Category: Tamil Worship Songs Lyrics

  • Yerusalem Yerusalem Unnai எருசலேம் எருசலேம் உன்னை

    எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம் கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்ஆதரவாய் எழுந்து நிற்கின்றார்தயை செய்யும் காலம் வந்ததுகுறித்த நேரமும் வந்துவிட்டதுவிழித்தெழு சீயோனேவல்லமையை தரித்துக்கொள் துரத்துண்ட இஸ்ரவேலரைதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார்சீயோனை திரும்ப கட்டுகிறார்மகிமையிலே காட்சியளிப்பார். பூமியின் ஜனங்களுக்குள்ளேபுகழ்ச்சியும் கீர்த்தியுமாவாள்உன்னிலிருந்து வேதம் வெளிப்படும்கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் இரவும் பகலும் மௌனமாயிராதஜாமக்காரர் உன் மதில்மேல்அமரிந்திருக்க இருப்பதில்லைஅமர்ந்திருக்க விடுவதில்லை மலைகள் குன்றுகள் நடுவேமிக மேலாய் நிலைநிறுத்துகிறார்மக்கள் இனம் தேடி வருவார்கள்ஓடி வந்து மீட்படைவார்கள் கர்த்தர் உன்னை விரும்பினபடியால்தெரிந்துகொண்டார் உறைவிடமாய் –…

  • Yerusalem En Aalayam Aasitha எருசலேம் என் ஆலயம்

    1.எருசலேம் என் ஆலயம்,ஆசித்த வீடதே@நான் அதைக் கண்டு பாக்கியம்அடையவேண்டுமே. 2.பொற்றளம் போட்ட வீதியில்எப்போதுலாவுவேன்?பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்எப்போது பணிவேன்? 3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்நிற்கும் அம்மோட்சத்தார்கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்ஓய்வின்றிப் பாடுவார். 4.நானும் அங்குள்ள கூட்டத்தில்சேர்ந்தும்மைக் காணவேவாஞ்சித்து, லோக துன்பத்தில்களிப்பேன், இயேசுவே. 5.எருசலேம் என் ஆலயம்,நான் உன்னில் வாழுவேன்@என் ஆவல், என் அடைக்கலம்,எப்போது சேருவேன்? Yerusalem En Aalayam Aasitha Lyrics in English1.erusalaem en aalayam,aasiththa veedathae@naan athaik kanndu paakkiyamataiyavaenndumae. 2.pottalam potta veethiyileppothulaavuvaen?palingaayth thontum sthalaththileppothu pannivaen?…

  • Yerukindrar Thalladi Thavalnthu ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே

    ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடேஎன் இயேசு குருசை சுமந்தேஎன் நேசர் கொல்கொதா மலையின்மேல்நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்அந்தப் பிலாத்தும் கையைக் கழுவிஆண்டவரை அனுப்புகின்றான் – ஏறு மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தேநெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமைஇரத்தமும் நீரும் ஓடி வருதேஇரட்சகரை நோக்கியே பார் – ஏறு இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்நேசிக்கின்றாயோ இயேசு நாதரைநேசித்து வா குருசெடுத்தே – ஏறு சேவல் கூவிடும் மூன்று வேளையும்சொந்த குருவை மறுதலித்தான்ஓடி ஒளியும்…

  • Yeno Yeno Yen Intha Muzhuval ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்

    ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்அசத்தனாம் என்மேல்ஆசத்தி கொண்டஅசத்துரு உம் போல எவருமில்லை ஏனோ ஏன் இந்த அசலை அன்புஏனோ என்மீது சிலுவை அன்பு தவறுகள் கொண்டேன்நசினைகள் கொண்டேன்ஆனாலும் சிலுவையின்தலையழி கண்டேன் அசடம் என்றேஅசட்டை கண்டேன்அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன் நான் என்ன செய்தேன் என்றுகேட்கும் உலகில்எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன் Yeno Yeno Yen Intha MuzhuvalAsathanaam EnmelAasathi KondaAsathuru Um Pola Evarumillai Yeno Yen Intha Asalai…

  • Yennappa Seiyanum Naan என்னப்பா செய்யணும் நான்

    என்னப்பா செய்யணும் நான்சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்இயேசப்பா இயேசப்பா–என்னப்பா உங்க ஆசை தான் எனது ஆசைஉங்க விருப்பம்தான் எனது விருப்பமே உங்க ஏக்கங்கதான் எனது ஏக்கம்உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா இனிஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாமஉங்க பாதம்தான் எனது தஞ்சமையா எத்தனை இடர் வரட்டும்அது என்னை பிரிக்காதுஉமக்காய் ஓடிடுவேன்உற்சாகமாய் உழைத்திடுவேன் Yennappa Seiyanum Naan Lyrics in Englishennappaa seyyanum naansollungappaa senjudaraeniyaesappaa iyaesappaa-ennappaa unga aasai thaan enathu aasaiunga viruppamthaan enathu viruppamae unga aekkangathaan…

  • Yennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்

    எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்உம் கரம் என்னை நடத்தியதே -2 உடைத்தீர் உருவாக்கினீர்ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர் பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்பாதாள குழியில் நான் கிடந்தேன்பாவத்தின் பாரத்தை சுமந்தேன்இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 Yennaku Yaar Undu Lyrics in EnglishYennaku Yaar Undu enakku yaarunndu kalangina naeraththilum karam ennai nadaththiyathae -2…

  • Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen என்னையே தருகிறேன்

    என்னையே தருகிறேன்முழுமையாய் தருகிறேன் – 2இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2 பாரங்கள் தருகிறேன்என் காயங்கள் தருகிறேன்என் ஆத்துமாவை உயிர்ப்பித்துஎழும்பச் செய்யுமே என்னையே தருகிறேன்முழுமையாய் தருகிறேன் எண்ணங்கள் தருகிறேன்என் விருப்பங்கள் தருகிறேன்இனி உந்தன் சித்தம்எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே நிந்தைகள் ஏற்கிறேன்அவமானங்கள் ஏற்கிறேன் உம்ஊழியத்தை மகிழ்ச்சியோடேநானும் தொடர்கிறேன் Yennaiye Tharuhiraen Mulumaiyaai Tharuhiraen Lyrics in Englishennaiyae tharukiraenmulumaiyaay tharukiraen – 2ithayam muluthum umakkuth thanthaenvaalkkai muluthum umakkuth thanthaen –…

  • Yengumullor Yaarum Serthu Sthotharippome எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமே

    எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமேஇஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமேயாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமேஇயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமேபரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமேகடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமேஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமேகோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே — எங்கு நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமேஇராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமேதேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக்…

  • Yenge Sumandhu Pogirir Siluvaiyai Neer எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்

    எங்கே சுமந்து போகிறீர் ? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர் ? சரணங்கள் எங்கே சுமந்து போறீர் ? இந்தக் கானலில் உமதுஅங்கம் சுமந்து நோக , ஐயா , என் ஏசுநாதா — எங்கே தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல் ,தாளுந் தத்தளிக்கவே , தாப சோபம் உற , நீர்— எங்கே வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே தாயார் அழுதுவர…

  • Yendan Nanbanae Ada எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே

    எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனேநான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டுஅதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2)அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டுஇந்த உலகம் ரொம்ப வேஸ்டுஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டுஎன் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே ஏர்டெலில் போட்டோம் கடலைஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்உலகத்தின் இன்பம் நிரந்தரமென்றுசுற்றித் திரிந்தோம் (2) (அட)அட மனுஷனின் அன்பு பொய்யேஇயேசுவின் அன்பு மெய்யேஇதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்கலக்கிடலாம் (2) அட வேஸ்டு…