Category: Tamil Worship Songs Lyrics
-
சேனைகளின் கர்த்தர் நீரே Senaigalin karthar neerae
சேனைகளின் கர்த்தர் நீரே உன் ஆலயம் என் வாஞ்சையேபேரின்பமே உன் வாசஸ்தலம்என் ஆத்துமா தினம் தேடிடும்நீர்தரும் மகிமை நீர்தானையா உம்முடனே வாசம் செய்யும்வாசஸ்தலம் உம் பாக்கியமேஎன்றென்றுமாய் துதிப்பதுஎன் வாழ்வில் சேர்ந்திடும் ஸ்லாக்கியமே செம்மை வழி நடப்பவர்கள்பாக்கியமே அடைந்திடுவார்பெலத்தின் மேல் பெலன் பெற்றுசியோனில் சீறுடன் வாழுவார் உத்தமமாய் நடப்பவர்க்குநன்மைகளை வழங்கிடுவீர்கிருபை மகிமை அருளிவீர்சூரியன் தேடலும் நீர்தானையா Saynaigalin karthar neeraeum aalayam en vanjaiyaepayrinbamay undhan vasasthalamen aathuma dhinam theydidumneer tharum magimai neerthanaiya ummudanay vasam…
-
ஏற்ற காலத்தில் உன்னை Yetre kalathil unnai
ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார்ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2-ஏற்ற காலத்தில் உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரேதாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே-2உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார்உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2-ஏற்ற காலத்தில் காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதேகர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்ததிட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2-ஏற்ற காலத்தில் உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான்தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2விசுவாசத்தில் உறுதியாய் இருந்துசாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு…
-
எந்த சூழ்நிலை ஆனாலும் Yendhe sulnilai annalum
எந்த சூழ்நிலை ஆனாலும்நான் நம்புவேன் என் இயேசுவை-2கடும் காற்று அடித்திட்டாலும்காரிருள் சூழ்ந்திட்டாலும்-2கலங்காமல் திகையாமல்காலமெல்லாம் ஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 மனுஷர் தலை மேல் ஏறினாலும்நம்புவேன் என் மீட்பரைஅக்கினி அனல் என்னை தாக்கினாலும்எரியாமல் ஆராதிப்பேன்-2 இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்உம்மையே உம்மையே ஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 நேசித்த நேசம் கைவிட்டாலும்நம்புவேன் என் நேசரைகாயங்களால் என்னை கலைத்திட்டாலும்கன்மலையை நம்புவேன்-2 இதுவரை காத்தீர் என்னோடு இருந்தீர்உம்மையே உம்மையே ஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்-நேசரே-2சேவிப்பேன் உம்மை சேவிப்பேன்-தகப்பனே-2 Yendhe…
-
ஆ… ஆ… ஆ… ஆ… சதா ஸ்துதிப்போம் a a a a sada sthudippen
ஆ… ஆ… ஆ… ஆ… சதா ஸ்துதிப்போம்இயேசு ராஜனை – இயேசு இரட்சகாஉம்மைத் துதிப்போம் இரட்சகா – 2 கஷ்டம் வந்தாலும் துதிப்போம்நஷ்டம் வந்தாலும் துதிப்போம் – எங்கள்வாழ்நாள் இன்பம் நித்ய பேரானந்தம்இயேசு தந்தானந்தம் நிந்தையானாலும் துதிப்போம்கந்தையானாலும் துதிப்போம் . பாடுபட்டிடுவோம் பரமேகிடுவோம்எங்கள் இயேசுவுடன் துன்பம் என்றாலும் நாம் ஏற்போம்இயேசுவுடன் நாமும் ஆள்வோம் – ஆமென்அல்லேலூயா இன்றும் அல்லேலூயாஎன்றும் அல்லேலூயா மோசமென்றாலும் நாம் அஞ்சோம்பஞ்சம் என்றாலும் நாம் கெஞ்சோம்முன்னேறிடுவோம் கைகொட்டிடுவோம் கொடியேற்றிடுவோம் அவமானமென்றாலும் துதிப்போம்பரிகாசம் என்றாலும் சகிப்போம்மனரம்மியமாம்…
-
நல்ல சோபனம் அன்பாக nalle swapanum anbag
நல்ல சோபனம் அன்பாக இயேசுவும்ஆசீர்வதித்து மகிழும் கானா கலியாணம் நேசர் தாமே பக்கம் நின்றாசீர்வதிக்கும்மணவாளன் மணமகள் மா பாக்கியராவர் அன்றும்மைக் காணவும்ஆறு ஜாடித் தண்ணீர் அற்புத ரசமாகவும் நீரே எங்கள் நேசம் நித்திய ஜீவன் தாரும்என்றும் தங்கும் மெய் பாக்கியம்இன்றே ஈய வாரும் ஏதேன் மணமக்கள் ஏற்ற ஆசீர்வாதம்இயேசு இவர் பக்கம் நின்றுஊற்றும் இவர் மீது என்றும் காத்தருளும்ஒன்றாய் இணைத்தோனேஎன்றும் சிலுவையாசனம்முன் கெஞ்சி நிற்கிறோம் nalle swapanum anbag yesuvumasirvathituumagilum kanaa kaliyanam nesar thamee pakkam…
-
வாரும் நாம் எல்லோரும் warum namm yellorum
வாரும் நாம் எல்லோரும் கூடிமகிழ் கொண்டாடுவோம்சற்றும் மாசில்லா நம் இயேசு நாதரைவாழ்த்திப் பாடுவோம்மகிழ் கொண்டாடுவோம் (2) தாரகம் அற்ற ஏழைகள்தழைக்க நாயனார்இந்தத் தாரணியிலேமனுடவ தாரம் ஆயினார் மா பதவியை இழந்துவறியர் ஆன நாம் – அங்கேமாட்சி உற வேண்டியேஅவர் தாழ்ச்சி ஆயினார் ஞாலமதில் அவர்க்கிணைநண்பர் யாருளர் – பாரும்நம் உயிரை மீட்கவேஅவர் தம் உயிர் விட்டார் மா கொடிய சாவதின்வலிமை நீக்கியே இந்தமண்டலத்தி னின்றுயிர்த்தவர்விண்டலஞ் சென்றார் warum namm yellorum kudimagil kondaduvomsatrum massilaa naam yesuu…
-
பாரீர் கெத்சமனே Paareer gethsamanae
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையேபாவியெனக்காய் வேண்டுதல்செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தேஇம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் என்னையும் தம்மைப்…
-
மிகுந்த ஆனந்த சந்தோஷம் Miguntha Aanantha Santhosam
மிகுந்த ஆனந்த சந்தோஷம்என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2குறையில்லையே குறையில்லையேஎன் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த ஆத்துமா தேற்றுகிறார்புதுபெலன் தருகின்றார் -2அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்நித்தம் நடத்துகிறார் -2 எதிரிகள் கண்முன்னேவிருந்து படைக்கின்றார்-2புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்நிரம்பியது என் பாத்திரம்-2 ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னைத் தொடரும் -2நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2 புல்லுள்ள இடங்களிலேஇளைப்பாறச் செய்கின்றார்-2அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலேஅனுதினம் நடத்துகின்றார்-2 இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்நடக்க நேர்ந்தாலும்-2தகப்பன் என்னோடு இருப்பதனால்தடுமாற்றம் எனக்கில்லையே-2 Miguntha…
-
தினம் தினம் கவலைகள் thinam thinam kavalaigal
தினம் தினம் கவலைகள்அழைக்கிறதோ கலங்காதேமறு தினம் கேள்வி குறியோநெஞ்சில் பாரமோ திகையாதே அலைகள் மீறும் கடலில்நிலைகள் மாறும் படகில்அழுகையில் இயேசு அருகினில்கடலின் மீது நடந்தும்உம் வார்த்தையால் காற்றை அதற்றும்அருகினில் இயேசு போதும் கண்ணீரை துடைத்துக்கொள்அவர் கரத்தை பிடித்துக்கொள்கடல் மீது நடக்கலாம்காற்றயும் கடலையும் அடக்கலாம்-2 தேவன் உந்தன் பக்கம் என்ற விசுவாசம்கரைகிறதோ கண்ணீரின் கடலிலேபோகட்டும் என்ற நிலை மாற்றம்நிலைக்கிறதோ கவலையின் படகிலே வழிகள் மாறும் கடலில்பாரம் மீறும் படகில்அழைத்தவர் இயேசு அருகினில்கடலின் மீது நடந்தும்உம் வார்த்தையால் காற்றை அதற்றும்…
-
உம்மைதான் நம்பியிருக்கிறோம் Ummai thaan nambiyirukken
உம்மைதான் நம்பியிருக்கிறோம்உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலேஉம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2-உம்மைதான் நீங்கதான் எதாவது செய்யணும்என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டுஉம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் Ummai thaan nambiyirukkenummayandri yarum illaiyappa-2Arputham seyyungappa enga vazhkkayileummai thaan nambiyirukkom yesappa-2 Neenga thaa yethaavathu seyyanumendru ethirpaarththu kaaththirukkirom-2Neer sonna vaarththaya pidiththukkondu-2Unga…