Category: Tamil Worship Songs Lyrics

  • துதிப்பேன் நான் துதிப்பேன் Thuthipaen naan Thuthipaen

    துதிப்பேன் நான் துதிப்பேன்துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கிசந்தோஷம் தந்தவரை வெண்மையும் சிவப்புமானவரேமுற்றிலும் அழகானவரேசாரோனின் ரோஜாவேபள்ளதாக்கின் லீலியேஉம்மை நான் துதித்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம்மை நான் உயர்த்திடுவேன் யேகோவா யீரே தேவனேஎந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரேயேகோவா ராப்பாவேசுகமாகும் தெய்வமேஉம்மோடு இனைந்திடுவேன்என் வாழ்நாளெல்லாம்உம் பாதம் பணிந்திடுவேன் துதிப்பேன் நான் துதிப்பேன்நேற்றும் இன்றும் நாளை என்றும்மாறாத இயேசுவை Thuthipaen naan ThuthipaenThuyarangal neeki, Thunbangal PokkiSanthosam Thanthavarai Venmaiyum SivapumanavaraeMutrilum AzhaganavaraeSaronin RojavaePalathakin LeeliyaeUmmai naan ThuthithiduvenEn Vazhnaal ellamUmmai naan uyarthiduven Yehovah yireh…

  • பாரம் இல்லையா பாரம் இல்லையா Baaram illaiya Baaram illaiya

    பாரம் இல்லையா பாரம் இல்லையாதேசம் அழிகின்றது யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றது கிருபை வாசல் அடைகிறதேநியாயத்தீர்ப்பு நெருங்கிடுதேஇந்த நாளில் மௌனமாய் இருந்தால்அழிவு என்பது நிச்சயமே சேனையாய் எழும்புவோம்யுத்த களத்தில்அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே புறப்படுவோம்அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே ஜெபித்திடுவோம் எங்கள் பாரதம் எங்கள் பாரதம்இயேசுவின் பாரதம் திறப்பில் நின்று சுவரை அடைக்கதேவன் தேடும் மனிதன் எங்கே கண்ணீர் சிந்த ஆளில்லைகதறி ஜெபிக்க ஆளில்லை அறுவடையின் காலம் அல்லோமுடங்கி கிடப்பது நியாயம் தானா பாதங்கள்…

  • அவர் வாக்குப்பண்ணுவார் விசிட் பண்ணுவார் Avar vaakkupannuvaar visit pannuvaar

    அவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார்சொன்னபடி செய்து முடிப்பார் சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் பொருத்தம் பாத்தாச்சுவயசும் ஆகி போச்சுகர்ப்பம் செத்து போச்சுகண்ணீரும் பெருகி போச்சு சொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்து போவாரோ ஜெபிச்சும் பாத்தாச்சுநாட்களும் ஓடி போச்சுநெருக்கம் கூடி போச்சுகண்ணீரும் பெருகி போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோபதிலை அனுப்பாமல் இருப்பாரோ Avar vaakkupannuvaarvisit pannuvaarsonnabadi seidhu mudippaar sonnathai Seivaarseivathai Solvaarseiyaatha ondraiyumaesollavae maattaar Poruthum paathaachuvayasum aagi pochukarpam sethu pochukanneerum perugi pochu sonnavar…

  • யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் Yehovah Rapha Sugathai Tharubavar

    யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்நூறு மடங்காய் நிரப்புவாரே இயேசுவே என் நம்பிக்கை நீரேஇயேசுவே என் கன்மலையும்…

  • உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா Ummai Thaan Nambi Vaalkiren yeasaiyaa

    உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யாஉம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லைசார்ந்து கொள்ள இடமில்லைநித்தியா கன்மலையேஅசையாத பர்வதமேஅரணான கோட்டையேநான் நம்பும் கேடகமேஉம்மை என்றும் நம்பியுள்ளேன்வெட்கப்பட்டு போவதில்லை நான் போகும் பயணம் தூரம்யார் துணை செய்திடுவாரோயாக்கோபின் தேவன் துணையேஎன்னை வழிநடத்திடுவார்தடைகள் யாவும் நீக்கிஎன்னை வழி நடத்திடுவார்நித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரே மாயை நிறைந்த உலகினிலேநிஜமொன்றும் இல்லை அறிந்தேனேஎதை நான் சார்ந்து போனாலும்கானல் நீரைப் போல் மறையுதையாஎன்றென்றும் என்னை விட்டெடுப்படாதநல்ல பங்கு நீர் தானையாஇம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமேநிஜமான…

  • சபையின் அஸ்திபாரம் நல் மீட்பர் கிறிஸ்துவே Sabaiyin aashthibaram Nam meetpar kirishthuve

    சபையின் அஸ்திபாரம்நல் மீட்பர் கிறிஸ்துவேசபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையேதம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார் எத்தேசத்தார் சேர்ந்தாலும்சபை ஒன்றே ஒன்றாம்ஒரே விசுவாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்ஓர் திவ்விய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும் புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்உள்ளானவரின் துரோகம்கிலேசப்படுத்தும்பக்தர் ஓயாத சத்தம்எம்மட்டும் என்பதாம்ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம் மேலான வான காட்சிகண்டாசீர் வாதத்தைபெற்று போர் ஓய்ந்து வெற்றிசிறந்து மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும் என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்இப்பாக்கிய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண் லோகத்தில் உம்மோடுதங்கக் கடாட்சியும் Sabaiyin…

  • ஆராதனை இயேசுவுக்கே என்னை Aradhanai yesuvukai yennai

    ஆராதனை இயேசுவுக்கேஎன்னை ஆட்கொண்ட தேவனுக்கேதினம் அல்லேலூயா அல்லேலூயாகீதம் நான் பாடிடுவேன் தப்புவிக்க வல்லவர் இயேசுஎன் தப்பிதங்களை மன்னித்தார்தாயைப் போல தேற்றிடுவார்தடையெல்லாம் நீக்கிடுவார் பரலோக கீதசத்தம்இந்தப் பாரினில் ஒலிக்கட்டுமேபரிசுத்தர்கள் பாடி மகிழ்வார்நம் பரலோக தேவனையே மேக மீதில் இயேசு வரும் நாள்மிக வேகமாய் நெருங்கிடுதேமறுரூபமே அடைந்திடுவோம்மகிமையில் பறந்திடுவோம் நாம் நித்தியி கன மகிமைஎன் நேசருக்கு உண்டாகட்டும்ராஜ்யமும் வல்லமையும்என்றென்றும் உண்டாகட்டும் Aradhanai yesuvukaiyennai attkonde devanukeidinam hallehluah hallehluahkidam nan padiduvein thappuvikke wallawar yesuyen thappidhangalai maniitharthaiyaip poll…

  • ஆராதனை அபிஷேகம் வேணுமே எனக்கு Arradanai abishegam venumai yenaku

    ஆராதனை அபிஷேகம் வேணுமே எனக்குஆராதனை அபிஷேகம் வேணுமே (2) போதக அபிஷேகம் வேணுமே – உம்போல் போதிக்க அபிஷேகம் வேணுமே மன்றாட்டின் அபிஷேகம் வேணுமேஉம் போல் மன்றாடி ஜெபிக்க வேணுமே எழுப்புதல் அபிஷேகம் வேணுமேஎனக்குள் எழுப்புதல் தீ எரிய வேணுமே அளவில்லா அபிஷேகம் வேணுமே அன்பர்இயேசுவின் அபிஷேகம் வேணுமே தெய்வீக அபிஷேகம் வேணுமேஎங்கள் தேசம் அசைந்திட வேணுமேசபைகள் எங்கும் பெருகிட வேணுமே ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே என்னில்ஆராதனை அபிஷேகம் ஊற்றுமே arradanai abishegam venumai yenakuarradanai abishegam…

  • பாரத தேசம் இயேசுவின் தேசம் Barath desam yesuvin desam

    பாரத தேசம் இயேசுவின் தேசம்தேசத்தின் எழுப்புதல் நமது கையில் – 2வாலிப சேனைகள் எழும்பிடணும்பரிசுத்த ஊழியம் செய்திடணும் – 2 இந்தியா எங்கள் இந்தியாநித நித நித நித மப – 2இந்தியா எங்கள் இந்தியா அழிந்து போகும் ஆத்துமாக்கள்பரலோகம் செல்வது நமது கையில் – 2அதனால் சொல்லிடு சுவிசேஷத்தைஎடுத்துக் காட்டிடு அவர் பாசத்தைஇதுவே எழுப்புதலாம் சுனாமியினாலும் பூகம்பத்தாலும்அழிந்துபோயிடும் மக்களைப் பார் – 2அதனால் சொல்லிடு சுவிசேஷத்தைஎடுத்துக் காட்டிடு அவர் பாசத்தைஇதுவே எழுப்புதலாம் Barath desam yesuvin…

  • ஆராதனை ஆராதனை ஆவியில் Arradhanai Arradhanai aviyil

    ஆராதனை ஆராதனை ஆவியில் ஆராதனைஆராதனை ஆராதனைஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை சந்தோஷ ஆராதனை சங்கீத ஆராதனைசத்திய ஆராதனை நித்திய ஆராதனை பரலோக ஆராதனை பரிசுத்த ஆராதனைபக்தியுள்ள ஆராதனை புத்தியுள்ள ஆராதனை தேவனுக்கு ஆராதனை தெய்வத்திற்கு ஆராதனைதேன் போன்ற ஆராதனை தெவிட்டாத ஆராதனை Arradhanai Arradhanai aviyil ArradhanaiArradhanai Arradhanaianndawar yesuvuke Arradhanai sandthoshe Arradhanai sangithe Arradhanaisathiye Arradhanai nithiye Arradhanai paraloge Arradhanai parisuthe Arradhanaibakthiyulle Arradhanai putthiyulle Arradhanai thewanuku Arradhanai theiwathirku Arradhanaithen pondre…