தேவனே நீர் வசிக்கும் இடமாக
என்னை நீர் மாற்றுமைய்யா – 2
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா – 2
1.முழங்கால் முடங்கிடும்
இயேசுவின் நாமத்திற்கு – 2
கர்த்தரே தெய்வம் என்று
நாவுகள் அறிக்கையிடுமே – 2
2.மண்ணால் கட்டப்பட்ட
ஆலயத்தில் அல்ல – 2
நான் வாழும் சரீரமே
உம் ஆலயம் நான் மறவேன் – 2
3.உம் வார்த்ததை தியானிக்கையில்
கிருபை பெருகுதைய்யா – 2
உலகத்தை மேற்கொள்வேன்
தகப்பனை தரிசிப்பேனே
உலகத்தை மேற்கொள்வோம்
நம் தகப்பனை தரிசிப்போமே
தேவனே நீர் வசிக்கும் இடமாக
என்னை நீர் மாற்றுமைய்யா – 2
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
நீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா
மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யா
உம் ஆலயமாக மாற்றுமைய்யா
Dhevanae Neer Vasikum Edamaga
Ennai Neer Maatrumaiah – 2
Maatrumaiah Ennai Maatrumaiah
Neer Vasikum Edamaga Maatrumaiah – 2
- Mulangal Mudangidum
Yesuvin Naamathirku
Kartharae Dheivam Endru
Naavugal Arikeiyudum – 2 - Mannall Kattapatta
Aalayathill Alla
Naan Vazhum Sariramae
Um Aalayam Naan Maravae – 2
3.Um Varthai Thyanikayil
Kirubai peruguthaiah
Ulagathai merkolluvaen
En Thagapanai Tharisippenae – 2
Dhevanae Neer Vasikum Edamaga
Ennai Neer Maatrumaiah – 2
Maatrumaiah Ennai Maatrumaiah
Neer Vasikum Edamaga Maatrumaiah
Maatrumaiah Ennai Maatrumaiah
Umm Alayamaga Maatrumaiah
Leave a Reply
You must be logged in to post a comment.