Category: Tamil Worship Songs Lyrics

  • Yesuvin Anbinai Arivithida இயேசுவின் அன்பினை அறிவித்திட

    இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் (2) நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே (2) நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார் -2தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார் -2இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ (2) – நம் பாரதம் காலங்கள் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே-2இயேசுவின் வருகை இதோ அதி சமீபமாகிறதே -2இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்நற்செய்தி சுமந்து புறப்படுவோம் (2) – நம் பாரதம்…

  • Yesuvin Anbai Thiyaanikkaiyil இயேசுவின் அன்பை தியானிக்கையில்

    இயேசுவின் அன்பை தியானிக்கையில்கண்களில் கண்ணீர் புரண்டோடுதேகள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்புகள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதேகல்லான என் உள்ளம் கரைந்திட்டதே பாவி என் மீது ஏன் இந்த அன்புஒன்றுமே புரியவில்லைஎனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்எங்குமே காணவில்லைபாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளைஎன்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார் ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடிஇயேசு என் வாழ்வில் வந்தார்என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்உண்மையாய் ஊழியம் செய்திடுவேன் Yesuvin anbai thiyaanikkaiyil Lyrics…

  • Yesuvin Anbai Maranthiduvayo இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

    இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் இயேசுவின் அன்பை மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -2 மரித்துத் தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ –இயேசுவின் அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகலம் நீளம் எல்லை காணா அன்பு களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு -2 கல்வாரி மலை கண்ணீர் சொல்லிடும் அன்பு –இயேசுவின் அலைகடலை விட பரந்த பேரன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு மலைபோல் எழுந்தன்னை வளைத்திடும் அன்பு -2 சிலையென பிரமையில்…

  • Yesuve Yesuve இயேசுவே இயேசுவே

    இயேசுவே இயேசுவேஎன் தேவன் நீரல்லோஎன் மேய்ப்பர் நீரல்லோஇயேசுவே இயேசுவேஎன் கண்ணீரெல்லாம் துடைப்பவரே யோபின் சோதனை வந்தாலும்அக்கினி நம்மை சூழ்ந்தாலும்தேவன் என்னை கைவிட மாட்டார்என் கால்கள் தளர்ந்து போனாலும்என் நண்பர்கள் என்னை வெறுத்தாலும்என் நேசர் என்னைத் தாங்கி நடத்துவார் கோலியாத்கள் வந்தாலும்சிங்க குகையில் இருந்தாலும் – நான்சாம்பலிலிருந்து அழுது புலம்புவேன்கொடுத்த கர்த்தர் எடுத்தார்எல்லாம் எனது நன்மைக்கேஎன் கண்ணீரெல்லாம் அவர் பணிக்கே கெத்செமனேயின் நடுவிலும்பிலாத்துவின் வாரிலும் – என்தேவன் என்னைக் கைவிடமாட்டார்பேதுரு விட்டு விலகினாலும்சிலுவையில் என்னை அறைந்தாலும்அழைத்த தேவன் உண்மையுள்ளவர்…

  • Yesuve Vazhi Sathyam Jeevan இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

    இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன் புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும் மன்னித்தார்சாபங்கள் யாவும் தொலைத்தார் கல்வாரி மீதில் எனக்காய்தம் உதிரம் சிந்தி மரித்தார்மூன்றாம் நாளில் உயிர்த்தார்உன்னதத்தில் அமர்ந்தார் நல் மேய்ப்பனாக காத்தார்எனை தமையனாகக் கொண்டார்என் நண்பனாக வந்தார்என் தலைவனாக நின்றார் மேகங்கள் மீதில் ஓர்நாள்மணவாளனாக வருவார்என்னை அழைத்துக் கொள்வார்வானில் கொண்டு செல்வார் Yesuve Vazhi Sathyam Jeevan Lyrics in English Yesuvae vali saththiyam jeevanYesuvae…

  • Yesuve Unthan Masilla இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்

    இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்எந்தனுக்காக சீந்தினீரே -2கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்கமண்ணான நான் எம்மாத்திரம் ஐயாதேவ தூதரிலும் மகிபனாய்என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய் என்ன நான் செய்திடுவேன்நரகாக்கினையில் நின்று மீட்டசுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போலதாங்கக்கூடாத மா பாரம்மன்னிக்கும் தயை பெருத்த என் தேவாமன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போதுவலக்கரத்தாலே தாங்குகின்றீர்மனபாரத்தால் சோர்ந்திடும்போதுஜீவ வார்த்தையால் தேற்றிகின்றீர் எனக்காக நீர் யாவும்…

  • Yesuve Unnai Kanamal இயேசுவே உன்னைக் காணாமல்

    இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது சுமைகள் இறங்காது இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது உள்ளம் அடங்காது – இயேசுவே உன்னை உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது…

  • Yesuve Ummai Polaga இயேசுவே உம்மைப்போலாக

    இயேசுவே உம்மைப்போலாகவாஞ்சிக்குதே என்னுள்ளம் என் ஆவி ஆத்மா சரீரம்முற்றும் படைத்து விட்டேன்என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே பாவமறியாது பாவமே செய்யாதுபாரினில் ஜீவித்தீரேபரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவேபெலமதை தாருமையா – உந்தன் உபத்திரவம் உண்டு உலகினில் என்றுஉலகத்தை வென்றேனென்றீர்உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவேபெலமதை தாருமையா – உந்தன் சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்அல்ல என் சீஷன் என்றீர்எந்தன் சிலுவையை நான் சுமக்கபெலமதைத் தாருமையா – உந்தன் தலைசாய்க்க தலமில்லைதரணியில் உறவில்லைநிலையில்லா பூவில் என்றீர்நானும் உம்மைப் போல தியாகம் செய்யபெலமதைத் தாருமையா…

  • Yesuve Um Samukathil இயேசுவே உம் சமுகத்தில்

    இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் – என்தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும் ஊற்றிடுமே ஊற்றிடுமே – உம்ஆவியை ஊற்றிடும் இப்போதே உமக்காக நான் காத்திருப்பேன்இயேசுவே என்னை நிரப்பிடும் உம் அன்பினால் அணைத்திடுமேஉள்ளங்கையில் என்னை தாங்குமே உம் தோளில் நான் சாய்ந்திடுவேன்நினைவுகள் எல்லாம் நீரே தானே Yesuve Um Samukathil Lyrics in English Yesuvae um samukaththil naan varukaiyilum aaviyaal ennai…

  • Yesuve Thaveethin Kumaranae இயேசுவே தாவீதின் குமாரனே

    இயேசுவே தாவீதின் குமாரனேஇரங்கிடும் எனக்கு இரங்கிடும்நீர் வந்தால் போதும்என் வாழ்க்கை மாறும் இரங்கிடும் எனக்கு இரங்கிடும்திறந்திடும் கண்கள் திறந்திடும் இயேசுவே சர்வ வல்லவரேஉம்மால் கூடாதது ஒன்றுமில்லையேஒரு வார்த்தை போதும்என் வாழ்க்கை மாறும் இரங்கிடும் எனக்கு இரங்கிடும்மாற்றிடும் என் வாழ்வை மாற்றிடும் விசுவாசித்தாலே எல்லாம் மாறும்விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்நானும் உம்மை விசுவாசிக்கிறேன்விசுவாசித்தாலே தேவ மகிமை காண்பேன் விசுவாசித்தாலே எல்லாம் மாறும்விசுவாசித்தாலே அற்புதங்கள் நடக்கும்விசுவாசித்தாலே என் வாழ்க்கை மாறும்விசுவாசித்தாலே என் கண்கள் திறக்கும் Yesuve thaveethin kumaranae Lyrics in…