Category: Tamil Worship Songs Lyrics

  • Yesuvae Kalavariyil Ennai Vaitthu இயேசுவே கல்வாரியில் என்னை

    இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரேவிண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனேஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக Yesuvae Kalavariyil Ennai Vaitthu Lyrics in English Yesuvae kalvaariyil ennai vaiththukkollumpaavam pokkum iraththamaam thivya oottaைkkaattum meetparae, meetparae, enthan maenmai neeraevinnnnil vaalumalavum nanmai seykuveerae paaviyaen kalvaariyil…

  • Yesuvae Immanuevelare Manitharai Meetka Vantha இயேசுவே இம்மானுவேலரே மனிதனை மீட்க

    ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவேமனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரேஇருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமேவழியாய் வந்த இயேசுவே (2) இயேசுவே இம்மானுவேலரேமனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2 பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கலசொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கலஉன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்மகனாய் உன்னை மாற்றுவார் (2)-இயேசுவே சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவேஎனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலேபாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்லஇயேசு செலுத்திவிட்டாரே (2)-இயேசுவே ஆதியில் வார்த்தையாக…

  • Yesuvae Enakaga Marithirae இயேசுவே எனக்காக மரித்தீரே

    இயேசுவே எனக்காக மரித்தீரேஇயேசுவே உயிரோடு எழுந்தீரே உம் அன்பு போதும்உம் கிருபை போதும்உம் வல்லமை போதும்உம் அபிஷேகம் போதும்வேறொன்றும் வேண்டாமையாநீர் மட்டும் போதுமையா தேவனே உலகத்தை படைத்தீரேதேவனே என்னை உருவாக்கினீர் ஆவியானவரே இறங்கி வந்தீரேஆவியானவரே என்னோடு இருப்பவரே Yesuvae enakaga marithirae Lyrics in EnglishYesuvae enakkaaka mariththeeraeYesuvae uyirodu eluntheerae um anpu pothumum kirupai pothumum vallamai pothumum apishaekam pothumvaerontum vaenndaamaiyaaneer mattum pothumaiyaa thaevanae ulakaththai pataiththeeraethaevanae ennai uruvaakkineer aaviyaanavarae…

  • Yesuvae En Yesuvae இயேசுவே என் இயேசுவே

    இயேசுவே என் இயேசுவேநீர் இல்லாமல் எனக்கு யாருண்டு நான் செய்த பாவங்கள் பல ஆயிரம்உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரேநன்றி இயேசுவே -4 பெலனில்லாமல் நான் நின்ற வேளையில்உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரேஉம் பெலன் போதுமே -4 பாதை தெரியாமல் நான் அழுத வேளையில்கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரேயாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில்தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரேஉம் அன்பு போதுமேஉம் துணை போதுமே Yesuvae en yesuvaeNeer illamal enakku yarumillaiyaeNan seidha paavangal…

  • Yesuvae En Swasmae இயேசுவே என் சுவாசமே

    இயேசுவே என் சுவாசமேஎன் கண்களில் உம் வெளிச்சமேநான் எங்கு சென்றாலும்உம் நிழல் தொடருமேஉம் குரலை கேட்கவேநான் ஏங்கி தவிக்கின்றேன் என் இயேசுவே நீர் வாருமேஎன் பாவத்தை நீர் போக்குமேஉம் கிருபையே எனக்கு தாருமேஉம் அன்பால் என்னை அணைத்துக் கொள்ளுமே இயேசுவே என் நேசமேஎன் பாதைக்கு நீர் தீபமேஒருபோதும் விலகாமல் காத்து கொள்கின்றீர்பாதங்கள் இடறாமல் பாதுகாக்கின்றீர் என் இயேசுவே உம் அன்பு போதுமேஉம் அன்பால் எந்தன் வாழ்க்கை மாறுமேஉம் இரட்சிப்பு எனக்கு போதுமேஉம் மகனாய் என்னை ஏற்றுகொண்டீரேஉம் மகளாய்…

  • Yesuvaal Pidikkappattavan இயேசுவால் பிடிக்கப்பட்டவன்

    இயேசுவால் பிடிக்கப்பட்டவன்அவர் இரத்தத்தாலேகழுவப்பட்டவன்எனக்கென்று எதுவுமில்லஇப்பூமி சொந்தமில்லஎல்லாமே இயேசு…. என் இயேசு….எல்லாம் இயேசு இயேசு இயேசு (2) பரலோகம் தாய் வீடுஅதைத் தேடி நீ ஓடுஒருவரும் அழிந்து போகாமலேதாயகம் வரவேணும்தப்பாமல்! அந்தகார இருளினின்றுஆச்சரிய ஒளிக்கழைத்தார்அழைத்தவர்புண்ணியங்கள்அறிவித்திடஅடிமையை தெரிந்தெடுத்தார்! லாபமான அனைத்தையுமேநஷ்டமென்று கருதுகின்றேன்இயேசுவை அறிகின்ற தாகத்தினால்எல்லாமே இழந்து விட்டேன்! பின்னானவை மறந்தேன்முன்னானவை நாடினேன்என் நேசர் தருகின்ற பரிசுக்காகஇலக்கை நோக்கி தொடருகின்றேன்! பாடுகள் அனுபவிப்பேன்பரலோக தேவனுக்காய்கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும் நாளில்களிகூர்ந்து மகிடிநந்திருப்பேன்! Yesuvaal Pidikkappattavan Lyrics in EnglishYesuvaal pitikkappattavanavar iraththaththaalaekaluvappattavanenakkentu ethuvumillaippoomi sonthamillaellaamae…

  • Yesu Yesu Yesu Entru Solla Asaithan இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்

    இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்நான் எப்போதும் உங்க கூட இருக்க ஆசைதான் – 2 உங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் (2) – நான் உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் – 2 உங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் (2) -நான் உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் – 2 உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) – நான்உங்களோட செல்லமாக மாற ஆசைதான் – 2…

  • Yesu Valvu Kodukirar இயேசு வாழ்வு கொடுக்கிறார்

    இயேசு வாழ்வு கொடுக்கிறார்இன்றே அவரிடம் நம்பி வாஇயேசு வாழ்வு கொடுக்கிறார்இன்றே அவரிடம் நம்பி வா ஆறுதல் இல்லையோ,அலைந்து தவிக்கின்றாயோஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய்உன்னை அழைக்கின்றாரேஅழைக்கின்றார் அழைக்கின்றார்இயேசு உன்னை அழைக்கின்றார் சமாதானம் தருவாரேகவலைகள் நீக்குவாரேதேவைகள் தந்திடும் இயேசு அன்பாய்உன்னை அழைக்கின்றாரேஅழைக்கின்றார் அழைக்கின்றார்இயேசு உன்னை அழைக்கின்றார் வியாதியின் கொடுமையோநம்பிக்கை இழந்தாயோசுகத்தை தந்திடும் இயேசு அன்பாய்உன்னை அழைக்கின்றாரேஅழைக்கின்றார் அழைக்கின்றார்இயேசு உன்னை அழைக்கின்றார் Yesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார் Lyrics in EnglishYesu Valvu KodukirarYesu vaalvu kodukkiraarinte…

  • Yesu Thiru Naamam Yeeya Uyar இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்

    இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்இயேசு திருநாமம் எனக்குயிரேஆசீர்வாதம் தாரும் ஆசீர்வாதம் தான்ஆசீர்வாதம் பேசுருபாதம் மேசியா நீர் தான்– இயேசு … எனக்குயிரே இந்த சபையோரும் உன் செயலாம்இதை நன்றுணர்ந்தே – புகழ்நெஞ்சமே கொண்டாடி என்றும் போற்றவே (2)மிஞ்சும் வாக்கும் செய்கைஒன்றிதே உம் மீட்பைசென்றுலகெங்கும் தந்தையுகந்தைநன்று காட்டவே – இயேசு … எனக்குயிரே விண்ணுலகோர் பாடமண்ணுலகோர் அடிபணிந்திடபாதளத்துள்ளோரும் பயந்தோடிட (2)எந்தன் நடு வா வாஉந்தன் அருன் தா தாவந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம்உந்தன் அடிமை…

  • Yesu Thaanae Athisaya Theyvam இயேசு தானே அதிசய தெய்வம்

    இயேசு தானே அதிசய தெய்வம்என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் அதிசயமே அவர் அவதாரம்அதிலும் இனிமை அவர் உபகாரம்அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு இருவர் ஒருமித்து அவர் நாமத்திலேஇருந்தால் வருவார் இருவர் மத்தியிலேஅந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு மனிதன் மறு பிறப்படைவதவசியம்மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்மறையும் முன்னே மகிபனைத் தேடுஇறைவனோடு பரலோகம் சேரு — இயேசு ஆவியினால் அறிந்திடும் தெய்வம்பாவிகளை நேசிக்கும் தெய்வம்ஆவியோடு உண்மையாய்…