணையணுமே – 2
    மறுரூபமாக்குமே என்னை மறுரூபமாக்குமே – 2

    ஒருவரும் சேர கூடாத ஒளியில்
    வாசம் செய்பவரே – 2
    என்னையும் நிறைத்து மறுரூபமாக்கும்
    மகிமையின் பிரசன்னமே – 2

    உன்னதமான தேவனே
    உம்மை ஆராதிப்பேன் – 2
    உன்னத பெலத்தால் என்னையும் நிறைத்து
    ஆழுகை செய்திடுமே – 2


    Paraloga Devane
    Ummai Aradhikka Vandullen

    Um Aaviyal Nerapidume
    Abshekatil Aniyanume – 2
    Marurubamaakumae Ennai Marurubamaakumae – 2

    Oruvarum Sera Kudatha Oliyil
    Vasam Seibavarae – 2
    Ennaiyum Niraithu Marurubamakum
    Magimaiyin Prasannamae – 2

    Unnathamaana Devane
    Ummai Aarathipen – 2
    Unnatha Belathal Ennaiyum Niraithu
    Aalugai Seithidume – 2


  • நிர்மூலமாகாமல் இருப்பதும் Nirmulamagamal Iruppathum

    நிர்மூலமாகாமல் இருப்பதும்
    உங்க கிருபையப்பா
    கால்கள் தவரின போதெல்லாம்
    தாங்கிய கிருபையப்பா – 2

    நல்லவரே வல்லவரே
    உண்மையுள்ளவரே – 2

    உம் இரக்கம் பெரிதல்லவோ
    உம் அன்பு எண்ணி முடியாதவை – 2
    பலியாய் தந்தவரே
    நன்றி நன்றி ஐயா – 2

    உம் கோபம் இமைப்பொழுது
    உம் தயவோ ஆயுள் வரை – 2
    கிருபையால் நிறைத்தீரே
    நன்றி நன்றி ஐயா – என்னை – 2


    Nirmulamagamal Iruppathum
    Unga Kirubaiyappa
    Kaalgal Thavarina Poothellam
    Thaangiya Kirubaiyappa – 2

    Nallavarae Vallavarae
    Unmaiyullavarae – 2

    Um Erakkam Perithallavo
    Um Anbu Enni Mudiyathaavai – 2
    Baliyaai Thanthavarae
    Nandri Nandri Aiyya – 2

    Um Koobam Imaipozhuthu
    Um Dhayavo Aayul Varai – 2
    Kirubaiyaal Niraitheerae
    Nandri Nandri Aiyya – Ennai – 2


  • என் கொம்பை உயர்த்தினிரே En Kombai Uyarthineerae

    என் கொம்பை உயர்த்தினிரே
    என் தலையை உயர்த்தினிரே
    வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
    வெட்கப்பட்டுப்போவதில்லை – 2

    நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2
    வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும்
    வெட்கப்பட்டுப்போவதில்லை – 2

    உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
    ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2
    உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
    உன் தலையை உயர்த்திடுவார் – 2

    புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
    ஆனந்த தைலத்தால்
    தலையை நிரப்புகிறீர் – என் – 2
    என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
    நாளெல்லாம் உம்மை துதிப்பேன் – 2


    En Kombai Uyarthineerae
    En Thalaiyai Uyarthineerae
    Vetkappattu Povadhillai Orunaalum
    Vetkappattu Povadhillai – 2

    Nandri Thagappanae Nandri Yesaiyya – 2
    Vetkappattu Povadhillai Orunaalum
    Vetkappattu Povadhillai – 2

    Unakku Virodhamai Ezhumvargal
    Aanaalum Unnai Meitkolla Mudiyadhu
    Unnai Kaaththida Unnodu Irukkindraar
    Un Thalaiyai Uyarthiduvaar – 2

    Pulambalai Kalippaaga Maattrugireer
    Aanandha Thailathaal
    Thalaiyai Nirappugireer – 2
    En Paaththiram Nirambi Vazhigindradhu
    Naalellaam Ummai Thuthippen – 2


  • என்ன தவம் செய்தேன் Enna Thavam Seidhen

    என்ன தவம் செய்தேன் நான்
    என் மேலே எத்தனை அன்பு
    ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
    ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர் – 2

    மனுஷனின் பேச்சுக்கும்
    பொறாமையின் சொல்லுக்கும்
    விலக்கி பாதுகாத்தீரே – 2
    அவமான சொற்களை
    அடையாளம் இல்லாமல்
    என்னை விட்டு போக செய்தீரே – 2
    இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
    தெய்வம் நீரே – 2

    உயிர் உள்ள வரை நான்
    உண்மையாய் இருப்பேன்
    என் நோக்கம் எல்லாம் நீரே – 2
    என் இலட்சிய பாதையில்
    விருப்பம் எல்லாமே
    நீங்க தான் என் இயேசப்பா – 2
    இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
    தெய்வம் நீரே – 2


    Enna Thavam Seidhen Naan
    Yen Mela Ethana Anbu
    Ondrumilla Yennai Neer Uruvakki
    Uzhiyathil Payanpaduthugereer – 2

    Manushanin Pechukkum
    Poramaiyin Sollukum
    Vilakki Padhukatheerae – 2
    Avamana Sorkalai
    Adayalam Illamal
    Ennai Vittu Poga Seidheeerae – 2
    Yeasuvae Ennai Uyarthi Veitha
    Dheivam Neerae – 2

    Uyir Ullavarai Naan
    Unmaiyai Errupen
    Yen Nokkam Yellam Neerae – 2
    Yen Latchiya Padhayil
    Viruppam Yellamae
    Neenga Dhan Yen Yesappa – 2
    Yeasuvae Ennai Uyarthi Veitha
    Dheivam Neerae – 2


  • சேரக்கூடாத ஒளிதனில் Serakkoodaatha olithanil

    சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும்
    எங்கள் சேனைகளின் கர்த்தரே
    சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே
    எங்கள் சேனைகளின் கர்த்தரே – 2

    சேனைகளின் கர்த்தரே – 4
    நீர் பரிசுத்தர் பரிசுத்தரே – 4


    Serakkoodaatha olithanil vaasam seyyum
    Engal senaikalin karththarae
    Seraapeengal potti pukalnthidumae
    Engal senaikalin karththarae – 2

    Senaikalin karththarae – 4
    Neer parisuththar parisuththarae – 4


  • ஆ… அல்லேலூயா Ha…. Hallelujah

    ஆ… அல்லேலூயா
    ஆ… அல்லேலூயா
    சர்வ வல்லவர் ஆளுகிறார்
    ஆ… அல்லேலூயா

    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே
    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே
    தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே

    ஆ… அல்லேலூயா
    ஆ… அல்லேலூயா
    சர்வ வல்லவர் ஆளுகிறார்
    ஆ… அல்லேலூயா

    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே
    தூயரே தூயரே
    சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே
    தூயரே தூயரே சர்வ வல்லவர் நீரே
    துதி உமக்கே துதி உமக்கே


    Ha…. Hallelujah
    Ha…. Hallelujah
    Sarva Vallavar Aalugirar
    Ha…. Hallelujah

    Thooyarae Thooyarae
    Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae
    Thooyarae Thooyarae
    Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae
    Thooyarae Thooyarae Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae

    Ha…. Hallelujah
    Ha…. Hallelujah
    Sarva Vallavar Aalugirar
    Ha…. Hallelujah

    Thooyarae Thooyarae
    Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae
    Thooyarae Thooyarae
    Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae
    Thuuyarao Thooyarae Sarva Vallavar Neerae
    Thudhi Umakkae Thudhi Umakkae


  • ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் Rajadhi Rajanai Uyarthiduvom

    ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்
    நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்
    தேவாதி தேவனை உயர்த்திடுவோம்
    நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம்

    அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
    நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

    கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்
    கேடகமே உம்மை உயர்த்திடுவோம்
    என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்
    என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2

    மகிமையே உம்மை உயர்த்திடுவோம்
    மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்
    நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்
    வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் – 2

    உன்னதரே உம்மை உயர்த்திடுவோம்
    உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம்
    பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம்
    பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் – 2


    Rajadhi Rajanai Uyarthiduvom
    Naam Karthadhi Kartharai Uyarthiduvom
    Devadhi Devanai Uyarthiduvom
    Naam Manadhi Manarai Uyarthiduvom

    Halleluah Paadi Uyarthiduvom
    Naam Hosanah Padiyae Pugalindhiduvom – 3

    Kanmalayae Ummai Uyarthiduvom
    Kaedagamae Ummai Uyarthiduvom
    En Thanjamae Ummai Uyarthiduvom
    En Thurugamae Ummai Uyarthiduvom – 2

    Magimayae Ummai Uyarthiduvom
    Matchimayae Ummai Uyarthiduvom
    Nallavarae Ummai Uyarthiduvom
    Vallavarae Ummai Uyarthiduvom – 2

    Unadharae Ummai Uyarthiduvom
    Uyarndhavarae Ummai Uyarthiduvom
    Parisutharae Ummai Uyarthiduvom
    Parigariyae Ummai Uyarthiduvom – 2


  • இஸ்ரவேலின் தேவன் Isravelin Dhevan

    இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
    அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2
    மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
    விட்டு விலகாதிருக்கிறார் – 2

    சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
    சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2
    அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
    கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2

    நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்
    கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2
    அதில் நடக்கவும் அவரால் கூடும்
    அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2

    கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட
    தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2
    நம் தேவன் கூட இருந்தால்
    எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2


    Isravelin Dhevan Kai Viduvathilla
    Avarai Nambi Vanthorku Bayame Illa – 2
    Megamaai Akkini Sthambamaai
    Vittu Vilagaathirukkiraar – 2

    Sonna Vaakkai Maranthida Manithanalla
    Sollivittu Maara Manu Putthiranalla – 2
    Avar Sonnal Ellam Aahum
    Kattalai Ittal Ellam Nirkum – 2

    Nambi Kupittal Yesu Sevi Koduppar
    Kadalaha Irunthaalum Udan Varuvaar – 2
    Athil Nadakkavum Avaraal Kudum
    Athai Pilakkavum Avaraal Kudum – 2

    Karthar Thittam Nam Vaalvil Niraiverida
    Thadaigal Yethum Vandhaalum Bayame Illa – 2
    Nam Dhevan Kuda Irunthaal
    Ethuvum Ennai Metkollathu – 2