Category: Tamil Worship Songs Lyrics

  • வார்த்தை அது நிறைவேறும் Vaarthai Athu Niraiveyrum

    வார்த்தை அது நிறைவேறும் – உம்வார்த்தை அது உருவாக்கும் – உம்வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும்பெலனே மருந்தே எந்நாளும் எனக்குவார்த்தை தாவீதுக்கு வார்த்தை நிறைவேறிற்றுசவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்உடன் இருதோரே கொள்ள முற்பட்டாலும்தாமதமானாலும் துதித்து பாடிதேவனை உறுதியாய் பற்றிக்கொண்டான் ஆபிரகாமுக்கு நிறைவேறிற்றுபெலவீன சரீரம் எண்ணாமலேநிறைவேற ஏது இல்லாத போதும்நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லிதுதி செய்து விசுவாச வீரனானான் வாக்குத்தத்ததை நான் பற்றிக்கொண்டுயேசுவையே இன்னும் நோக்கிப்பார்த்துவிசுவாசத்தோடும் பொறுமையோடும்உன்னத நோக்கம் நிறைவேறவேதுதி செய்து மேற்கொண்டு சுதந்தரிப்பேன் Vaarthai Athu Niraiveyrum…

  • இன்னும் ஒருமுறை Innum Orumurai Innum

    இன்னும் ஒருமுறை இன்னும் ஒருமுறைமன்னிக்கவேண்டும் தேவாஎன்று பலமுறை என்று பலமுறைவந்துவிட்டேன் இயேசு ராசா (2) ஒத்தையில போகையிலேகூட வந்தவரும் நீர்தான்தட்டு தடுமாறையிலதங்கிப்பிடிச்சவர் நீர் தான் (2)ஓடி ஓடி ஒளிஞ்சேனேதேடி தேடி வந்து மீட்டீர்இருளில் இருந்து தூக்கிராஜ்ஜியத்தின் பங்காய் சேர்த்தீர் பச்சையினு எண்ணி நானும்இச்சையால விழுந்தேன்பஞ்சு மெத்தையினு நம்பிமுள்ளுக்குள்ள தான் படுத்தேன் (2)புத்தி கெட்டு போனதாலபாதை மாறி போனேனேநல்ல மேய்ப்பன் இயேசு தானேகாயம் கட்டி அணைத்தீரே என் சொத்து சுகம் நீங்க தானுபுரியாமல் நானேசத்துருவின் சதியாலேதூரமாகி போனேன் (2)தகப்பன்…

  • என்னை மன்னியும் என்னை Ennai Manniyum Ennai

    என்னை மன்னியும் என்னை மன்னியும்உம் இரத்தத்தால் என்னை கழுவிடும் – 2 தேவனே உம் கிருபையின் படி மனம் இரங்கும்என் மீறுதல்கள் நீங்கிட முற்றும் கழுவும் – 2ஈசோப்பினால் என்னை கழுவிடும்உறைந்த மழையிலும் வெண்மையாக்கும் – 2 உம்மை விட்டா வேறு வழி எதுவும் இல்லைஉம்மைப்போல் என்னை பார்த்துக்க யாரும் இல்லை – 2உம் பிள்ளை என்று சொல்ல தகுதி இல்லைஆனாலும் தருகிறேன் என்னை முழுவதுமாய் – 2 உம் முகத்தை நீர் மறைத்துக்கொண்டால் வாழ முடியாதுஉம்…

  • ஆசிர்வதிக்கும் தேவன் Aasirvathikkum Devan

    ஆசிர்வதிக்கும் தேவன்நம்மை என்றும் நடத்திடுவார் – 2இந்த வருடம் முழுவதும்தம் கிருபையால் மூடுவர் – 2 நித்தம் நித்தம் நீ வளருவாய்நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்நித்தம் நித்தம் நீ உயருவாய்பூத்து கனிகள் தருவாய் – 2 உன்னை கீர்த்தியும் புகழ்ச்சியும்யேசு என்றென்றும் நடத்துவர் – 2உன் பெயரை அவர் என்றென்றும்பெருமை படுத்துவார் … – 2 நித்தம் நித்தம் நீ வளருவாய் நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்நித்தம் நித்தம் நீ உயருவாய்பூத்து கனிகள் தருவாய் – 2…

  • நீர் நல்லவர் சர்வ Neer Nallavar Sarva

    நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர் – 2உம்மை உயர்த்துவேன் உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன் உம்மை ஆராதிபேன் – 2 உம்மை நோக்கி பார்ப்பேனேஎன் முகம் வெட்க பட்டு போகாதே – 2உம்மை நோக்கி கூப்பிடுவேன்என் சத்தத்தை நீர் கேட்பீரே – 2 – உம்மை … ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனேசாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே – 2எனக்கு எதிரான ஆயுதங்கள்இன்றும் என்றும் வாய்க்காதே – 2 – உம்மை பரலோக பாக்கியம் தந்தீரேஉம்மோடு என்றென்றும்…

  • நன்றி நன்றி இயேசையா Nandri Nandri Yesaiya

    நன்றி நன்றி இயேசையாநேசிக்கிறேன் இயேசையா – 2 கண்ணீரை கண்டவரேஅலைச்சல்களை அறிந்தவரேவிண்ணப்பத்தின் சத்தம் கேட்பீரேபுலம்பலை கழிப்பாக மாட்டினீரே – 2 இதயத்தை கண்டவரேநெருக்கத்தை ஆய்ந்தவரேபெரிய காரியங்கள் செய்தீரேஉள்ளங்கையில் என்னை வரைந்தீரே – 2 கன்மலைமேல் உயர்த்தினீர்கரம்பிடித்து நடத்தினீர்முத்திரை மோதிரமாய் மாற்றினீரேகிருபையினால் முடிச்சுட்டினீரே – 2 Nandri Nandri YesaiyaNesikiren Yesaiya – 2 Kaneerai KandavaraeAlaichalkalai ArindavaraeVinapathin Satham KeteeraePulampalai Kazhipaga Maatineerae – 2 Idhayathai KandavaraeNerukathai RaindavaraePeriya Kaariyangal SeitheeraeUllankaiyil Ennai Varaintheerae –…

  • அழகிலே உம்மைப்போல யாரும் Azhagiley Ummaipola Yaarum

    அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையேஇவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே – 2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2 நான் நடந்து போகும் பாதையில்நீர் நடத்தி வருகிறீர்நான் களைத்துப்போன வேளையில்உம் கிருபை தருகிறீர் – 2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே – 2 தொலைந்த போன என்னையும்நீர் தேடி வருகிறீர்என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியைஉம் தோளில் சுமக்கின்றீர் – 2உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே – 2 Azhagiley Ummaipola Yaarum IllayeahIvulagiley Um…

  • தென்றல் வந்து மென்மையாக Thendral Vanthu Menmaiyaga

    தென்றல் வந்து மென்மையாக சொன்னதுகிறிஸ்மஸ் வந்தது என்றதுவிண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்ததுதெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது – 2 கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான் இரவிலும் குளிரிலும்பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்தனிமையை விரட்டிடதவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியின் செய்தியாய்மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்மனங்களை சிறகுடன்பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ் – 2 உலகினை ஒளிர்விக்கபிறந்ததுதானே கிறிஸ்துமஸ்பயமதை போக்கிடவருவதுதானே கிறிஸ்துமஸ் Thendral Vanthu Menmaiyaga SonnathuChristmas Vanthathu YendrathuVinmeen Ondru Nenjukulle UthithathuDeiveeha Oli Yengum…

  • இயேசுவே எனக்கு என்று Yesuve enaku endru

    இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல (2)உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே(2) இயேசுவே எனக்கு கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன் யாரும் இல்லை தேற்றிடயாருமில்லை உதவிட (2)பாரும் இயேசுவே – என்னபாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே (2) இயேசுவே எனக்கு உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்நம்பும் மனிதர் விலகும் போது…

  • இந்நாள் வரையில் நடத்தி Innal Varaiyil Nadathi

    இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்நன்றி சொல்வேனே (2) கூப்பிடும் போது ஓடி வந்தீர்குறைவெல்லாம் நீக்கினீரே (2)தோளில் நீர் சுமந்து கொண்டீர்வழுவாமல் காத்து கொண்டீர் கருவில் என்னை சுமந்து கொண்டீர்கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)போகும்போது கூட வந்தீர்போதித்து நடத்தினீரே பெலவீனத்தில் நடுங்கினேனேகை கோர்த்து தேற்றினீரே (2)பெலன் தந்து தாங்கினீரேபெலவானாய் மாற்றினீரே ஆசைகளை விளம்பினேனேஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)அநுகூலமும் துணையுமானீர்அன்பான நேசர் ஆனீர் Innal Varaiyil Nadathi VantheerNandri Solvaenae – 2 Koopidum Bothu Oodi VantheerKuraivellam Neekineerae –…