Category: Tamil Worship Songs Lyrics
-
பார் போற்றும் புகழ் நீரே Par Potrum Pugazh Neere
பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரேஇயேசுவே நீர் தானே நிகர் இல்லையேமுழங்கால்கள் முடங்கிடுமேநாவு எல்லாம் போற்றிடுமேஇயேசுவே புகழ் நீரேநிகர் இல்லையே என்றும் மாறாததுஇயேசுவின் அன்புஎன்னை தள்ளாததுமலைகள் விலகி போனாலும்உம் கிருபைகள் என்றும்என்னை தாங்கிடுமே கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன்உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன்புகழ் நீரே எந்தன் இயேசுவே-பார் போற்றும் சர்வ வல்லவரேஉம் வல்லமை என்றும்குறைந்து போவதில்லையேஎன்னை ஆளும் தகப்பனேஉம் அன்பிற்கு ஈடாய்உலகில் எதுவும் இல்லையே Shine Jesus You Shine for All TheWorld to…
-
இன்னும் துதிப்பேன் இன்னும் Innum Thuthippen Innum
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2 எக்காலமும் நான் துதிப்பேன்எந்நேரமும் நான் போற்றுவேன் – 2 வியாதியின் வேதனை பெருகினாலும்மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2 நம்பிக்கை யாவுமே இழந்தாலும்எல்லாமே முடிந்தது என்றாலும் – 2எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2 நல்லவர் வல்லவர்சர்வ வல்லவர் இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்இன்னும் உம்மை ஆராதிப்பேன் தனிமையின்…
-
என்னை உண்மையுள்ளவன் Ennai Unmayullavan
என்னை உண்மையுள்ளவன் என நம்பிஇந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2 மாம்சங்கள் சாகனுமேஎன் சுயம் சாகனுமேஊழியம் செய்யனுமேசாட்சியாய் வாழனுமே-2 தள்ளப்பட்ட கல்லாகஇருந்த என் வாழ்க்கையைகோபுரமாய் மாற்றிட வந்தவரே-2கிருபையினாலே உயர்த்தினீரேஉமக்காய் ஓடிட பெலன் தாருமே-2 எதை வைத்து எனை நீர்இவ்வளவாய் நம்பினீர்கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2 Ennai Unmayullavan Ena NambiIndha Oozhiyathai Neer KoduththeerGavanamaai Naan Niraivetranumae-2 Mamsangal SaaganumaeEn Suyam SaaganumaeOozhiyam SeiyanumaeSaatchiyaai Vaazhanumae-2 Thallappatta KallagaIruntha En…
-
எங்கே போவேன் நான் Enge Poven Naan
நீரே எந்தன் தஞ்சம்தயவு காட்டுமேகிருபை தாருமே உந்தன் அன்பை உணராமல்நாங்கள் செய்த தவறுகள்எண்ணிலடங்காதேஅதை எழுத முடியாதே-2 ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்தயவாய் என்னை மன்னித்தீர்-ஆற்றவும் என் கண்கள் உம்மை தேடுதேகரங்கள் கூப்பி அழைக்குதேஅன்பு தேவனேஎன் அருகில் வாருமே-2 என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்அன்பாய் என்னை தேற்றுவீர் உம் வார்த்தை இன்று தாருமேஎன் வழியை நீர் காட்டுமேஎந்தன் தேவனே(இயேசுவே) என் அன்பு நண்பனே-2 நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்கனிவாய் என்னை நடத்துவீர்-ஆற்றவும் Enge Poven NaanEnthan YesuvaeYaridam Solven NaanEnthan Baarathai Aatravum…
-
உம்மை நேசித்து நான் வாழ்ந்தி Ummai Nesithu naan vazhnthida
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமேஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரேகைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரேஇயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரேஅநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரேஇயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் நிலையில்லாத…
-
தனி மாந்தன் தேசத்தாரும் Thani Maanthan Desathaarum
தனி மாந்தன் தேசத்தாரும்,நீதிப் போரில் சேர்ந்துமேநன்மை நாட்ட தீமை ஓய்க்கஓர் தருணம் நேருமே;ஸ்வாமி ஆட்சி, மேசியாவைஏற்று அன்றேல் தள்ளியேதீமை நன்மை ஒன்றைத் தேர்ந்துஆயுள்காலம் ஓடுமே சத்திய நெறி மா கடினம்பயன் பேரும் அற்றதாம்சித்தி எய்தாதாயினுமேநீதியே மேலானதாம்நீதி வீரன் நீதி பற்றகோழை நிற்பான் தூரமேநீதி பற்றார் யாரும் ஓர்நாள்நிற்பர் நீதி பற்றியே வீர பக்தர் வாழ்க்கை நோக்கிகர்த்தா, உம்மைப் பின்செல்வோம்கோர நோவு நிந்தை சாவுசிலுவையும் சகிப்போம்காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கைபுதிதாய் விளங்குமேமேலும் முன்னும் ஏறவேண்டும்சத்திய பாதை செல்வோரே வீரன் அவன்,…
-
என்னையும் உமதாட்டின் Ennaiyum uma thaatin
என்னையும் உமதாட்டின் ஏற்று காத்திடும் இயேசுவே-2 வாசலகவே இருக்கிறேன் என்னால் வந்தவன் மனம் நொந்திடான்-2 இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலேநேசனையுங் கூட நம்பேன்நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்-2 இயேசு நான் நிற்கும் கன்மலையேமாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2 Ennaiyum uma thaatin manthaiyodetru kathidum yesuve-2 Vasalagave irrukiren enal vanthavan manam nonthidan-2Vegu nesamagave vaazhvin endra nal nimalane ennai serthudum-2 Yesuvin namathin…
-
எனக்கு ஒத்தாசை அனுப்பும் Enakku Oththaasai Anuppum
எனக்கு ஒத்தாசை அனுப்பும்பர்வதமே இயேசுவேஉம்மை நோக்கிப்பார்க்கின்றேன்வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லைஉயரப்பறந்திடுவேன்தள்ளாடி நடப்பதில்லைஉயர எழும்பிடுவேன்-2 இதோ திறந்த வாசலைஎனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்அதை ஒருவனும் பூட்ட மாட்டான்என்று சொல்லியிருக்கிறீர்-2 என் சந்ததி மேல் உம் ஆவியைஊற்றுவேன் என்றீர்என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தைஊற்றுவேன் என்றீர்-2 Enakku Oththaasai AnuppumParvathamae YesuvaeUmmai NokkipparkkindraenVetkappattu Povathillai-2 Vetkappattu PovathillaiUyara ParanthiduvaenThalladi NadappathillaiUyara Ezhbiduvaen-2 Itho Thirantha VaasalaiEnakku Munbaaga VaithirukkireerAthai Oruvanum PoottamattanEndru Solli Irukkireer-2 En Santhathi Mel Um AaviyaiOotruvaen EndreerEn…
-
வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால் Vanathin thiravukolai Koduthathinal
வானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரேசெல்வ சீமானாய் மாற்றினீரே சீயோனுக்கு தயை செய்யும் காலம்இப்பொழுதே வருகின்றது இல்லை என்ற நிலை இல்லையேகுறைவுகளெல்லாம் நிறைவானதேஇரட்சண்யத்தை நான் கண்டதினால்நிறைவான பலனை அடைந்தேனே அழுகை இல்லை புலம்பல் இல்லைவாதைகள் ஒன்றும் தொடர்வதில்லைமகனையே நமக்காய் கொடுத்திட்டவர்அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார் Vanathin thiravukolai KoduthathinalVanathin nanmaikalal NirathavaraeSelva simanai matrinirae Siyonuku thayai seiyum kalamIpoluthayae varukindrathu Illai endra nilai illaiyaeKuraivukalellam niraivanatheyRathchanyathai nan kandathinalniraivana palanai adaithenae Alukai illai pulambal…
-
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் Vaazhnalellam Ennai Nadathuveer
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்உம் நேசம் மதுரமாக மாற்றும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் தேவைகள் அதிகம் இருந்தாலும்அன்றன்று உம் அன்பு தாங்கும்-2நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்திதாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள் Vaazhnalellam Ennai NadathuveerMuthir Vayathu Varai Ennai Thaanguveer-2Nalla Thagappan…