Category: Tamil Worship Songs Lyrics
-
Yesuve Neer Nallavar இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்ரொம்ப நல்லவராய் இருப்பவரே எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்செய்த நன்மைகள் ஏராளமேஇரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தைஓயாமல் முத்தம் செய்கிறேன் Yesuve Neer Nallavar Lyrics in EnglishYesuvae neer nallavarutaikkappatta naerangalil thunnaiyaaka ninteerenakku nallavaraay enakku nallavaraayrompa nallavaraay iruppavarae eppati naan nanti umakku solluvaenseytha nanmaikal aeraalamaeiratchippin paaththiraththai eduththukkonndu paathaththaioyaamal muththam seykiraen
-
Yesuve Kirubasana Pathiye யேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட
யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிரு பாசனப்பதியே. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்டதேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு 3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதிதீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,குறை…
-
Yesuve Jeeva Malare இயேசுவே ஜீவ மலரே
பல்லவி இயேசுவே ஜீவ மலரே கல்வாரியில் கசங்கிய மலரே அனுபல்லவி பள்ளத்தாக்கின் லீலியாய் சாரோனின் ரோஜாவாய் இருந்தும் எனக்காய் இருந்தும் எனக்காய் கனிதரும் வாழ்வின் ஆதாரம் கல்வாரி மலையின் மாதியாகம் பொறுக்க இயலா உம் தியாகம் குறுக்கையில் ((சிலுவையில்)) சிதையும் உம் யாவும் Yesuve Jeeva Malare Lyrics in Englishpallavi Yesuvae jeeva malarae kalvaariyil kasangiya malarae anupallavi pallaththaakkin leeliyaay saaronin rojaavaay irunthum enakkaay irunthum enakkaay kanitharum vaalvin aathaaram…
-
Yesuve Enthan Aathma இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மைநான் என்றும் உயர்த்திப் பாடுவேன் நேசிக்கிறேன் உம்மைஎன்னைப் பிரியாத மெய் அன்பே இயேசு தான் உலகின் இரட்சகர்எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர் இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம் ஆராதிப்பேன் உம்மைஎன்னைப் பிரியாத மெய் அன்பே Yesuve enthan aathma Lyrics in EnglishYesuvae enthan aathma naesarae ummainaan entum uyarththip paaduvaen naesikkiraen ummaiennaip piriyaatha mey anpae Yesu thaan ulakin iratchakarellaa paavamum sumanthu…
-
Yesuve Ennai Neer இயேசுவே என்னை நீர்
இயேசுவே என்னை நீர் முழுமையாய் அறிவீர்என் ஜீவன் நாட்கள் உம் கையில்எனக்காக யாவையும் செய்பவரேஇம்மட்டும் நன்மையே செய்தீர் என் எண்ணங்களெல்லாமே தெரியும் உமக்குஎன் ஏக்கங்களெல்லாமே புரியும்தெரிந்தவரே புரிந்தவரேஎன் ஏக்கங்கள் நிறைவேற்றுவீர் கண்ணீர் துடைத்து கரம் பற்றி நடத்திகைவிடாது அணைத்தென்னைக் காத்தீர்உம் ஆறுதல்கள் தேற்றுதல்கள்எந்தனை சூழச் செய்தீர் புரியாத சூழல் புரிந்திடா மனிதர்என் மனம் உடைத்திட்ட போதுஉம் வார்த்தை ஒன்றே உயிர்ப்பித்ததேதுவண்ட என் ஆத்துமாவை தனியாக நின்று அநாதையாய் உணர்ந்துகதறிய கசப்பான வேளைஉம் பிரசன்னம் தந்தீர் துணையாய் நின்றீர்அன்பினால்…
-
Yesuve En Deivame இயேசுவே என் தெய்வமே
இயேசுவே என் தெய்வமேஎன் மேல் மனமிரங்கும் (2) நான் பாவம் செய்தேன்உம்மை நோகச் செய்தேன் (2)உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே உம்மை மறுதலித்தேன்பின் வாங்கிப் போனேன் (2)உம் வல்லமை இழந்தேனையா -2என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே முள்முடி தாங்கிஐயா காயப்பட்டீர் (2)நீர் எனக்காக பலியானீர் -2உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே துன்ப வேளையிலேமனம் துவண்டு போனேன் (2)உம்மை நினையாது தூரப் போனேன்…
-
Yesuve Devan En இயேசுவே தேவன் என் அன்பரே
இயேசுவே தேவன் என் அன்பரேஇயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமேஎன் மணவாளன் என் நேசமாணவர்ஆத்ம நேசர் லீலி புஷ்பமே மதுரமே எந்தன் இயேசுவேஉம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன்சாரோனின் ரோஜாவும் நீரேஎன் இயேசுவே என் ஜோதியே அன்பரே Yesuve devan en Lyrics in EnglishYesuvae thaevan en anparaeYesuvae pelan en vaanjai entumaeen manavaalan en naesamaanavaraathma naesar leeli pushpamae mathuramae enthan Yesuvaeum anpil naan makilnthiduvaensaaronin rojaavum neeraeen Yesuvae en…
-
Yesuve Andavar Yesuve Andavar இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்வானம் பூமி யாவையும்தம் வார்த்தையாலே படைத்தார்சர்வ சிருஷ்டியின் நாயகன்சர்வ லோகத்தின் ஆண்டவர் நம் இயேசுவால் கூடாததுஒன்றுமே இல்லையேஅவரையே நம்புவோம்என்றென்றும் ஆராதிப்போம் இயேசு நீதி நிறைந்தவர்சமாதான காரணர்சர்வ வல்லவர்சகல அதிகாரம் உடையவர் நம் இயேசுவைப் போலவேவேறே இரட்சகர் இல்லையேநம் இரட்சண்ய கன்மலைஅவரே நம் தஞ்சமே Yesuve Andavar Yesuve Andavar Lyrics in EnglishYesuvae aanndavar Yesuvae aanndavarvaanam poomi yaavaiyumtham vaarththaiyaalae pataiththaarsarva sirushtiyin naayakansarva lokaththin aanndavar nam Yesuvaal koodaathathuontumae…
-
Yesuvale Pidikkappattavan இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்எனக்கென்று எதுவுமில்லைஇப்பூமி சொந்தமில்ல எல்லாமே இயேசு…என் இயேசுஎல்லாம் இயேசு இயேசு இயேசு பரலோகம் தாய்வீடுஅதைத் தேடி நீ ஓடுஒருவரும் அழிந்து போகாமலேதாயகம் வர வேண்டும் தப்பாமலே அந்தகார இருளினின்றுஆச்சரிய ஒளிக்கழைத்தார்அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திடஅடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த பாடுகள் அநுபவிப்பேன்பரலோக தேவனுக்காய்கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான் இலாபமான அனைத்தையுமேநஷ்டமென்று கருதுகின்றேன்இயேசுவை அறிகின்ற தாகத்தினால்எல்லாமே இழந்து விட்டேன் நான் பின்னானவை மறந்தேன்முன்னானவை நாடினேன்என் நேசர் தருகின்ற பரிசுக்காகஇலக்கை நோக்கித் தொடருகின்றேன்…
-
Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் நீ மனமேஏசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே மாசணுகாத பராபர வஸ்துநேசகுமாரன் மெய்யான கிறிஸ்து அந்தரவான் தரையுந்தரு தந்தன்சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன் எண்ணின காரியம் யாவும் முடிக்கமண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க Yesuvaiye thuthi sei Lyrics in Englishaesuvaiyae thuthisey nee manamaeaesuvaiyae thuthisey – kiristhaesuvaiyae maasanukaatha paraapara vasthunaesakumaaran meyyaana kiristhu antharavaan tharaiyuntharu thanthansunthara mikuntha savuntharaananthan ennnnina kaariyam yaavum mutikkamannnnilum vinnnnilum vaalnthu sukikka