Category: Tamil Worship Songs Lyrics

  • Yenathu Ullam Yaruku எனது உள்ளம் யாருக்கு தெரியும்

    எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையாஎனது நினைவு யாருக்கு புரியும் என்னை நீர் அறிவீரேஉம்மை நான் அறிவேனேஎன்னை புரிந்து கொண்டதெய்வம் நீரே – இயேசையா அன்னை தந்தை அறியவில்லையே – என்உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையேஎன்னை அறிந்த தெய்வம் நீரையா – என்உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது மனிதனோ முகத்தை பார்க்கிறான்நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்நொருங்கி போன எனது உள்ளத்தைஅரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது ஊரும் உறவும் என்னை…

  • Yen Yesuve Ummai Naan Nesikkiren என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

    என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்என் நாதா! மேன்மேலும் உம்மை…

  • Yen Valvin Muloo Yekamellam என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

    என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்மோடு இருப்பதுதான் – 2இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்அல்லேலூயா – 4 என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்என்ன நேர்ந்தாலும் புகழ்பாடிமகிழ்ந்திருப்பேன்எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம்மை நேசித்து வாழ்வது தான் -2இரவும் பகலும் உம்மைத்தான் நான்நேசிப்பேன்எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன் என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதான்-2இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்என்ன நேர்ந்தாலும்…

  • Yen Nallavarinanbai Parthen என் நல்லவரின் அன்பை பார்த்தேன்

    என் நல்லவரின் அன்பை பார்த்தேன்நான் அதற்குள் முழுகிப்போனேன்உம் அன்பின் கடலை பார்த்தேன்நான் அதற்குள் முழுகிப்போனேன் பிதாவே உம் அன்பை பார்த்தேன்நான் அதற்குள் முழுகிப்போனேன்உம் அன்பின் கடலை பார்த்தேன்நான் அதற்குள் முழுகிப்போனேன் இன்னும் முழுகணும் உம்மில் மகிழனும் – 2X உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்உம் அன்பு உன்னதம்பா-2X உம்மை பலியாக தந்துஎங்களை வாழ வைத்திரே கண்ணின் மணிபோல காத்துஉம் சிறகாலே மூடிக்கொண்டீர் Yen Nallavarinanbai ParthenNaan Adharkul MuzhugipponenUm Anbin Kadalai ParthaenNaan Adharkul Muzhugipponen Pithavae…

  • Yen Koodave Irum என் கூடவே இரும்

    என் கூடவே இரும் ஓ இயேசுவேநீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவேநீரில்லமால் நான் வாழ முடியாது (2) இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரேஉயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரேஎனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரேகாயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரேஎன் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரேஎனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே வியாதியின்…

  • Yen Intha Sothanai ஏன் ஏன் ஏன் இந்த சோதனை

    ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?என்று கலங்கி தவித்து நிற்கும்சூழ்நிலையோ?எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்திகைத்திடுவார் (ய்)உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்கலங்கிடாதே (2) – ஏன் ஏன் (2) உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (2)இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலேஅந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2) – ஏன் ஏன் (2) இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதேஉருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்தம் அரவணைக்கும் கரங்களினால்…

  • Yen Intha Paduthan ஏன் இந்தப் பாடுதான்

    ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமிய கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்அகலச் செய்யும் என்றுரைக்கவும்செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒருதேவதூதன்…

  • Yen Indha Paadugal Umakku ஏன் இந்தப் பாடுகள் உமக்கு

    ஏன் இந்தப் பாடுகள் உமக்குஎன் இயேசுவே காயங்கள் எதற்குகைகள் கால்களில் ஆணிகள் பாயகோர காட்சியும் எதற்கு சிந்தையில் பாவம் செய்ததால் தான்சிரசினில் முள்முடி அறைந்தனராஇரத்தம் ஆறாக ஓடிடுதேஇதயம் புழுவாக துடிக்கிறதே தியாகமாய் ஜீவனை ஈந்ததாலேதருகிறேன் எந்தன் இதயமதைதாகமாய் சிலுவையில் தொங்கினீரேதாகத்தை தீர்த்திட வருகின்றேன் Ean indha paadugal umakku Lyrics in English aen inthap paadukal umakkuen Yesuvae kaayangal etharkukaikal kaalkalil aannikal paayakora kaatchiyum etharku sinthaiyil paavam seythathaal thaansirasinil mulmuti…

  • Yen Indha Kolam ஏன் இந்த கோலம்

    ஏன் இந்த கோலம் என் ஐயனேஏன் இந்த கோரம் சொல் மெய்யனே (2)சிலுவையை சுமந்தது எதற்காகசிந்திய இரத்தமே யாருக்காகசிலுவையிலே மறித்தீர் எதற்காக – ஏன் அழகுமில்லை செளந்தர்யமில்லைஆண்டவர் என்னும் அந்தஸ்துமில்லை (2)கள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றிகள்ளருக்கு நடுவே கள்வராய் தோன்றிகுற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர்குற்றவாளி என்று நீர் காட்சியளித்தீர் – ஏன் வானத்து வெளிகளின் சூரிய சந்திரன்உளாவிடும் விண்மீன்கள் படைத்திட்ட இறைவா (2)மனிதன் உம்மை வதைத்திட்ட போதும்ஈன மனிதன் இகழ்ந்திட்ட போதும்இறைவனின் மகனே மெளனம் ஏனோஇறைவனின் மகனே…

  • Yen Devanukai Naan என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்

    என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்என் வாழ்க்கையிலே அவரே எல்லாம் இன்பமோ துன்பமோகஷ்டமோ நஷ்டமோஇயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன்என்னை அழைத்தவர் உன்மையுள்ளவரேஎனக்காகவே தம் ஜீவன் ஈந்தார் தாய் என்னை மறந்தாலும்உற்றார் வெறுத்தாலும்என்னை மறவாத தேவன் நீரேஉம் உள்ளங்கைகளில்என்னையும் வரைந்துள்ளீர்உயிர் உள்ள நாளெல்லாம்என்னோடு இருக்கின்றீர் Yen devanukai naan Lyrics in Englishen thaevanukkaay naan vaalnthiduvaenen vaalkkaiyilae avarae ellaam inpamo thunpamokashdamo nashdamoYesuvukkaaka naan vaalnthiduvaenennai alaiththavar unmaiyullavaraeenakkaakavae tham jeevan eenthaar thaay ennai maranthaalumuttaாr veruththaalumennai…