Category: Tamil Worship Songs Lyrics
-
Yegovayeere Neer En Devanam யெகோவாயீரே நீர் என் தேவனா
யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம்என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர்நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என் Lyrics…
-
Yegova Yere Thanthaiyam யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்நீர் மாத்ரம் போதும் எனக்குயெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்உம் தழும்புகளால் சுகமேயெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்என் தேவையெல்லாம் சந்திப்பீர்நீர் மாத்ரம் போதும் (3) – எனக்குநீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனேஉம் வார்த்தையால் உருவாக்கினீர்யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரேஉம்மை போல் வேறு தேவன் இல்லையெகோவா ஷாலோம் என் சமாதானம்தந்தீர் என் உள்ளத்திலேநீர் மாத்ரம் போதும் (3) – எனக்குநீர் மாத்ரம் போதும் (3)…
-
Yegova Ruva En Nalla யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்குறைவொன்றும் எனக்கில்லையேயேகோவா தேவன் என் நல்ல ஆயன்தாழ்ச்சி எனக்கில்லையே ஆராதனை ஓ ஆராதனைஓ ஆராதனை உமக்கேஆராதனை ஓ ஆராதனைதுதி ஆராதனை உமக்கே புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்றுஎன்னை போஷிக்கின்றீர்அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்திதாகம் தீர்க்கின்றீர்உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்நாள்தோறும் நடத்துகின்றீர் எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியைஆயத்தப்படுத்துகின்றீர்பாத்திரம் நிரம்பிட எண்ணெயினாலேஅபிஷேகம் செய்கின்றீர்வாழ்நாட்களெல்லாம் நன்மையும்கிருபையும் தொடர்ந்திடச் செய்திடுவீர் கதறின நேரம் என்னவென்று கேட்கவந்தீர் – எனைக்காணும் எல்ரோயியேகூப்பிட்டநேரம் உதவிட வந்தீர்எனைக் கேட்கும் எபிநேசரேதனிமையில் நடந்தேன்…
-
Yegova Devanukku Aayiram Naamangal யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லி பாடிடுவேன்என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டி பாடிடுவேன் யேகோவா ஷாலோம்யேகோவா ஷம்மாயேகோவா ரூவாயேகோவா ரவ்ப்பா எல்ரோயிக்கு அல்லேலூயாஎன்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையாநான் தாகத்தோடு வந்த போதுஜீவ தண்ணீர் எனக்கு தந்துதாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா எல்ஷடாயும் நீங்க தாங்கசர்வ வல்ல தேவனாகஎன்னை என்றும் நடத்துவீங்கஎபினேசரும் நீங்க தாங்கஉதவி செய்யும் தேவனாகஎன்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா எல்லோகியும் நீங்க தாங்கஎன்றும் உள்ள தேவனாகஎந்த நாளும் பாடுவீங்கஇம்மானுவேல் நீங்க…
-
Yegova Devane Yegova Karthare யெகோவா தேவனே
யெகோவா தேவனேயெகோவா கர்த்தரேயெகோவா மீட்பரேயெகோவா ராஜனே எல்ஷடாய் எல்ஷடாய்எல்லாம் வல்லவரே எல்ரோயீ எல்ரோயீஎன்னை காண்பவரே எபிநேசர் எபிநேசர்இதுவரை உதவினீர் மானுவேல் மானுவேல்கூடவே இருக்கிறீர் றோஃப்பேகா றோஃப்பேகாஎன் நோய்கள் நீக்கினீர் Yegova devane yegova karthare Lyrics in Englishyekovaa thaevanaeyekovaa karththaraeyekovaa meetparaeyekovaa raajanae elshadaay elshadaayellaam vallavarae elroyee elroyeeennai kaannpavarae epinaesar epinaesarithuvarai uthavineer maanuvael maanuvaelkoodavae irukkireer roqppaekaa roqppaekaaen Nnoykal neekkineer
-
Yeen Magane Innum Innum Bayam ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை? உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோகரை சேர்ந்திடுவாய் கலங்காதேகரை சேர்ந்திடுவாய் கலங்காதே ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை? நற்கிரியை தொடங்கியவர்நிச்சயமாய் முடித்திடுவார் – உன்னில்திகிலூட்டும் காரியங்கள்செய்திடுவார் உன் வழியாய் கரை சேர்ந்திடுவாய் கலங்காதேகரை சேர்ந்திடுவாய் கலங்காதே ஏன் மகனே…
-
Yedho Kirubaiyila Vaazhka ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுதுஉங்க இரக்கத்தையே உள்ளம் நாடுதுஎசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன் சுய நீதிய கழட்டி வெச்சேன்உங்க நீதிய உடுத்திகிட்டேன்நீதிமானா மாத்துனீங்களே என்னநீதிமானா மாத்துனீங்களேசெஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்மன்னிச்சு அணைக்குறீங்களேஎன்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. பசிக்கும்போது உணவு தந்துஜெபிக்கும்போது இரங்கி வந்துஆசீர்வதிக்கிறீங்களே – என்னஆசீர்வதிக்கிறீங்களேஅதிசயமா நடத்துறீங்கஆலோசனைய கொடுக்குறீங்கபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்னபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே உள்ளதில் வசனம் விதைக்கிறீங்கஉள்ளங்கையில் என்ன வரையுறீங்கதகப்பன் நீங்கதானய்யா என்தகப்பன் நீங்கதானய்யாதவறும்போது திருத்துறீங்கதடுக்கும்போது புடிக்கிறீங்கதாயும் நீங்கதானய்யா – என்தாயும் நீங்கதானய்யா…
-
Yeasuvukke Oppuvithen Yavaiyum இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்யாவையும் தாரளமாய்என்றும், அவரோடு தங்கிநம்பி நேசிப்பேன் மெய்யாய் ஒப்புவிக்கிறேன், ஒப்புவிக்கிறேன்நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன். இயேசுவுக்கே ஒப்புவித்தேன்அவர் பாதம் பணிந்தேன்லோக இன்பம் யாவும் விட்டேன்இன்றே ஏற்றுக் கொள்ளுமேன். — ஒப்பு இயேசுவுக்கே ஒப்புவித்தேன்முற்றும் ஆட்கொண்டருளும்நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்சாட்சியாம் தேவாவியும். — ஒப்பு இயேசுவுக்கே ஒப்புவித்தேன்நாதா! அடியேனையும்அன்பு பெலத்தால் நிரப்பிஎன்னை ஆசீர்வதியும். — ஒப்பு Yeasuvukke Oppuvithen Yavaiyum Lyrics in English Yesuvukkae oppuviththaenyaavaiyum thaaralamaayentum, avarodu thanginampi naesippaen…
-
Yeasuvin Irandaam Varuhai இயேசுவின் இரண்டாம் வருகை
இயேசுவின் இரண்டாம் வருகைஅதி வேகமாய் நெருங்கி வருதேஆயத்தமாகிடுவோம்அன்பர் இயேசுவை சந்திக்கவே மாரநாதா அல்லேலூயா நித்திரையை விட்டு நாம் எழும்புவோம்நம் நீதியின் சூரியன் வருகிறார்இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம்நம் இரட்சகர் வருகிறார் பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம்நம் பரிசுத்தர் வருகிறார்நீதியாய் நியாயந்தீர்த்திடவேநியாயாதிபதியாக வருகிறார் மரணத்தை வென்ற நம் ஆண்டவர்மணவாளனாகவே வருகிறார்கறைதிரையற்ற சபையினைதம்மோடு சேர்க்கவே வருகிறார் Yeasuvin irandaam varuhai Lyrics in EnglishYesuvin iranndaam varukaiathi vaekamaay nerungi varuthaeaayaththamaakiduvomanpar Yesuvai santhikkavae maaranaathaa allaelooyaa niththiraiyai vittu…
-
Yeasuvae Enthan Aanandhame இயேசுவே எந்தன் ஆனந்தமே
இயேசுவே எந்தன் ஆனந்தமேஇயேசுவே எந்தன் ஆருயிரே ரொம்ப அன்பானவர்ரொம்ப பண்பானவர்ரொம்ப பாசமானவர்ரொம்ப நேசரானவர்எனக்காய் ஜீவன் தந்தவர்எனது ஜீவனானவர்இவரை பாடுவதே ஆனந்தமே ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜாநீதியும் நியாயமும் செய்வாரேஇவரை பாடுவதே ஆனந்தமேஎனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்என் யூதராஜ சிங்கம் இவரேஇவரை பாடுவதே ஆனந்தமே விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமேவல்லமையை நாம் உணர்ந்திடலாமேஇவரை பாடுவதே ஆனந்தமேஇன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானேஇவர் வல்லமைக்கு நிகரில்லையேஇவரை பாடுவதே ஆனந்தமே இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தரிடம் பாவமில்லையேஇவரை…