Category: Tamil Worship Songs Lyrics

  • Yen Arul Naadha Yesuve என் அருள் நாதா யேசுவே

    என் அருள் நாதா யேசுவேசிலுவை காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஸ்டமேஎன்று உணர்ந்தேன் என் உள்ளத்தில் -2 என் மீட்பர் சிலுவை அல்லால்வேறதை நான் பாரட்டுவேன்சிற்றின்பம் யாவும் அதனால் தகாதது என்று தள்ளுவேன் -2 கை தலை காலிலும் இதோபேரண்பும் துன்பும் கலந்துபாய்ந்தோடும் காட்சி போல் உண்டோமுள்மூடியும் ஒப்பற்றது -2 சராசரங்கல் அனைத்தும்அவ் அன்புக்கு எம்மாத்திரம்என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்கு பாக்கியம் -2 மாந்தர்க்கு மீட்பை அஸ்தியால்சம்பாதித் தீர் இந்த யேசுவேஉமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம் உண்டகவே…

  • Yen Allugirai Yaarai Nee Theduginrai ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்

    ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய் கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோகாருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய் பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோயாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய் கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோகளை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய் aen alukintay yaarai nee thaedukintayaekkam pokka Yesu irukka aen nee alukintay kannnneer…

  • Yeluputhal Anuppum Yeluputhal Anuppum எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்எங்கள் உள்ளத்திலேஎழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்சீக்கிரத்திலே எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்எங்கள் உள்ளத்திலேஎழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்இந்த நேரத்திலே பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்இரட்சகரின் நாமத்திலேவியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்இயேசுவின் நாமத்திலே Yeluputhal Anuppum Yeluputhal Anuppum Lyrics in English elupputhal anuppum , elupputhal anuppumengal ullaththilaeelupputhal anuppum , elupputhal anuppumseekkiraththilae elupputhal anuppum , elupputhal anuppumengal ullaththilaeelupputhal anuppum…

  • Yelunbi Pragasi Un எழும்பிப் பிரகாசி உன்

    எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்ததுகர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது பூமியையும் ஜனங்களையும்காரிருள் மூடும் – ஆனாலும்உன்மேல் கர்த்தர் உதிப்பர் உன் குமாரரும் குமாரத்திளும்உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும் உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்என்று கூறி நீ அழைக்கப்படுவாய் 3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதேஉன் எல்லைகளில் நாசமும் வராதேஉன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய் 4.சூரியன்…

  • Yelumbiduvir Valibare எழும்பிடுவீர் வாலிபரே

    எழும்பிடுவீர் வாலிபரேஎழும்பிடுவீர் கன்னியரே -2எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரேஎழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2 1.உல்லாசம் தந்திடும் உலகம் இதுஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்குவாடி வதங்கிடும் வருகை அன்று 2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டுஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2திருவிழா பெருவிழா தெருவுக்கொன்றுதிருமறை சொல்வதை கேட்பவர் யார்? 3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2நரகத்தின் பாதை செல்லும் மாந்தரைதடுத்திட தம்மை தந்தவர் யாரோ? Yelumbiduvir Valibare –…

  • Yelluputhale Engal Vanjai எழுப்புதலே எங்கள் வாஞ்சை

    எழுப்புதலே எங்கள் வாஞ்சைஎழுப்புதல் தாரும் தேவா-2பரிசுத்த ஆவியின் எழுப்புதல்பரவட்டும் எங்கள் தேசத்தில்-2 அந்தகார இருள் முற்றும் அகலவேஆவியின் மழையை ஊற்றுமேஅனலாய் கொழுந்துவிட்டெரியஅக்கினியால் எம்மை நிரப்பும் இந்தியாவின் எல்லைகள் எங்கிலும்ஏசுவின் ரத்தம் பூசப்படட்டுமேஏசுவே ஆண்டவர் என்ற முழக்கம்இன்றே தொனிக்கச் செய்யும் எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்தேவ கோபம் மாற வேண்டும்தேசம் ஏசுவை காண வேண்டும் எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடையஆவியானவரே அருள் புரியும்பெருமழையின் சத்தம் கேட்கஎங்கள் செவிகளை தூய்மையாக்கும். Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே…

  • Yellavatrilum Mellanavar எல்லாவற்றிலும் மேலானவர்

    எல்லாவற்றிலும் மேலானவர்எல்லோரிலும் பெரியவர்சகலவற்றையும் சிருஷ்டித்தவர்சர்வத்தில் உயர்ந்தவர் உம்மை போல் வேறொரு தெய்வம் இல்லைநீரே நீர் மாத்றமேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே ஒருவரும் சேர கூடாத ஒளியில்வாசம் செய்பவரேநீரே பரிசுத்த தெய்வம்-2நீரே நீர் மாத்றமே-2பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தரே Ellavatrilum Neer Mellanavarellorilum PeriyavarSagalavatraiyum ShrishtithavarSarva VallavareyEllavatrilum Neer Mellanavarellorilum PeriyavarSagalavatraiyum ShrishtithavarSarva Vallavarey Ummai pol ver Oru Deivam illaiNeerey Neer MathrameyUmmai pol ver Oru Deivam illaiNeerey Neer Mathramey…

  • Yellam Um Kirubaiye எல்லாம் உம் கிருபையே

    எல்லாம் உம் கிருபையேஉந்தனின் கிருபையேகிருப கிருப கிருப கிருபையே நிற்பதும் கிருபையேஉந்தனின் கிருபையேநிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான் எனக்கு போதுமேஉந்தனின் கிருபையேபெலவீனத்தில் போதும் கிருபையே – என் கைவிடா கிருபையேஉந்தனின் கிருபையேவழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை நாள்தோறும் புதியதேஉந்தனின் கிருபையேநாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே Lyrics in EnglishYellam Um Kirubaiye ellaam um kirupaiyaeunthanin kirupaiyaekirupa kirupa kirupa…

  • Yellam Mudithire Siluvaiyil எல்லாம் முடித்தீரே சிலுவையில்

    எல்லாம் முடித்தீரே சிலுவையில்ஜெயத்தை எங்களுக்கு தந்தீரேநன்றி நன்றி ஏசுவே என் ஏசுவே ஏசுவே நீர் ஜெயித்தவர் -4(அல்லேலுயா -3 ஆமென்) – 2(அல்லேலுயா -3 ஆமென்) – 2 என் பாவத்தை சிலுவையில் சுமந்தீரே என் ஏசுவே – 2 என் சாபத்தை சிலுவையில் உடைத்தீரே என் ஏசுவே -2 மரணத்தை சிலுவையில் ஜெயித்தீரே என் ஏசுவே -2 எல்லா வியாதிக்கும் சிலுவையில் சுகம் தந்தீரே என் ஏசுவே – 2 விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு…

  • Yellaiilla Unthan Anbal எல்லையில்லா உந்தன் அன்பால்

    எல்லையில்லா உந்தன் அன்பால்எந்தன் உள்ளம் கொள்ளை கொண்டமன்னவா உமக்கு நன்றிஇயேசு மன்னவா உமக்கு நன்றி கள்ளமில்லா உந்தன் அன்பினால்எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் – 2கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் – 2என்னை நடத்தின விதம் தனை மறவேன் – 2நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2 எல்லையில்லா உந்தன் அன்பால்எந்தன் உள்ளம் கொள்ளை கொண்டமன்னவா உமக்கு நன்றிஇயேசு மன்னவா உமக்கு நன்றி தொல்லை மிகுந்த உலகில்இல்லை ஆறுதல் எனக்கு – 2அல்லல் நிறைந்த எந்தன்…