Category: Tamil Worship Songs Lyrics

  • Yesu Pirantha Naalithu இயேசு பிறந்த நாளிது

    இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருதுகாலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது மணமில்லாத மலரை போல்இசையில்லாத பறவைப் போல் (2)அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2 துள்ளி மகிழும் குழந்தையேஉள்ளம் கொள்ளை கொண்டதே (2)உந்தன் அன்பின் வரவிலேவிண்ணும் மண்ணும் இணைந்ததே – 2 தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2 Yesu Pirantha Naalithu Lyrics in…

  • Yesu Pirandhaar Bethalakem Oorile இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

    இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலேமரியாளின் மைந்தனாய் இயேசுபிறந்தார் பாவங்களைப் போக்கவேமனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசுவெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசுபாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிடபாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டு தொழுவத்திலே பிறந்தார் இயேசுஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசுமேன்மையை வெறுத்தவர்தாழ்மையை தரித்தவர்ராஜாதி ராஜனாய்ப் பிறந்தார் இயேசு Yesu pirandhar in English Yesu piranthaar peththalakaem oorilaemariyaalin mainthanaay Yesupiranthaar paavangalaip pokkavaemanuvaay avathariththaarae allaelooyaa allaelooyaaallaelu allaelu allaelooyaa…

  • Yesu Peranthuvitar Messiah Vanthuvitar இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்

    இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்சேர்ந்து பாடுங்க தன்னானன்னானேதூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார்சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலேஏழையின் குடிசையிலே பிறந்தவனேதேவதூதன் சொன்ன செய்தியிதுபாவம் போக்க வந்த தெய்வமிதுஎல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடிபாலனின் பிறப்பில் அக்களிப்போம் காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழாஇறைமகன் தொழுவத்திலே பிறந்ததால்விண்மீன் காட்டி தந்த வழியுமிதுமண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிதுஆடுவோம் நாமும் ஆடிப்பாடிநாடுவோம் அவன் அருளைத் தேடி Yesu Peranthuvitar Messiah Vanthuvitar Lyrics in English Yesu piranthuvittar mesiyaavum vanthuvittarsernthu…

  • Yesu Paatham Enaku இயேசு பாதம் எனக்குப் போதும்

    இயேசு பாதம் எனக்குப் போதும்எந்த நாளும் ஆனந்தமே (2) பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்திகதறி அழுதிடுவேன் – நான் இரவும் பகலும் வேதவசனம்தியானம் செய்திடுவேன் – நான் காத்திருந்த பெலனடைந்துகழுகைப் போல் பறப்பேன் – நான் கசந்த மாரா மதுரமாகும்எகிப்து அகன்றிடுமே – கொடிய என்னை விட்டு எடுபடாதநல்ல பங்கு இது – எனக்கு எதை நினைத்தும் கலங்கமாட்டேன்என்றும் துதித்திடுவேன் – நான் Yesu Paatham Enaku Lyrics in EnglishYesu paatham enakkup pothumentha naalum…

  • Yesu Oruvar Yesu Oruvare இயேசு ஒருவர் இயேசு ஒருவரே

    இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானே இதுவரை காத்தவர் இயேசு ஒருவரேஇனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரேஎன்றும் காப்பவர் இயேசு ஒருவரேஎனக்கெல்லாமே இயேசு தானே இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானே இரவும் பகலும் வேதத்தில்பிரியமாய் இருப்போம்எக்காலத்தில் தேவனைபோற்றியே பாடுவோம் – 2 இயேசு உன்னை அழைக்கின்றாரேஇயேசு உன்னை நேசிக்கின்றாரே -2 இயேசு ஒருவர் இயேசு ஒருவரே -3எனக்கெல்லாமே இயேசு தானே இயேசுவே நம் அடைக்கலம்நம் கோட்டையுமானவர்அவர் ஒருவரே நம் வாழ்க்கையில்அதிசயம் செய்பவர்…

  • Yesu Neenga Irukaiyile இயேசு நீங்க இருக்கையிலே

    இயேசு நீங்க இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க சமாதான காரணர் நீங்கதானே சர்வ வல்லவரும் நீங்கதானே அதிசய தேவன் ஆலோசனைக் கர்த்தர் தாயும் தகப்பனும் தாங்கும் சுமைதாங்கி எனக்கு அழகெல்லாம் எனது ஆசையெல்லாம் இருள் நீக்கும் வெளிச்சம் இரட்சிப்பின் தேவன் எல்லாமே எனக்கு எனக்குள் வாழ்பவரும் முதலும் முடிவும் முற்றிலும் காப்பவர் வழியும் சத்தியமும் வாழ்வளிக்கும் வள்ளல் பாவ மன்னிப்பு பரிசுத்த ஆவியும் Yesu Neenga Irukaiyile Lyrics in EnglishYesu…

  • Yesu Nasaraiyinathipathiye யேசு நசரையினதிபதியே

    யேசு நசரையினதிபதியே –நரர்பிணை யென வரும் ரட்சகனே!தேசுறு பரதல வாசப் பிரகாசனேஜீவனே, அமரர் பாவனே மகத்துவ – யேசு இந்த உலகு சுவை தந்து போராடுதேஎனதுடலும் அதோடிசைந்து சீராடுதேதந்திர அலகை சூழ நின்று வாதாடுதேசுவாமி, பாவியகம் நோயினில் வாடுதே! நின் சுய பெலனல்லால் என்பெலன் ஏதுநினைவு, செயல், வசனம் முழுதும்பொல்லாது, தஞ்சம் உனைஅடைந்தேன், தவற விடாதுதாங்கி ஆள் கருணை ஓங்கிஎப்போதும் கிருபையுடன் என் இருதயந்தனில்வாரும் கேடு பாடுகள் யாவையும்தீரும் பொறுமை, நம்பிக்கை, அன்புபோதவே தாரும்;பொன்னு லோகமதில்என்னையும் சேரும்!…

  • Yesu Namam Uyarthiduvom இயேசு நாமம் உயர்த்திடுவோம்

    இயேசு நாமம் உயர்த்திடுவோம்இன்னல் நீக்கி வாழ்வளிக்கும்மனதின் பாரம் நீக்கிடுமேமாறாத இயேசு நாமமிதே அற்புத அடையாளம் நடந்திடும்அதிசயங்கள் பல புரிந்திடும்நோய்ககும் போய்களும்விரட்டி ஓட்டிடும் நாமமிதே இரட்சண்யம் அளித்திடும் நாமமேஇரட்சகர் இயேசுவின் நாமமேபாவங்கள் போக்கிடும்பரமன் இயேசுவின் நாமமிதே நேற்றும் இன்றும் மாறிடாநேசர் இயேசுவின் நாமமேதேனிலும் இனிமையாய்தேவன் இயேசுவின் நாமமிதே இருளின் பயங்கள் நீக்கிடும்இனிமை வாழ்வினில் தங்கிடும்மகிழ்ச்சியும் தந்திடும்மகிபன் இயேசுவின் நாமமிதே இயேசுவின் நாமம் பரிசுத்தம்நாவுகள் யாவும் துதித்திடும்உயர்ந்தது சிறந்ததேஉன்னதர் இயேசுவின் நாமமிதே Yesu namam uyarthiduvom Lyrics in EnglishYesu…

  • Yesu Namam Padapada இயேசு நாமம் பாடப்பாட

    இயேசு நாமம் பாடப்பாட‌ இனிமை பொங்குதே அவர்இல்லம் வாழ எந்தன் இதய‌ம்ஏங்கித் த‌விக்குதே ஓங்கும் குர‌லைக் காக்க‌ வேண்டும்உன் நாம‌ம் பாட‌வேஎன் உள்ள‌ம் தேற‌வே என் தாக‌ம் தீர‌வேஉன் அன்பில் வாழ‌வேஎன் தேவா தேவா வா ஏங்கும் விழிக‌ள் தேற்ற‌ வேண்டும்வான் தீப‌ம் காண‌வேஎன் அன்பில் வாழ‌வே உன்னோடு சேர‌வேஎன்னில் நீ வாழ‌வேஎன் தேவா தேவா வா Yesu Namam Padapada Lyrics in EnglishYesu naamam paadappaada‌ inimai ponguthae avarillam vaala enthan ithaya‌maengith…

  • Yesu Namam Enthan Valvil இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

    இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமேஎந்தன் வாழ்வில் உந்தன்நாமம் உயர்த்துவேன் – நீரேஎன் தேவா நீரே என் தேவா கோடான கோடி நாவுகள் போதாதையாநீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிடஎன் தேவனே நீர் போதுமேஉம் அன்பு என் வாழ்விலே ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் – நான்சொல்லுவேன் உமதன்பின் வெள்ளம்என் உள்ளம் பாய்ந்திடஎன் இயேசுவே நீர் போதுமேஉம் கிருபை என் வாழ்விலே அதிகாலை தோறும் உம் பாதம்பணிந்திடுவேன் விண்ணப்பம் செய்திடஉதவிடும் என் தெய்வமேதூய ஆவியே நீர் போதுமேஉம் ஐக்கியம் என்…