Category: Tamil Worship Songs Lyrics
-
சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Sonna sollai kaappatrum Dheivam
சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்உம்மையன்றி யாரும் இல்லைமுடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்உங்களுக்கு ஈடே இல்லை-2 நீர் சொல்லி அமராதபுயல் ஒன்றை பார்த்ததில்லநீர் சொல்லி கேளாதசூழ்நிலை எதுவுமில்ல ஆராதனை ஆராதனைசொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கேஆராதனை ஆராதனைவார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2 நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன்கைவிடமாட்டேன் என்றீர்-2நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன்வாய்க்காலாய் வருபவரே-2 ஆராதனை ஆராதனைசொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கேஆராதனை ஆராதனைவார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2 சொன்னதை செய்யும் அளவும்கைவிட மாட்டேன் என்றீர்-2இந்த எத்தனை இஸ்ரவேலாக்கிதேசத்தின் தலையாக்கினீர்-2 ஆராதனை ஆராதனைசொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கேஆராதனை…
-
நீர் இல்லாமல் நான் Neer illaamal naan illayae
நீர் இல்லாமல் நான் இல்லையேநீர் சொல்லாமல் உயர்வு இல்லையே-2உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரிஉங்க பிரசன்னம் தான் எனது தகுதி -2 அழைத்த நாள் முதல் இதுவரை என்னைவிலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமேஉடைந்த நாட்களில் கூடவே இருந்துசுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்திஅழகு பார்ப்பதும் பிரசன்னமே-2 உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரிஉங்க பிரசன்னம் தான் எனது தகுதி -2 கல்வி அறிவும் பல்கலை சான்றும்இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமேஅழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே…
-
நன்றியுள்ள இருதயத்தோடே Nandriyulla iruthayaththode
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4 உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளதுபுது வாழ்வை(யும்) எனக்கு தந்ததுஉந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்புது துவக்கம் தந்தவரே-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 மலைகளோ பெயர்ந்து விலகினாலும்பர்வதங்கள் நிலை மாறினாலும்-2சமாதானத்தின் உடன்படிக்கைஒருபோதும் மாறாதென்றீர்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 புதிய காரியங்கள் செய்வேன் என்றுவாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2வருடங்களை நன்மையால்முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2 Nandriyulla iruthayaththode naan varugiren-4 Unthan vaarththai(yum) unmai ullathuPuthu vaazhvai(yum) enakki thanthathuUnthan Vaarththayaal naan…
-
உன்னதரும் சர்வ வல்லவரும் Unnadharum Sarva Vallavarum
உன்னதரும் சர்வ வல்லவரும்எந்தனை மறைத்திடும் நிழலும் அவர்கர்த்தரும் அடைக்கலமும் கோட்டையும்என் தேவனும் நான் என்றும் நம்புகிறவர் சிறகாலே என்னை மூடிடுவார்செட்டையாலே அடைக்கலம் தருவார்அவரே எந்தன் கூடாரமேஇந்த இயேசு எந்தன் தாபரமே ஆ ஆ ஆ ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கேந ந ந நல்லவர் நீர் நல்லவர் நீர்நல்லவர் நீர் இயேசுவேஆ ஆ ஆ அல்லேலுயா அல்லேலுயாஅல்லேலுயா ஆமென் கூப்பிடும் போதும் என் ஆபத்திலும்என்னோடு இருந்து தப்புவிப்பவர்நீடித்த நாட்களாய் திருப்தியாக்கிஇரட்சிப்பை எனக்கு காண்பிப்பவர் Unnadharum Sarva VallavarumEndhanai Maraithidum…
-
எனைப் பாரும் Ennai paarum
எனைப் பாரும் எனைப் பாரும்உம் முகத்தை மறைக்காத்திரும்கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2) என் இயேசுவே என் வாழ்க்கையில்நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்அதையெல்லாம் வீணடித்தேன்இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2) மெய் அன்பை கண்ட பின்பும்பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்எல்லாம் மாயை என்று கண்டேன்உம் அன்பே போதும் என்றேன் (2) வழி இதுவே என்று தெரிந்தும்நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்ஏமாற்றங்கள் அடைந்தேனேஇனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2) Ennai paarum ennai paarumum mugathai maraikathirumkenjukiren kenjukiren…
-
உங்க அழைப்பு Unga Azhaippu
உங்க அழைப்பு இருந்ததாலநான் அழிந்து போகவில்லைஉங்க அன்பு இருந்ததாலநான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதாலவாழ்ந்துகொண்டிருக்கேன்உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2 எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும் உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே எஜமானனே என் எஜமானனேஎன்னை அழைத்த எஜமானனேஎஜமானனே என் எஜமானனேஎன்றும் நடத்தும் எஜமானனே மனிதர் அடைத்த கதவுகள் ஒன்றோ இரண்டோநீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோஉடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி…
-
நற்கிரியை என்னில் Narkiriyai ennil
நற்கிரியை என்னில் துவங்கியவர்முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2அழைத்த நாள் முதல் இன்று வரைஉம் வாக்கில் ஒன்றும் தவறவில்லைஉடைக்கப்பட்ட நேரத்திலும்உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைஉடன் இருந்தோர் உடைந்து சென்றும்நீங்க என்னை விலகவில்லைமுடிந்ததென்று நினைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரேஉலர்ந்ததென்று நகைத்தவர் முன்தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழிய அடித்தளமே-2என் வெகுமதி நீர்தானே-2 ஆயிரங்கள் பிரிந்து சென்றும்நீர் என் சபையை மறக்கவில்லை-2உடைந்து போன மந்தையிலும்பெரிதான…
-
உனக்காக பிறந்தார் Unakkaga piranthaar
உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவாய் உலகில்-2 வானம் எங்கும் வீதியினில்வலம் வரும் வெண்ணிலவேவல்லவரின் புகழ் பாடவேவான் உலகில் வந்துதித்தார்-2 சுழன்று வரும் சூரியனேசுற்றி வந்தாய் உலகில்சுந்தரரின் புகழ் பாடவேபூவுலகில் வந்துதித்தார்-2 படைத்தவராம் ஆண்டவரைசிந்தையில் நிறைத்திடு நீஆசீர்களை நீ பெற்றிடவேஆவியை காத்திடு நீ-2 எனக்காக பிறந்தார்எனக்காக மரித்தார்எனக்காக உயிர்த்தார்உரைத்திடுவேன் உலகில் உனக்காக பிறந்தார்உனக்காக மரித்தார்உனக்காக உயிர்த்தார்உரைத்திடுவோம் உலகில்-2 Unakkaga piranthaarUnakkaaga mariththaarUnakkaaga uyirththaarUraithghiduvaay ulagil-2 Vaanam engum veethiyinilValam varum vennilavaeVallavarin pugazh paadavaeVaan ulagil vanthuthiththaar-2 Suzhandru…
-
தேவனே இராஜனே Devane Raajane
தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்-2உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே-2என்னையும் உருவாக்குமே-2 குயவன் கையிலேஅழகான களிமண்ணாய்என்னை தருகிறேன்உமக்காய் வணையுமே-2என்னை அழகாக வணைந்திடுமே தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன் அற்புத பாத்திரம் நான்தைலத்தால் நிரப்புமேஉலகெங்கும் சென்றிடஉம் வார்த்தை கூறிட-2உமக்காய் ஓடுவேன் தேவனே இராஜனேஎன்னை உமக்காய் படைக்கின்றேன்உம் சித்தம் செய்யவேஎன்னையும் உருவாக்குமே-2என்னையும் உருவாக்குமே-2 Devane RaajaneEnnai umakkaai padaikkindraen-2Ennayum uruvaakkumae-2Ennayum uruvaakkumae-2 Kuyavan kaiyilaeAzhagaana kalimannaaiEnnai tharugirenUmakkai vanayume-2Ennai azhagaaga vanainthidumae Devane RaajaneEnnai umakkaai padaikkindraen Arputha pathiram naanThailaththaal…
-
அன்பே என் அன்பே Anbe en anbe
அன்பே என் அன்பேநான் அன்பு கூறுவேன்-4நீர் இல்லா உலகம் அதைநானும் விரும்பேன்நீர் இல்லா வாழ்க்கை அதைநானும் வெறுத்தேன்-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 மன்னிக்க உம்மைப்போலயாரும் இல்லையேமறுவாழ்வு கொடுக்க உம்போல்தகப்பன் இல்லையே-2 உலகம் கொடுத்த தீர்ப்பைநீரோ ஏற்கவில்லையேஉந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்அழியவில்லையே-2 அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2 உம்மை விட்டு தூரம் போயும்மறக்கவில்லையேபாவத்தில் விழுந்த போதும்வெறுக்கவில்லையே-2 விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்தஉம்போல் இல்லையேபாவியை லேவியாய் மாற்றின உமக்குநிகரே இல்லையே-2…