Category: Tamil Worship Songs Lyrics

  • உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா Unga Prasannaththaal nirappum

    உங்க பிரசன்னத்தால் நிரப்புமையாஉங்க வல்லமையை ஊற்றுமையா-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2- ஜீவனற்ற வாழ்க்கையிலேஜீவனாக வந்தவரே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2 உடைக்கப்பட்ட நேரமெல்லாம்உருவாக்க எனக்குள் வந்தவரே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2 கணுக்கால் அளவு போதாதைய்யாநீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2ஆவியானவரே ஆவியானவரேஉங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2 Unga Prasannaththaal nirappum aiyaUnga vallamayai potrum aiya-2Aaviyaanavare AaviyanavareUnga mahimayil naan moozhganumae-2 Jeevanatra vaazhkkayilaeJeevanaaka vanthavarae-2Aaviyaanavare AaviyanavareUnga mahimayil naan moozhganumae-2 Udaikkappatta NeramellamUruvaakka enakkul…

  • நிகரில்லா ராஜ்ஜியம் Nigarilla raajiyam

    நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே தூதர்களோடு ஆடிப்பாடிமகிழனுமே உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே Nigarilla raajiyam varughaAntha raajiyathil naan maghizhaUmmodu sernthu vaazha enaku aasa Varugha um raajiyam varughaVarugha raajiyam varughaUmmodu sernthu vaazha enaku aasa Parisuthar parisuthar…

  • என்னை முன் அறிந்து Ennai munnarindhu

    என்னை முன் அறிந்து முன் குறித்தவரேஎன்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே-2 வேறொன்றையும் நான் கேட்கவில்லைவேறெதையும் எதிர் பார்க்கவில்லைமுற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவேமுழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரேஇறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2 ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்அதிசயமே என்னை நீர் அழைத்தது-2தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னைதகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே-2 என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரேஇறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2-என்னை Ennai munnarindhu munkurithavaraeEnnai irudhivarai thaangi kolbavarae Vaer…

  • நேசிக்கிறேன் நேசிக்கிறேன் Nesikkiren Nesikkiren

    நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மை தான் இயேசுவேசுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்உம்மை தான் இயேசுவே உம்மை தானே — நேசிக்கிறேன் நீர் என் மேல் வைத்த அன்பால்உம்மை நான் நேசிக்கிறேன்நித்திய ராஜாவேஉம்மை நான் நேசிக்கிறேன் நீதியின் சூரியனேஉம்மை நான் நேசிக்கிறேன்நிகர் இல்லா கருணை கடலேஉம்மை நான் நேசிக்கிறேன் உமக்காய் எதையும் இழக்கஉம்மை நான் நேசிக்கிறேன்லாபமான அனைத்தையும்நஷ்டமெண்டு கருதுகிறேன் Nesikkiren NesikkirenUmmai Thaan YesuvaeSwasikkiren swasikkirenUmmai Thaan Yesuvae Ummai Thaane – Nesikkiren Neer En Mel Vaitha AnbalUmmai Naan NesikkirenNithiya…

  • மகிமையின் இராஜனே Magimayin Raajanae

    மகிமையின் இராஜனேமாட்சிமை தேவனேதூயாதி தூயவரேதுதிக்குப் பாத்திரரே-3 துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2 தண்ணீரில் மூழ்கின போதும்நீங்க என்னை தூக்கிவிட்டீங்கநெருப்ப நான் கடந்த போதும்கருகாம காத்துக் கொண்டிங்க-2 (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2 (அதுக்கு)துதிப்போம் அல்லேலுயா பாடிமகிழ்வோம் மகிபனை போற்றி-2 When I fall down down downYou Lift me up up up-2நெருக்கத்தில் இருந்து நான்கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்அழுகுரல் கேட்டு என்னைவிசாலத்தில் வைத்தார்கர்த்தர் என் மேய்ப்பர்பயம் என்பதில்லைமனிதர்கள்…

  • தேற்றிடும் என் ஆவியானவரே Thetridum En Aaviyaanavarae

    தேற்றிடும் என் ஆவியானவரேஇறங்கிடும் எங்கள் உள்ளத்தில்-2அக்கினியை போன்ற நாவுகள்எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம்-2 மாறுமே எல்லாம் மாறுமேஇல்லை என்பது இனியும் இல்லையே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும் கவலைப்படுவதினால்ஒன்றும் மாறாதேபாரங்களை இறக்கி வைத்தேன்உந்தன் பாதத்தில்-2-மாறுமே எந்தன் நங்கூரம்உமக்குள் இருக்கிறதேஉறுதியுடன் என்னை பிடித்தீர்உந்தன் கரங்களினால்-2-மாறுமே செயல்களிலே வல்லவரேஅதிசயங்கள் செய்பவரே-4 அல்லேலூயா அல்லேலூயா-2-தேற்றிடும் Thetridum En AaviyaanavaraeIrangidum Engal Ullaththil-2Akkiniyai Pondra NavugalEngal Meethu Vanthamara Vendugirom-2 Marume Ellam MarumaeIllai Enbathu Iniyum Illaiyae-2 Hallelujah Hallelujah-2-Thetridum KavalaippaduvathinaalOndrum MaaraathaeBaarangalai Irakki…

  • ஜெபம் கேட்டார் Jebam kaetar

    ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமேநாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை என்றுமேஎன் ஜீவன் பெலனும் ஆனவரே என் பாவங்களை அவர் நினையாமலும்என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும்என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரேதம் கிருபையினால் உயர்த்தினாரே நான் பெலவீனனாய் இருந்தாலும்தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும்தம் தழும்புகளால் சுகமாக்கினார்என் நோய்களை குணமாக்கினார் என் தரிசனம் தாமதமானாலும்எனக்கு குறித்த காலமிருந்தாலும்தம் கிருபையினால் உயர்த்திடுவார்என்…

  • அழகானவர் தூயவரே Azhaganavar Thooyavarae

    அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் ஆசை ஐயாஉங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர் Azhaganavar ThooyavaraeUyarnthavarae En Anbe-2Aayirangalil Neenga AzhaganavarEn Vaazhvin Nesar NeeraeSaronin RojavumPallaththaakkin PushpamaeUmmai Naan Arinthu Kondaen-2-Azhaganavar Ungalai PaarkkanumUm Paasaththil MoozhganumIthu thaan En…

  • வாழ்க்கையில் நீ இழந்து VALKAIYIL NEE EZHANTHU

    வாழ்க்கையில் நீ இழந்து போனாயோநீ தோற்று போனாயோகஷ்டத்தில் சோர்ந்து போனாயோஉன் மனதில் நீ திடன் கொண்டிரு நம்மை சுற்றிலும் நெருக்கம்வந்தாலும் ஒடுங்கி போவதில்லைகலக்கம் நாம் அடைந்தாலும்மனம் உடைவதில்லை (2) எல்லாவற்றிலும் இனி மேலும்என் இயேசு போதுமேஎல்லாருக்கும் என் இயேசு போதுமேஎந்நேரத்திலும் இப்போதும்எக்காலத்திலும் என் இயேசு போதுமே தனியாய் நீ புலம்புகின்றாயோநீ அழுகின்றாயோவேதனை துரத்திடுதோஉன் மனதில் நீ திடன் கொண்டிரதுன்பம் நம்மை சூழ்ந்தாலும்கை விட படுவதில்லைகீழே நம்மை தள்ளினாலும்மடிந்து போவதில்லை– எல்லாவற்றிலும் VALKAIYIL NEE EZHANTHUPONAYO,NEE THOTTRUPONAYOKASHTATHIL SORNTHUPONAYOUN…

  • உம் கை என் ஆத்துமாவை Um Kai En Aaththumavai

    உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும்உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2 பறந்து காக்கும் பட்சி போலஎன்னை காக்கும் தேவனேபரந்த நேசம் உள்ள செட்டை கீழேதஞ்சம் கொண்டேனே-2 இயேசுவேஉம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்இயேசுவேஉம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2 மனம் திறந்து உணர்ந்து நான்என்னை உமக்கு தந்தேன்வழி பிறந்து மகிழ்ந்து உம்மைமீண்டும் நெருங்கினேன்-2உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்என் புலம்பலை மறக்க…