தேவா சரணம் கர்த்தா சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்
- தேவாதி தேவனுக்கு சரணம்
இராஜாதி இராஜனுக்கு சரணம்
தூய ஆவி சரணம்
அபிஷேக நாதா சரணம்
சரணம் சரணம் சரணம் - கர்த்தாதி கர்த்தனுக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம்
ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம் - மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்
சத்தியஆவியே சரணம்
சர்வ வியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்
ராஜா சரணம் இயேசையா சரணம்
Thaevaa Saranam Karththaa Saranam
Raajaa Saranam Iyaesaiyaa Saranam
- Thaevaathi Thaevanukku Saranam
Iraajaathi Iraajanukku Saranam
Thooya Aavi Saranam
Apishaeka Naathaa Saranam
Saranam Saranam Saranam - Karththaathi Karththanukku Saranam
Kaarunnya Kaedakamae Saranam
Parisuththa Aavi Saranam
Jeeva Nathiyae Saranam
Saranam Saranam Saranam - Makimaiyin Mannanukku Saranam
Maasatta Makudamae Saranam
Saththiyaaaviyae Saranam
Sarva Viyaapiyae Saranam
Saranam Saranam Saranam
Raajaa Saranam Iyaesaiyaa Saranam
Leave a Reply
You must be logged in to post a comment.